ரூ.2.12 லட்சம் கோடியில் ராணுவத் தளவாடங்கள்: கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல்
புதுடெல்லி: இந்திய ராணுவப் படைகளுக்காக ரூ.2.12 லட்சம் கோடி மதிப்பில் இலகுரக பல்நோக்கு ஹெலிகாப்டர்கள், நீண்ட தூர காமிகேஸ் ட்ரோன் அமைப்புகள் உள்ளிட்ட ராணுவத் தளவாடங்கள் மற்றும் ஆயுதங்களைக் கொள்முதல் செய்ய பாதுகாப்புக் கொள்முதல் […]
