நவ.1ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – எடப்பாடி பழனிசாமி – admk district secretaries meeting on nov 1st – edappadi palaniswami

October 28, 2026 Samayam Tamil 0

தமிழகத்தில் எஞ்சியுள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மற்றும் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு எதிரான போராட்டங்களை தீவிரப்படுத்துவது குறித்து எதிர்க்கட்சிகளுள் ஒன்றான அதிமுக ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. நடந்து […]

சென்னை மாவட்ட வளர்ச்சி கூட்டம்; கைக்குழந்தையுடன் மேயர் பிரியா அருகில் அமர்ந்த எம்.எல்.ஏ பல்லவி; நெட்டிசன்கள் கருத்து

October 28, 2026 ietamil 0

சென்னை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்கு த.வெ.க எம்.எல்.ஏ பல்லவி தனது கைக்குழந்தையுடன் வந்த வீடியோ பதிவுகள் இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.  […]

உயிர்பெறும் இந்து அடையாளங்கள்..!- முதலமைச்சர் விஜய்க்கு வானதி ஸ்ரீனிவாசன் பாராட்டு

October 28, 2026 Maalaimalar 0

கடந்த கால திமுக அரசு இந்து சமய அடையாளங்களை அழித்தும், சனாதன தர்மக் கோட்பாடுகளை இழிவாகப் பேசியும் வந்த நிலையில் தற்போது இந்து மத அடையாளங்கள் பழமையான தோற்றங்களுடன் மீண்டும் உயிர்பெற்று வருவது மகிழ்ச்சி […]

‘மனதிற்கு நெருக்கமான படம்’ – ‘மூக்குத்தி அம்மன் 2’ குறித்து நயன்தாரா நெகிழ்ச்சி பதிவு!

October 28, 2026 Maalaimalar 0

சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா, ரெஜினா கசாண்ட்ரா, ஊர்வசி, யோகிபாபு, மைனா நந்தினி உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளப் படம் மூக்குத்தி அம்மன்2. குஷ்பு, விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு, ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். ஆர்.ஜே. […]

காணொளி: பனிப்பாறையிலிருந்து கிராமத்தைக் காக்கப் பிரார்த்தனை

October 28, 2026 BbcTamil 0

Play video, “பனிப்பாறையிலிருந்து கிராமத்தைக் காக்கப் பிரார்த்தனை”, கால அளவு 0,5900:59காணொளிக் குறிப்பு, கிராமத்தைக் காக்கப் பிரார்த்தனைபிரசுரிக்கப்பட்டது 28 அக்டோபர் 2026, 15:24 GMT புதுப்பிக்கப்பட்டது 8 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 1 […]

பிரதமர் மோடி பகிர்ந்த பாம்பன் பாலத்தின் ட்ரோன் வீடியோ வைரல்

October 28, 2026 TheHindu 0

ராமேசுவரம்: பிரதமர் நரேந்திர மோடி தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பகிர்ந்த பாம்பன் பாலத்தின் ட்ரோன்  வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. உலக அளவில் இன்ஸ்டாகிராம் தளத்தில் 110 கோடி பின்தொடர்பவர்களைக் கடந்த முதல் உலகத் […]

ISRO job: இஸ்ரோவில் வேலை பார்க்க விருப்பமா? பத்தாம் வகுப்பு, ஐடிஐ போதும்! கை நிறைய சம்பளம்.. ரெடியா?

October 28, 2026 Oneindia 0

சென்னை: இஸ்ரோவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. டெக்னீசியன் துறையில் மொத்தம் 24 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. ஐடிஐ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஆரம்ப சம்பளமே மாதம் ரூ.19 ஆயிரம் வழங்கப்படும். இந்திய விண்வெளி […]

17A பிரிவு: திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வழக்கில் ஏன் முக்கியமானது? – section 17a: why is it important in the case of former dmk minister anbil mahesh?

October 28, 2026 Samayam Tamil 0

2026 அக்டோபர் 26 அன்று நீதிபதி வி.லட்சுமிநாராயணன், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் முன்ஜாமீன் மனுவை நிராகரித்தார். பல அடுக்குகளைக் கொண்ட ஊழல் வழக்குகளில் பணப் பரிமாற்றங்கள், வங்கிக் கணக்குகள் மற்றும் தொடர்புடைய […]

Arnab: 3 மணிநேரமாக நகராமல் ஒரே இடத்தில் நிற்கும் அர்னாப் புயல்; வானிலை மையம் சொல்வது என்ன?

October 28, 2026 Vikatan 0

வங்கக்கடலில் ஆந்திரப் பிரதேசத்தின் கடலோரப் பகுதிகளில் அர்னாப் புயல் நிலைகொண்டுள்ளது. இந்திய வானிலை மையத்தின் தற்போதைய அப்டேட்டின் படி, “ஆந்திரக் கடலோரப் பகுதியை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மிகக் கடும் புயலான […]

`அவர்கள் அப்போதே கிளம்பிவிட்டார்களே.!" – அமெரிக்காவுக்கு ஈரான் அமைச்சர் அராக்சி பதிலடி

October 28, 2026 Vikatan 0

ஈரான் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் மீண்டும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இரண்டு தரப்பும் இருவேறு பக்கங்களில் முறுக்கிக் கொண்டு நிற்கின்றன. அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்த ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் ஈரான் அதிபர் மசூத் […]

