மாஜி அமைச்சர் மகேஷ் லஞ்ச வழக்கில் அடுத்த ரெய்டு: யார் அந்த சண்முகப்பிரியா?
சென்னை: திமுக ஆட்சியின் போது, அரசு அனுமதியைப் பெற தனியார் பள்ளிகளிடம் இருந்து ரூ.100 கோடிக்கும் மேல் லஞ்சப் பெற்றதாக புகார் எழுந்தது. திமுக முன்னாள் அமைச்சர் மகேஷ், திமுக நிர்வாகி அரச குமார், […]
