ஐஏஎஸ் சிவகுரு பிரபாகரன் போட்ட கண்டிஷன்.. தயங்கிய பெண் வீட்டார்.. கடைசியில் ஓகே சொன்ன சென்னை டாக்டர்
சென்னை: ஐஏஎஸ் அதிகாரி சிவகுரு பிரபாகரன், தனது திருமணத்தில் பணம், நகை, கார் என எதையும் எதிர்பார்க்காமல், வித்தியாசமான ஒரு விருப்பத்தை முன்வைத்திருக்கிறார்.. அவர் வைத்த நிபந்தனையைக் கேட்டு பலரும் தயங்கியிருக்கிறார்கள்.. இப்போது அந்த […]
