மின்னகத்தில் ஏஐ தொழில்நுட்பம்: மின்வாரியம் சார்பில் 5 ஆண்டுகளுக்கு டெண்டர் அறிவிப்பு

October 28, 2026 Maalaimalar 0

Summary தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் புதிய கட்டுப்பாட்டு மையத்தை அமைக்க டெண்டர் அறிவித்துள்ளது. மின்சார புகார்களை விரைவாக கையாளவும், சேவைகளை ஒருங்கிணைக்கவும் இந்த மையம் உதவுகிறது. முன்வைப்புத் தொகை […]

பட்டா மாறுதல் அரசு புறம்போக்கு நிலங்களுக்கு.. ஆர்டிஓ, தாசில்தார் பாஸ்வேர்டை வைத்து இப்படியா செய்வது?

October 28, 2026 Oneindia 0

சென்னை: அரசு உதவித்தொகை பெறுவதற்கு லஞ்சம் கேட்கப்படுவது ஒருபுறம், பல கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலங்கள் முறைகேடாக தனிநபர்களுக்கு பட்டா மாறுதல் செய்யப்படுவது மறுபுறம் என அடுத்தடுத்து சம்பவங்கள் வெளியாகியுள்ளன. நாகையில் லஞ்சம் […]

17 நாள் ஆச்சு..செஞ்சி 7 வயது சிறுமி மாயமான வழக்கில் துப்பு கிடைக்கவில்லை: CBCID விசாரணையின் தற்போதைய நிலை? – gingee missing 7-year-old girl case cbcid investigation no leads found even after 17 days

October 28, 2026 Samayam Tamil 0

செஞ்சி அருகே 7 வயது சிறுமி ஹேமலதா காணாமல் போன வழக்கில் சிறுமியின் தாயார் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த சாமியார், ச சரித்திர பதிவேடு குற்றவாளியிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த […]

சீரமைக்கப்படும் குன்னூர் – மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலை: கிராம மக்களின் பாதுகாப்பிற்காக ஒருவழிப் பாதையாக மாற்றக் கோரிக்கை

October 28, 2026 ietamil 0

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு கனமழை கொட்டித் தீர்த்தது. இதன்காரணமாக மாவட்டத்தில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதுடன், ஆங்காங்கே மரங்களும் முறிந்து விழுந்தன. குறிப்பாக, பார்லியார் சாலையில் […]

ஆற்று நீர் மாசுபாட்டிற்கு சோப்பு, ஷாம்பு தான் காரணமா?- சுற்றுச்சூழல் அமைச்சருக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்

October 28, 2026 Maalaimalar 0

Summary தமிழ்நாட்டில் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் சாயப்பட்டறை, நகரக் கழிவுகள், திடக்கழிவுகள் உள்ளிட்ட பல வகையான கழிவுகள் கலப்பதைத் தடுக்க போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இத்தகைய சூழலில் ஆறுகளில் நுரை பொங்குவதற்கு சோப்பு, […]

3வது ஒருநாள் போட்டி: அயர்லாந்தை மீண்டும் வீழ்த்தியது நமீபியா

October 28, 2026 Maalaimalar 0

Summary அயர்லாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் நமீபியா அணி ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அயர்லாந்து அணி நமீபியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் […]

இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு உயரிய விருது.. UAE அதிபர் கட்டியணைத்து செய்த செயல்! நெகிழ்ச்சி

October 28, 2026 Oneindia 0

துபாய்: ‘ஃப்ளைதுபாய்’ விமானத்தில் இந்திய விமானி ஸ்மித் மச்சாரை ஓமன் துணை விமானி தாக்கி கடத்த முயன்றார். அதனை இந்திய விமானி ஸ்மித் மச்சார் தடுத்து அனைத்து பயணிகளையும் காப்பாற்றினார். இதையடுத்து ஸ்மித் மச்சாருக்கு […]

யார் இந்த சண்முகப்பிரியா? அன்பில் மகேஸ் வழக்கில் திடீர் திருப்பம்.. எப்படி போகஸுக்கு வந்தார்?

October 28, 2026 Oneindia 0

சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணைப் பாதை […]

ஈரான் போர் முடிவுக்கு வரும்? இஸ்ரேல் எதிர்காலமே மாறும்.. நெதன்யாகு தோற்றால் என்ன நடக்கும்?

October 28, 2026 Oneindia 0

டெல் அவிவ்: இஸ்ரேல் தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும், அவரை எதிர்த்து போட்டியிடும் கடி ஐசென்கோட்டுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு தரப்பும் ஆட்சியை கைப்பற்றுவதற்ற வாய்ப்பு இருக்கிறது. இருவரும் பாலஸ்தீனத்தை ஏற்கவில்லை […]

யோகி பாபுவுக்கு பெண் கொடுக்க மறுத்த நடிகர்.. இன்று நடந்தது என்ன தெரியுமா?