ஜெம் வீரமணி பாலியல் வன்கொடுமை வழக்கு: ஜான் பாண்டியனிடம் 5 மணி நேரம் விசாரணை

October 28, 2026 DailyThanthi 0

சென்னை, ஜெம் வீரமணி கைதான வழக்கு குறித்து ஜான் பாண்டியனுக்கு தெரியும் என காங்கிரஸின் ரஞ்சன் குமார் கொடுத்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. 8 பேர் கைது சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக […]

இந்திய கடற்படையின் போர் கப்பல் ஐஎன்எஸ் சயாத்ரி கொரியா சென்றடைந்தது

October 28, 2026 DailyThanthi 0

பூசன், இந்தியா – தென் கொரிய கடற்படைகளுக்கு இடையேயான இருதரப்பு கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக, இந்தியக் கடற்படையின் அதிநவீன ஏவுகணைக் கப்பலான ‘ஐஎன்எஸ் சயாத்ரி’ கொரியாவின் பூசன் கடற்படை துறைமுகத்தை சென்றடைந்தது. ஐஎன்எஸ் சயாத்ரி […]

இந்தியாவின் கடல்சார், சரக்குப் போக்குவரத்துத் துறைக்கு பெரும் உத்வேகம்; பிரதமர் மோடி

October 28, 2026 Dinamalar 0

-நமது நிருபர்- கிராமப்புற நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தவும், ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சியை முன்னெடுக்கவும் ரூ.7,395 கோடி மதிப்பிலான பிரதமரின் வளர்ச்சி அடைந்த கிராம தன்னாட்சித் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உலகத்தரம் வாய்ந்த […]

தொட்டதற்கெல்லாம் மக்களை குறை சொல்வதா? தமிழக அமைச்சருக்கு நயினார் கண்டனம்

October 28, 2026 Dinamalar 0

சென்னை: தொட்டதற்கெல்லாம் மக்களை நோக்கி குறை சொல்வதை விடுத்து, நொய்யல் ஆற்றை தூய்மைப்படுத்த வேண்டும் என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை; நொய்யலில் நுரை பொங்க ஷாம்பு தான் […]

அக்டோபர் 30ல் என்விஎஸ்-03 செயற்கைக் கோளை விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ

October 28, 2026 Dinamalar 0

நமது நிருபர் இஸ்ரோ வரும் அக்டோபர் 30ம் தேதி இரவு 11:51 மணிக்கு, இந்தியாவின் சொந்த வழிகாட்டுதல் அமைப்பான NavIC (நேவிக்) தொழில்நுட்பத்தை வலுப்படுத்து வதற்காக என்விஎஸ்-03 செயற்கைக் கோளை விண்ணில் செலுத்துகிறது. ஆந்திரப் […]

நவம்பர் 1-ல் இந்தியா கூட்டணியின் பேரணிக்கு CJP ஆதரவு!

October 28, 2026 Maalaimalar 0

Summary சமமான அரசியல் பிரதிநிதித்துவமும், தகுதியான ஒவ்வொரு குடிமகனின் வாக்குரிமையைப் பாதுகாப்பதும் மட்டுமே ஜனநாயகத்தின் அடிப்படை தூண்கள் என்று காக்ரோச் ஜனதா கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் […]

நீலகிரி மஞ்சூர் பஜாரில் நள்ளிரவில் உலா வந்த சிறுத்தை – மக்கள் அச்சம்

October 28, 2026 TheHindu 0

நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜாரில் சமீப காலமாக காட்டெருமை, கரடி, சிறுத்தை, குரங்கு உட்பட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வன விலங்குகளின் நடமாட்டம் அங்குள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி வைரலாகி […]

‘இதற்குத்தான் மக்கள் உங்களுக்கு ஓட்டு போட்டாங்களா?’: முதல் முறையாக விஜய் அரசு மீது பா.ஜ.க தேசிய தலைமை நேரடி அட்டாக்

October 28, 2026 ietamil 0

ஆண்டிப்பட்டி அருகே தேக்கம்பட்டியில் தேனி மாவட்ட சிறை அமைந்துள்ளது. இங்கு விசாரணை கைதிகள் அடைக்கப்படுகின்றனர். 24 மணி நேரமும் சிறைக்காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் திங்கள்கிழமை இரவு இந்த […]

என்னை போட்டுத் தள்ள ப்ளான்.. இடைத் தேர்தலை கொண்டு வரலாமா என பேசினாங்க! அமைச்சர் விஸ்வநாதன் பகீர்

October 28, 2026 Oneindia 0

மதுரை: மக்களின் வரி பணத்தை கொள்ளையடித்தவர்கள் திமுக. இதை காங்கிரஸ் அமைச்சர் பகிரங்கமாக தெரிவிக்கிறேன் என கூறியுள்ளார் அமைச்சர் விஸ்வநாதன். மேலும், திமுக கூட்டணியில் இருந்து பிரிந்தவுடன் மதுரைக்கு இடைத்தேர்தல் வந்துவிடும், என்னை போட்டு […]

ரஞ்சிக் கோப்பை: ரெயில்வே அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது தமிழ்நாடு

October 28, 2026 Maalaimalar 0

Summary சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ரஞ்சிக் கோப்பை போட்டியில் ரெயில்வே அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி வீழ்த்தியது. தமிழ்நாடு- ரெயில்வே அணிகள் மோதும் ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் […]