அவமதிப்பு வழக்கில் சஞ்சய் ராவத் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு

October 29, 2026 TheHindu 0

புதுடெல்லி: பத்திரிகையாளர் நிகில் வாக்லே சமூக வலைதளத்திலும், சிவசேனா (உத்தவ்) எம்.பி. சஞ்சய் ராவத் செய்தியாளர்கள் சந்திப்பிலும் நீதிபதிகள் மீது அவதூறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தியதாக உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் சார்பில் அவதூறு வழக்குத் […]

Gingee girl: சாமியே சொல்லிடுச்சி! போலீஸ் கொடுத்த நம்பிக்கை! செஞ்சி சிறுமியின் தாய் பவானி!

October 29, 2026 Oneindia 0

விழுப்புரம்: “சிவன் கோயிலில் பூ போட்டுக் கேட்டதில் என் மகள் உயிருடன் இருப்பதாக உத்தரவு கிடைத்தது” என செஞ்சி சிறுமியின் தாய் பவானி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். செஞ்சி சிறுமி ஹேமலதா மாயமான நிலையில் அவர் […]

வெற்றிப் பயண திட்டம் குட் நியூஸ்.. மாற்றுத்திறனாளிகளுக்கு எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் பஸ்களில் 100% இலவச பயணம்

October 29, 2026 Oneindia 0

சென்னை: தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் துணையாளருக்கு எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் பேருந்துகளில் 100% இலவசப் பயணம் வழங்க அரசு அதிரடி அரசாணை வெளியிட்டுள்ளது… இனி குளிர்சாதன பேருந்துகள் (AC Buses) தவிர்த்து, அரசுப் போக்குவரத்து கழகங்களால் […]

ஃபிளை துபாய் விமான தாக்குதலை முறியடித்த இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு யுஏஇ அரசின் உயரிய விருது

October 29, 2026 TheHindu 0

சவுதி அரேபியா: ஃபிளை துபாய் விமான தாக்​குதல் சதியை சாமர்த்​தி​ய​மாக முறியடித்த இந்​திய பைலட் ஸ்​மித் மச்​சா​ருக்கு ஐக்​கிய அரபு அமீரகத்​தின் (யுஏஇ) உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த செப்​டம்​பர் 30-ம் தேதி ஃபிளை […]

வாக்காளர் பெயர் நீக்கத்திற்கு எதிரான மனு: தரவுப் பிழைகள் அடிப்படையில் நீக்கம் சரியா? உச்ச நீதிமன்றம் கேள்வி

October 29, 2026 ietamil 0

டெல்லியில் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்.ஐ.ஆர்) எதிர்த்துத் தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், வாக்காளர் பட்டியலிலிருந்து வாக்காளர்களை நீக்குவதற்கு தரவு பிழைகளை (Logical Discrepancy) ஒரு காரணமாகப் பயன்படுத்துவதன் அரசியலமைப்புச் […]

Bishnoi: 'நிழல் அமைச்சரவை, சைவ உணவு, 24 மணிநேர கண்காணிப்பு…' – குஜராத் சிறையில் லாரன்ஸ் பிஷ்னோய்

October 29, 2026 Vikatan 0

மும்பையில் சமீபத்தில் பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் துப்பாக்கியால் சுடப்பட்டார். ஆனால் இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இத்துப்பாக்கிச்சூட்டுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர்தான் காரணம் என்று தெரிய வந்துள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய 3 பேர் […]

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் ரெய்டு.. காலையிலேயே திமுகவுக்கு ஷாக் தந்த லஞ்ச ஒழிப்புத்துறை!

October 29, 2026 Oneindia 0

திருச்சி: திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் இறங்கியுள்ளனர். திருச்சி தில்லை நகர் 5 ஆவது குறுக்கு தெருவில் உள்ள முன்னாள் அமைச்சர் கேஎன் நேரு வீட்டிலும், […]

“வெள்ளைப்பூ வந்தது”.. விழுப்புரம் சிறுமி எங்கே? பள்ளி அட்டன்டன்ஸ் பதிவேட்டை ஆய்வு செய்த சிபிசிஐடி

October 29, 2026 Oneindia 0

விழுப்புரம்: செஞ்சியில் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு பெற்றோருடன் தூங்கிய சிறுமி, மறுநாள் அதிகாலையில் மாயமானது எப்படி என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. போலீஸார் தீவிரமாகத் தேடியும் சிறுமி குறித்த எந்தத் தகவலும் கிடைக்காத நிலையில், […]

சிறுமி பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு சாகும் வரை சிறை!

October 29, 2026 DailyThanthi 0

திருவண்ணாமலை, மூளை வளர்ச்சி குன்றிய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு சாகும் வரை சிறைத் தண்டனை விதித்து திருவண்ணாமலை ‘போக்சோ’ கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. பாலியல் பலாத்காரம் திருவண்ணாமலை கோசாலை பகுதியை சேர்ந்தவர் […]

No Image

தமிழகத்தில் மின் தேவை 21 ஆயிரம் மெகாவாட்டை தாண்டியது!

