யுவராஜ்சிங் சாதனையை முறியடிப்பது எளிதல்ல- அபிஷேக் சர்மா

October 28, 2026 Maalaimalar 0

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டியிலும் இந்திய அணி வெற்றி தொடரை கைப்பற்றியது. அபிஷேக் சர்மா அதிரடி வெல்லிங்டனில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 3 […]

“தவெக ஆட்சி இருக்கும் வரை தமிழகத்துக்கு விடிவே இல்லை” – மு.க.ஸ்டாலின்

October 28, 2026 TheHindu 0

சென்னை: “தவெக ஆட்சி இருக்கும் வரை தமிழகத்துக்கு விடிவே இல்லை” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அடையாறில் பட்டப்பகலில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த 3 பேர் கொண்ட கும்பல் தப்பிச்சென்ற […]

20 வருஷம் வேலை வாங்கிட்டு.. எதுக்கு டெம்ப்ரவரியா ஆள் எடுக்குறீங்க? அரசை கேள்வி கேட்கும் ஹைகோர்ட்!

October 28, 2026 Oneindia 0

மதுரை: தமிழகம் முழுவதும் ஒப்பந்த ஊழியர்கள் எத்தனை பேர் உள்ளார்கள்? விபரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும், ஏன் ஒப்பந்த ஊழியர்களை நியமிக்கிறீர்கள்? 10 முதல் 20 ஆண்டுகள் […]

அன்பில் மகேஷ் கைது சரவெடி வைங்க.. என்கிட்டயே பணம் வாங்கினார்.. தீயாய் பரவும் திமுக நிர்வாகி ஆடியோ

October 28, 2026 Oneindia 0

திண்டுக்கல்: தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்து திமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீது கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஊழல் புகாரில் முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டார். திமுக மூத்த […]

கோவை, நாகர்கோவிலுக்கு தீபாவளி சிறப்பு ரயிலை அறிவித்தது தெற்கு ரயில்வே – southern railway announced diwali special trains to coimbatore and nagercoil

October 28, 2026 Samayam Tamil 0

தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை நவம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக நவம்பர் 6 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 11.55க்கு சென்னை சென்ட்ரல் – போத்தனூர் (கோவை) இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த […]

“குழந்தைங்க வேண்டாம்.. கள்ளக்காதல் தான் முக்கியம்!” 3 குழந்தைகளுக்குத் தந்தை, 5 குழந்தைகளுக்குத் தாய் செய்த காரியம்!

October 28, 2026 1newsnation 0

உத்தரப் பிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில், எட்டு குழந்தைகளின் பெற்றோரான இருவர் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான அமித் குப்தாவும், ஐந்து குழந்தைகளுக்குத் […]

Railway Pensioners Healthcare Benefits,ஓய்வுக்குப் பிறகு மாதம் 1000 ரூபாய், இல்லாவிட்டால் காப்பீடு: ரயில்வே ஊழியர்களுக்கு முக்கியமான வசதி – 1000 rupees per month or full medical benefits a pivotal choice for retiring government employees

October 28, 2026 Samayam Tamil 0

ஓய்வுபெறும் ரயில்வே ஊழியர்கள் பணியை விட்டு வெளியேறுவதற்கு முன்பு ஒரு முக்கியமான முடிவை எடுக்க வேண்டியிருக்கும். அவர்கள் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான தாராளமயமாக்கப்பட்ட சுகாதாரத் திட்டத்தின் (RELHS) கீழ் வாழ்நாள் முழுவதும் முழுமையான மருத்துவ வசதிகளைத் […]

த்ரிஷாவுக்கு ஊரை கூட்டி கல்யாணம் நடக்கும் வாய்ப்பு மிக மிக குறைவு: அனிருத் திருமணத்தை சரியாக கணித்த ஜோதிடர் – tarot reader jayasree predicts trisha krishnan wedding

October 28, 2026 Samayam Tamil 0

த்ரிஷா கிருஷ்ணனுக்கு திருமணம் நடக்குமா,நடக்காதா என்று ஜாதகத்தை பார்த்து கணித்துச் சொல்லியிருக்கிறார் ஜெயஸ்ரீ. அனிருத் ரவிச்சந்தரின் திருமணத்தை சரியாக கணித்தவர் தான் இந்த ஜெயஸ்ரீ. இசையமைப்பாளர் அனிருத்துக்கு காதல் திருமணம் நடக்கும் என்பதை 13 […]

JIO: உக்கிரமாகும் முகேஷ் அம்பானி… பங்குச் சந்தையில் முதல் நாளே ஏர்டெல்லை பின்னுக்குத் தள்ளிய ஜியோ!

October 28, 2026 Vikatan 0

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி இன்று அந்த இடத்தை இன்னும் வலுவாகத் தக்கவைத்துக்கொண்டுள்ளார். அவருடைய ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம் இன்று பங்குச் சந்தையில் பட்டியலாகி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. மிகப்பெரிய ஐபிஓக்களில் ஒன்றாகப் […]

பத்திரிக்கையாளர்களை புகைப்படம் எடுத்த விஐடி துணைத் தலைவர் முனைவர் ஜி.வி.செல்வம்!

