புழலில் அன்பில் மகேஷ்! சப்பாத்தி முதல் சிக்கன் வரை! முதல் வகுப்பு கைதிகளுக்கான வசதிகள் என்னென்ன?

October 27, 2026 Oneindia 0

சென்னை: ரூ 100 கோடி முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், புழல் சிறையில் முதல் வகுப்பில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சாதாரண சிறை கைதிகளை காட்டிலும் குறிப்பிட்ட […]

“அன்பில் மகேஸ் கைது நடவடிக்கையில் உள்நோக்கம்…” – ராஜேந்திர பாலாஜி

October 27, 2026 TheHindu 0

சிவகாசி: “அன்பில் மகேஸ் மீது இவ்வளவு வேகமான கைது நடவடிக்கை தேவையில்லாதது. வழக்கறிஞர் அலுவலகத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டிருப்பது உள்நோக்கம் கொண்டது” என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். சிவகாசியில் […]

இழிவான நோக்கம், அருவருப்பாக இருக்கு; ஏ.ஐ ஆபாச வீடியோவுக்கு எதிராக கண்டனத்துடன் எச்சரிக்கை விடுத்த நடிகை சுனைனா

October 27, 2026 ietamil 0

ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்ட தனது ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வரும் நிலையில், இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நடிகை சுனைனா, இது குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தனது […]

தனுஷ் வருகையால் விஜய்க்கு பயம்: 35 க்கு கீழ் உள்ளோர் வாக்குகளை உடைப்பார் – அடித்து சொல்லும் ராஜேந்திர பாலாஜி – dhanush political entry could worry vijay as rajendra balaji says he could split young voters under 35

October 27, 2026 Samayam Tamil 0

தமிழகத்தில் அரசியல் களம் முற்றிலும் மாறியிருக்கிறது. தமிழ் திரையுலகில் இருந்து அரசியலுக்கு வரும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாக இருக்கக்கூடிய […]

பெங்களூரு டூ மும்பை: ஸ்பீடு பிளஸ் கனெக்டிவிட்டி- வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் தரும் 5 வசதிகள் – speed and connectivity features of bengaluru to mumbai vande bharat sleeper express from november 1

October 27, 2026 Samayam Tamil 0

வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் பெங்களூருவில் இருந்து மும்பை வரை செல்லும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் தொடங்கி வைக்கப்படுகிறது. இது நாட்டின் தொழில்நுட்ப மற்றும் வர்த்தக நகரை இணைக்கும் முக்கிய சேவையாக […]

IND vs NZ 3rd T20 – எப்படி வென்றது இந்திய அணி? நியூசிலாந்து செய்த 3 முக்கிய தவறுகள் – how india team beat new zealand team by 6 wickets in 3rd t20i match

October 27, 2026 Samayam Tamil 0

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், தொடர்ச்சியாக அபாரமாக விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி போராடி வென்ற நிலையில், மூன்றாவது போட்டி துவங்கியது. இப்போட்டியில், […]

லட்சுமி ப்ரியா மாதிரி ஷாமாவை ஏன் ஒயில்டு கார்டு மூலம் கூட்டிட்டு வரக் கூடாது பிக் பாஸ்?

October 27, 2026 Samayam Tamil 0

ஷாமாவை எதிர்பார்க்கவில்லை: பிக் பாஸ் 10 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் போட்டியாளர்களில் கிராண்டு ஃபினாலே வரை வருவார் என சக போட்டியாளர்களும், பார்வையாளர்களும் நம்பியவர் தான் ஷாமா. பிக் பாஸ் தி காமன்மேன் மூலம் […]

சீரியல் எழுத்தாளர் சங்க தேர்தல்: வென்ற கவிதா பாரதி, குரு சம்பத் – வெற்றி வாய்ப்பை இழந்த பிரியா தம்பி

October 27, 2026 Vikatan 0

சங்கங்களுக்கெல்லாம் இது போதாத காலம்போல. சில் மாதங்களுக்கு முன் திரைப்பட எழுத்தாளர் சங்கத்துக்கு நடந்த தேர்தலில் சேரன் தலைமையிலான அணி தலைவர் செயலாளர், பொருளாளர் பதவிகளைக் கைப்பற்ற… மீதமுள்ள பதவிகளில் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றி […]

“மக்களுக்கு 'வெற்றி தீபாவளி' பரிசாக ஆவின் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது"- இபிஎஸ்

October 27, 2026 Vikatan 0

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில் ஆவின் பால் பொருள்களின் விலை உயர்த்தப்பட்டிருப்பது, பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பலரும் இதற்கு கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி […]

சாய் பல்லவி எதிர்ப்பு முதல் ரஹ்மான் இசை வரை! – 'ராமாயணா' திரைப்படத்தைத் தொடரும் சர்ச்சைகள்