October 28, 2026 1newsnation 0

ஒரு காலத்தில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த யோகி பாபு, இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வளர்ந்துள்ளார். நகைச்சுவை மூலம் ரசிகர்களைச் சிரிக்க வைத்தவர், கதையின் மையக் கதாபாத்திரத்திலும் தன்னால் […]

60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்தது மைக்ரோசாப்ட்

October 28, 2026 TheHindu 0

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனித வேலையை பறிப்பது பற்றி பில்கேட்ஸ் கவலை தெரிவித்த நிலையில், 60 ஆயிரம் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் இணை நிறுவனரான பில்கேட்ஸ் இரு […]

டி.வி.எஸ் குடும்பத்தில் சொத்துப் பிரச்னை: மல்லிகா, லட்சுமி சுமூகத் தீர்வை விரும்பினாலும் ஐகோர்ட்டில் கேவியட் மனு தாக்கல்

October 28, 2026 ietamil 0

எழுதியவர்: ஜார்ஜ் மேத்யூ ஒருபுறம் வெளிப்படையான பேச்சுவார்த்தை மூலம் குடும்பப் பிரச்னையைச் சுமுகமாகத் தீர்த்துக் கொள்ள விரும்புவதாக மல்லிகாவும் லட்சுமியும் தெரிவித்துள்ள நிலையில், மற்றொருபுறம் குடும்பச் சொத்துப் பிரிவினைத் தகராறில் ஒருவருக்கொருவர் எதிராகச் சென்னை […]

CSK – ஹர்திக் டிரேடிங் ஓவர்: எந்த தேதியில் அறிவிப்பு வெளியாகும்? சிஎஸ்கே எக்ஸ் பக்கத்தில் சூசக தகவல் – chennai super kings new update about hardik pandya trading

October 28, 2026 Samayam Tamil 0

ஐபிஎல் 2026 சீசனில், மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்திய ஹர்திக் பாண்டியா மீது அணி நிர்வாகம் கடும் அதிருப்தியில் இருந்தது. புள்ளிப் பட்டியலில் 9ஆவது இடத்தை மட்டுமே பிடித்த நிலையில், அந்த அணியின் பேட்டிங் […]

Microsoft: 60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம்! ஏன் இந்த முடிவு? இந்தியாவில் எத்தனை பேர்?

October 28, 2026 Vikatan 0

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட், உலகளவில் சுமார் 60,000 ஊழியர்களுக்கு விருப்பத்தின் அடிப்படையில் பணியிலிருந்து வெளியேறும் திட்டத்தை அறிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் பெருமளவு முதலீடு செய்து வரும் சூழலில் வெளியாகியுள்ள இந்த […]

'பனையூரில் ஆனந்த் நடத்திய நள்ளிரவு கூட்டம்!' – காரணம் தவெக உட்கட்சி பஞ்சாயத்துகள்?

October 28, 2026 Vikatan 0

தவெகவின் பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான ஆனந்த் பனையூரில் நேற்று நள்ளிரவில் நிர்வாகிகள் கூட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார். அத்தனை அவசரமாக நள்ளிரவில் கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் என்ன இருக்கிறதென பனையூர் வட்டாரத்தில் பேச்சுக் கொடுத்தோம். […]

ஈரான் மீது தாக்குதல் திட்டம்?: 'அனைத்து குண்டுகளின் தாய்' ஆயுதத்தை பயன்படுத்த அமெரிக்கா முடிவு!

October 28, 2026 Vikatan 0

ஈரான் மீதான ராணுவத் தாக்குதல்களை மீண்டும் தொடங்குவது குறித்து அமெரிக்க ராணுவம் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அமெரிக்கா – ஈரான் இடையே ஹர்மூஸ் நீரிணை தொடர்பாக தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. […]

ஆட்டோ மீட்டர்களை மாற்ற 6 மாத அவகாசம்: போக்குவரத்துத் துறை அதிரடி உத்தரவு

October 28, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் ஆட்டோக்களுக்கான புதிய கட்டண முறை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதற்கேற்ப ஆட்டோ மீட்டர்களை மாற்றி அமைப்பதற்கு ஓட்டுநர்களுக்கு 6 மாத கால அவகாசம் வழங்கி போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. ஆட்டோ தொழிற்சங்கங்களின் நீண்ட […]

ஜோர்டான் ராணுவ தாக்குதலில் பொதுமக்களில் 7 பேர் பலி; சிரியா கடும் கண்டனம்

October 28, 2026 DailyThanthi 0

அம்மான் ஜோர்டான் ராணுவ தாக்குதலில் பொதுமக்களில் 7 பேர் பலியானதற்கு சிரியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. ஜோர்டான் நாட்டின் கராக் நகரில் ஹமவுத் கிராமத்தில் கிரேக்க பாரம்பரியம் கொண்ட ஆலயம் ஒன்றில் கடந்த […]

மற்ற வீரர்களுக்கும் வாய்ப்பளித்துப் பரிசோதிக்க வேண்டியுள்ளது: குஷால் மெண்டிஸ்

October 28, 2026 DailyThanthi 0

பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து அணிகள் பங்கேற்றுள்ள ஒரு நாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் லாகூரில் நேற்று நடந்த 5-வது லீக்கில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதின. முதலில் பேட் செய்த […]

பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள்: இணை அதிகாரி சரத் ஆய்வு

October 28, 2026 DailyThanthi 0

திருப்பதி, திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள் குறித்து தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி ஏ.சரத் ஆய்வு மேற்கொண்டார். பிரம்மோற்சவ விழா திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் டிசம்பர் மாதம் 6-ந் […]