முல்லைப் பெரியாறு உரிமை மீட்புப் போராளி கம்பம் அப்பாஸ் மரணம்: தலைவர்கள் இரங்கல்
தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த மூத்த விவசாய சங்கத் தலைவரும், முல்லைப் பெரியாறு உரிமைப் போராளியுமான கே.எம். அப்பாஸ் (வயது 94) உடல்நலக் குறைவால் காலமானார். தென் மாவட்ட விவசாயிகளின் நலனுக்காகவும், அணை உரிமைகளுக்காகவும் […]
