டெல்லி: தொழில் அதிபர் வீடு மீது துப்பாக்கிச்சூடு; பிஷ்னோய் கும்பலுக்கு தொடர்பா?
புதுடெல்லி டெல்லியில் தொழில் அதிபர் வீடு மீது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், பிஷ்னோய் கும்பலுக்கு தொடர்பா? என விசாரிக்கப்பட்டு வருகிறது. டெல்லி பிதாம்புராவில் உள்ள துபாய் தொழிலதிபர் சாஹில் ஜெயின் வீட்டின் மீது நேற்று […]
