ஆவின் நெய், வெண்ணெய், தயிர், இனிப்பு வகைகளில் விலை அதிரடி உயர்வு: நாளை முதல் அமல்! – aavin price hike ghee butter and curd prices increase from tomorrow
ஆவின் நெய், வெண்ணெய் விலை அதிரடி உயர்வு: அக்டோபர் 28 முதல் அமலுக்கு வருகிறது. தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) தனது நெய், வெண்ணெய், பால்கோவா மற்றும் பல்வேறு இனிப்பு, கார […]
