திருப்பதியில் விரைவு தரிசனம்; சென்னையில் இருந்து சுற்றுலா துறை சேவையை மீண்டும் தொடங்க தமிமுன் அன்சாரி கோரிக்கை
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலமாக, திருப்பதி தேவஸ்தானத்தின் அனுமதி பெற்று, பெருமாளை விரைவாக தரிசனம் செய்யும் சேவையை மீண்டும் தொடங்க தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ் […]