October 27, 2026 Vikatan 0

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகயிருக்கும் ‘ராமாயணா’ திரைப்படம், ஆரம்பக்கட்ட அறிவிப்பிலிருந்தே இந்திய சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தாலும், தொடர்ச்சியான சர்ச்சைகளிலும் சிக்கி […]

விலையில்லா கறவை மாடுகள் திட்டத்துக்கு ரூ.57 கோடி ஒதுக்கீடு – அரசாணை வெளியீடு

October 27, 2026 DailyThanthi 0

சென்னை, ஊரகப் பகுதிகளில் தகுதிவாய்ந்த 10,000 பெண்களுக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்க ரூ.57 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கறவைமாடுகள் இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் […]

கொச்சியில் நவம்பர் 20 முதல் 22 வரை 14-வது முப்படைகள் புகைப்பட கண்காட்சி

October 27, 2026 DailyThanthi 0

திருவனந்தபுரம், இந்திய கடற்படை தெற்கு ஆணையகத்தின் வழிகாட்டுதலின் கீழ், வரவிருக்கும் ‘கடற்படை வார விழா’ கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, 14-வது முப்படைகள் புகைப்பட கண்காட்சி கொச்சியில் வரும் நவம்பர் 20 முதல் 22 வரை […]

நவீன் சந்திரா நடிக்கும் 51வது படத்தின் படப்பிடிப்பு நிறைவு

October 27, 2026 DailyThanthi 0

ஆர்.பி. பாலா இயக்கத்தில் நவீன் சந்திரா நடிக்கும் ‘என் சி 51’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தமிழில், பிரம்மன், சிவப்பு, பட்டாஸ், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், லெவன் உட்பட பல படங்களில் நடித்து பிரபலமானவர் […]

3-வது டி20: 35 பந்துகளில் சதம்… அபிஷேக் சர்மா அதிரடி – நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா

October 27, 2026 DailyThanthi 0

வெலிங்டன், 3வது டி20 போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா. இந்தியா – நியூசிலாந்து தொடர் நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டி20, 5 ஒருநாள், 2 டெஸ்ட் […]

மாயமான செஞ்சி சிறுமியின் தாயை.. திடீரென பள்ளிக்கூடத்திற்கு அழைத்து சென்ற CBCID.. என்ன காரணம்?

October 27, 2026 Oneindia 0

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு – பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா (ஹேமாவதி) மாயமான விவகாரத்தில், சிபிசிஐடி அதிகாரிகள் […]

புழல் சிறையில் மகேஷை சந்தித்த உதயநிதி!

October 27, 2026 Dinamalar 0

ரூ.100 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருக்கும் திமுக மாஜி அமைச்சர் மகேஷை, அக்கட்சியின் இளைஞரணி தலைவர் உதயநிதி சென்று சந்தித்தார். தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர […]

ரஷ்ய எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க அமெரிக்கா அழுத்தம் கொடுக்கிறதா? இல்லை என்கிறது மத்திய அரசு

October 27, 2026 Dinamalar 0

பனாஜி: கோவாவில் எரிசக்தி தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க மாநாட்டை மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி துவங்கி வைத்தார். அவர் பேசியதாவது: உக்ரைன் போருக்கு முன்பு இந்தியா ரஷ்யாவிடம் இருந்து குறைவான […]

ரஞ்சி டிராபி: சேப்பாக்கத்தில் 165 ரன்களில் சுருண்டு தமிழ்நாடு அணி பரிதாபம்..!

October 27, 2026 Maalaimalar 0

2026-27 சீசனுக்கான ரஞ்சி டிராபி கிரிக்கெட் கடந்த 11-ந்தேதி தொடங்கியது. முதல் போட்டியில் தமிழ்நாடு அணி ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியை டிரா செய்தது. 18-ந்தேதி தொடங்கிய உத்தரகாண்ட் அணிக்கெதிரான 2-வது போட்டியில் தமிழ்நாடு இன்னிங்ஸ் […]

“அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி” – முதல்வர் விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

October 27, 2026 Nakkheeran 0

அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ச. […]

South India Shopping Mall Velachery: நடிகை கீர்த்தி சுரேஷ் திறந்து வச்ச மால் தீபாவளி பர்ச்சேஸிற்கு ஒர்த்தா? – south india shopping mall velachery keerthy suresh launched mall worth the diwali hype

October 27, 2026 Samayam Tamil 0

சென்னை வேளச்சேரி பகுதியில் ஆடை பிரியர்களுக்காக மட்டுமே பிரத்யேகமாகப் புதிய ‘சவுத் இந்தியா ஷாப்பிங் மால்’ (South India Shopping Mall) பிரம்மாண்டமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை வியாபாரத்தை முன்னிட்டு துவங்கப்பட்டுள்ள இந்த […]