October 29, 2026 DailyThanthi 0

சென்னை, ‘எல் நினோ’ பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தால் வெப்பம் தொடர்ந்து நிலவுவதால், தமிழகத்தில் மின் தேவை அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் தமிழகத்தின் அதிகபட்ச மின் தேவை 21,083 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. இது கடந்த […]

அர்ஜுன் தாஸ் குரலில் வெளியான ‘ஜான் டோ’ படத்தின் ‘நான் போதுமா’ பாடல்!

October 29, 2026 DailyThanthi 0

சென்னை, நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜான் டோ’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘நான் போதுமா’ வெளியாகியுள்ளது. இப்பாடலில் அர்ஜுன் தாஸ் தனது கம்பீரமான குரலில் ராப் வரிகளைப் பாடியுள்ளார். தமிழ் சினிமாவில் […]

டெஸ்ட் தரவரிசை: தென் ஆப்பிரிக்கா வீரர் முதலிடம்

October 29, 2026 DailyThanthi 0

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. டெஸ்ட் கிரிக்கெட் பேட்டர்களின் தரவரிசையில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் நம்பர் ஒன் வீரராக வலம் […]

திமுக முன்னாள் அமைச்சர் நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் ரெய்டு

October 29, 2026 Dinamalar 0

திருச்சி: திமுக ஆட்சி காலத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநிர் வழங்கல் துறை அமைச்சராக இருந்தவர் நேரு. நகராட்சி நிர்வாகத்துறை பணி நியமனத்திற்காக ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக […]

ஆசம் கான் பல்கலையின் ரூ.1,170 கோடி சொத்து முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

October 29, 2026 Dinamalar 0

நமது நிருபர் உத்தரப் பிரதேச மாநிலம், ராம்பூரில் சமாஜ்வாதி கட்சி தலைவர் ஆசம் கானுக்கு சொந்தமான முகமது அலி ஜவுஹர் பல்கலை அமைந்துள்ளது. இந்தத் தனியார் பல்கலையின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.1,170 கோடி. […]

அமெரிக்காவில் முறைப்படி தடம் பதிக்கும் ஆர்.எஸ்.எஸ்., ஆதரவு அமைப்பு: தவறான பிரசாரங்களை முறியடிக்க திட்டம்!

October 29, 2026 Dinamalar 0

​வாஷிங்டன்: அமெரிக்காவில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நற்பெயரை பரப்புவதற்கும், அதுகுறித்த தவறான பிரசாரங்களை முறியடிப்பதற்கும், ‘ஆர்.எஸ்.எஸ். பிரண்ட்ஸ்’ என்ற அமைப்பு, அந்நாட்டு நீதித்துறையில் முறைப்படி பதிவு செய்துள்ளது. ​அமெரிக்காவில் செயல்படும் வெளிநாட்டு அமைப்புகள் அல்லது அவற்றின் […]

பிரதமர் மோடிக்கு 'பாரத ரத்னா' வழங்க வேண்டும்: பாஜக எம்.பி. விக்ரம்ஜித் சிங் வலியுறுத்தல்

October 29, 2026 Maalaimalar 0

பிரதமர் நரேந்திர மோடியின் அர்ப்பணிப்பு மற்றும் நாட்டுக்கான நிபந்தனையற்ற சேவையை அங்கீகரிக்கும் வகையில், அவருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட வேண்டும் என்று பா.ஜ.க. மாநிலங்களவை உறுப்பினர் விக்ரம்ஜித் சிங் சாஹ்னி தெரிவித்தார். பிரதமரின் […]

ராணிப்பேட்டை அருகே மாயமான ஒரு வயது பெண் குழந்தை 35 நாட்களுக்கு பிறகு மீட்பு

October 29, 2026 TheHindu 0

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே கடத்தப்பட்ட ஒரு வயது பெண் குழந்தை 35 நாட்கள் கழித்து ஆந்திராவில் மீட்கப்பட்டது. குழந்தையை கடத்திய 2 பெண்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் […]

முதல்வர் விஜய் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்; தகிக்கும் தமிழக அரசியல்!

October 29, 2026 Nakkheeran 0

முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று (29-10-26) காலை 10 மணியளவில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள், நிர்வாக ரீதியிலான முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் புதிய […]

ரேஷன் கடைகளில் ரூ.15-க்கு கோதுமை மாவு

October 29, 2026 kalkionline 0

அந்த வகையில், தமிழ்நாடு அரசு, பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த, தமிழக […]

இந்தியா–சீனா உறவு குறித்து அதிகாரி கூறிய கருத்து என்ன? அதனால் மீண்டும் கவலை எழுவது ஏன்?

October 29, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, 2020-ஆம் ஆண்டு ஏற்பட்ட மோதல்களுக்குப் பிறகு, இந்தியா மற்றும் சீனா இடையிலான உறவில் ஒரு மென்மையான, ஆனால் நிலையற்ற முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதுகட்டுரை தகவல்எழுதியவர், அன்பரசன் […]