October 28, 2026 Vikatan 0

விஐடி துணைத் தலைவரும் வேலூர் சர்வதேசப் பள்ளி (VIS) சென்னையின் தலைவருமான முனைவர் ஜி.வி.செல்வத்துக்கு பிறந்த நாள் விழா 26.10.2026 அன்று வேலூரில் நடைபெற்றது. பிறந்த நாளினையொட்டி வேலூரில் மருத்துவ முகாம்கள் மற்றும் நலத்திட்ட […]

"உக்ரைனை புதின் தாக்கினால், ரஷ்யாவை ட்ரம்ப் தாக்க வேண்டும்" – ஜெலன்ஸ்கியின் 'பாதுகாப்பு' கோரிக்கை

October 28, 2026 Vikatan 0

ரஷ்யா – உக்ரைன் போரில் ஆரம்பத்திலிருந்தே உக்ரைன் பக்கம்தான் நிற்கிறது அமெரிக்கா. அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றவுடன், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் கொஞ்சம் கருத்து முரண் ஏற்பட்டதுதான். பின்னர், போர் விஷயத்தில் உக்ரைனுக்கு ஆதரவாகத்தான் […]

புழல் சிறையில் அன்பில் மகேஷ்.. ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் புதிய வாதம்!

October 28, 2026 1newsnation 0

முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டுள்ள வழக்கில், அடுத்தகட்டமாக ஜாமீன் மனு மீது நீதிமன்றம் விசாரணை நடத்தவுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கும் […]

உளுந்தூர்பேட்டையில் அதிகாலை 3 மணிக்கே திமிறிய ஆடுகள்.. கள்ளக்குறிச்சி, நெல்லையில் வியாபாரிகள் குஷி

October 28, 2026 Oneindia 0

கள்ளக்குறிச்சி: தீபாவளி என்றாலே புத்தாடைகள், பட்டாசுகள் மட்டுமல்ல, பல வீடுகளில் அசைவ விருந்தும் முக்கியம். இதனால் பண்டிகைக்கு முன்பாக ஆட்டுச் சந்தைகளில் விற்பனை எப்படி இருக்கும் என்று சொல்லவே வேண்டாம். அந்த வகையில் கள்ளக்குறிச்சி, […]

30 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மேம்பட்ட மின் ஆய்வகங்கள்: முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார்

October 28, 2026 DailyThanthi 0

சென்னை, 30 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் Schneider Electric India Pvt. Ltd. நிறுவனத்தின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள மேம்பட்ட மின் ஆய்வகங்களைத் திறந்து வைத்து, 673 இளநிலை பயிற்சி அலுவலர்களுக்குப் பணிநியமன ஆணைகளை முதல்-அமைச்சர் […]

'தர்மன்' படத்தில் 'பழக்கடை மூர்த்தி'… ரஜினி கொடுத்த வாய்ப்பு?

October 28, 2026 DailyThanthi 0

சென்னை, ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்மன்’ திரைப்படத்தில், ‘ஜெயிலர் 2’ படத்தில் மூர்த்தி கதாபாத்திரத்தில் நடித்த நமோ நாராயணா முக்கியத்துவம் வாய்ந்த சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஜினியின் 173-வது […]

3வது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு எதிராக ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு

October 28, 2026 DailyThanthi 0

இந்தியாவுக்கு வந்துள்ள ஜிம்பாப்வே பெண்கள் கிரிக்கெட் அணி 20 ஓவரை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 2 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 […]

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் 2026-ல் நடக்கும் உற்சவங்கள்

October 28, 2026 DailyThanthi 0

திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் மற்றும் சிறப்பு உற்சவங்கள் நடக்கின்றன. இது குறித்த தகவல்களையும், அட்டவணைகளையும் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் பக்தர்களின் வசதிக்காக வெளியிட்டு வருகிறது. நவம்பரில் […]

சூடுபிடிக்கும் பாலியல் வழக்கு; வீரமணியின் டிரைவர்களை அடையாளம் காட்டிய சிறுமி

October 28, 2026 Dinamalar 0

சென்னை: சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கிரானைட் தொழிலதிபர் வீரமணி உள்பட 8 போரை போலீசார் கைது செய்துள்ளனர். சிறுமியை காரில் அழைத்து சென்றதாக வீரமணியின் டிரைவர்கள் லாசர், பார்த்திபனும் புழல் சிறையில் […]

சுங்கச்சாவடி அருகில் வசிப்பவர்களுக்கு குட் நியூஸ்! நவம்பர் 1 முதல் புதிய FASTag பாஸ்…

October 28, 2026 1newsnation 0

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளைக் கடந்து தினமும் பயணம் செய்பவர்களுக்கு, ஒவ்வொரு முறையும் கட்டணம் செலுத்துவதும் பாஸைப் புதுப்பிப்பதும் செலவையும் சிரமத்தையும் ஏற்படுத்துகிறது. குறிப்பாக, சுங்கச்சாவடிக்கு அருகில் வசிப்பவர்களின் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக வருடாந்திர […]

ஓட்டுச்சீட்டு முறையில் நடந்த மேல்சபை தேர்தல்; பாஜ கூட்டணி அமோக வெற்றி; ஆளும் காங்கிரசுக்கு பூஜ்யம்!

October 28, 2026 Dinamalar 0

பெங்களூரூ: கர்நாடகாவில் 4 மேல்சபை தொகுதிகளுக்கு அக்., 23ம் தேதி ஓட்டுச்சீட்டு முறையில் தேர்தல் நடந்தது. இந்த அனைத்து தொகுதிகளிலும் பாஜ, மதசார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஆளும் […]