விடியல் ஆட்சியில், விடியலே இல்லாததால் தான் மக்கள் வீட்டுக்கு அனுப்பினர்; அமைச்சர் ரமேஷ் விமர்சனம்

October 28, 2026 Dinamalar 0

திருச்சியில் நிருபர்களிடம் அமைச்சர் ரமேஷ் கூறியதாவது: தி.மு.க.,வினர் அரசியல் செய்வதற்காக, எது வேண்டுமானாலும் பேசுவார்கள். ‘தமிழகத்தில் எங்குமே பாதுகாப்பு இல்லை’ என்று முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். ‘விடியல் ஆட்சி’ என்ற பெயரில் அவர் […]

தடகள போட்டி தொடக்க விழாவில் சொதப்பல் அமைச்சர் தாமதத்தால் மாணவர்கள் கடும் அவதி

October 28, 2026 Dinamalar 0

சேலம்: விளையாட்டு போட்டி தொடக்க விழாவுக்கு, அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் வர தாமதமானதால், வெயிலில் அமர்ந்து மாணவர்கள் சிரமப்பட்டனர். நடன நிகழ்ச்சியும் வெயிலில் நடத்தப்பட்டதால் அவதிப்பட்டனர். கரூப்பூரில் போட்டி நடக்கும் நிலையில், தொடக்க […]

பிரேசில் தேர்தலில் தோல்வியடைந்த எதிர்க்கட்சி வேட்பாளர் `எஸ்கேப்'

October 28, 2026 Dinamalar 0

பிரேசிலியா: பிரேசில் அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த எதிர்க்கட்சி வேட்பாளர் பிளாவியோ போல்சோனாரோ, 48, அமெரிக்காவுக்கு தப்பியோடியுள்ளதாக, அதிபர் லுாயிஸ் இனாசியோ லுாலா டா சில்வா கூறியுள்ளார். தென் அமெரிக்க நாடான பிரேசிலில் சமீபத்தில் நடந்த […]

முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு : தமிழக அரசு உத்தரவு!

October 28, 2026 Nakkheeran 0

கேரளா மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் முல்லை மற்றும் பெரியாறு ஆறுகள் இணையும் இடத்தில் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமானம் 1887ஆம் ஆண்டு தொடங்கி 1895ஆம் ஆண்டு வரை நடைபெற்றது. இதற்கான கட்டுமானத்தின் […]

ஆற்றையே நுரைக்க வைக்கும் சோப்பு, ஷாம்புவின் பெயரை அமைச்சர் வெளியிடுவாரா?- அமைச்சர் ராஜீவ் கருத்தை கடுமையாக விமர்சித்து சீமான் – seeman criticized minister rajeev for remarks soaps and shampoos reason for make rivers foam

October 28, 2026 Samayam Tamil 0

நொய்யல் ஆற்றில் சாயப் பட்டறைகள் மற்றும் தொழிற்சாலை கழிவுகளால் நுரை பொங்கி வருகிறது. இதனால் மக்கள் நீரை பயன்படுத்த முடியாத நிலையில், அதிகப்படியான நுரை வெளிப்படுவதால் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் இன்று ஆற்றில் நுரை […]

மெத்தபெட்டமின் விவகாரம்: த.வெ.க-வை கண்டித்து நாகை பிரஸ் கிளப் போராட்டம்

October 28, 2026 ietamil 0

நாகை மாவட்ட த.வெ.க நிர்வாகிகள் தொடர்ந்து செய்தியாளர்களை மிரட்டி வருவதைக் கண்டித்து நாகை பிரஸ் கிளப் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து 200-க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் பங்கேற்றனர். […]

தீபாவளி மறுநாளும் பொது விடுமுறை- தமிழக அரசு அறிவிப்பு

October 28, 2026 Maalaimalar 0

தீபாவளிக்கு அடுத்த நாளான நவம்பர் 9ம் தேதி திங்கள்கிழமை பொது விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தாண்டு தீபாவளி நவம்பர் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும் நிலையில், மறுநாளும் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சொந்த […]

‘அர்னாப்’ புயலால் சேதமடைந்த சாலை – BBC News தமிழ்

October 28, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, ‘அர்னாப்’ புயலால் சேதமடைந்த சாலை காணொளி: ‘அர்னாப்’ புயலால் சேதமடைந்த சாலை பிரசுரிக்கப்பட்டது 37 நிமிடங்களுக்கு முன்னர் தீவிரப் புயலான அர்னாப் புயலின் தாக்கம் காக்கிநாடா மாவட்டத்தில் உணரப்பட்டுள்ளது. புயல் கரையைக் […]

செர்பிய சர்வாதிகார ஆட்சியை வீழ்த்தி மாணவர் சக்தி வென்றது எப்படி? – ஒரு தெளிவுப் பார்வை

October 28, 2026 TheHindu 0

கிழக்கு ஐரோப்பிய நாடான செர்பியாவில், 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நோவி சாட் (Novi Sad) ரயில் நிலையத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து 16 அப்பாவி உயிர்கள் பலியாகின. இந்தத் துயர நிகழ்வு […]

அனுபவம் வேண்டாம்.. பெங்களூர் ஐடி நிறுவனத்தில் அசத்தலான வேலை.. அக்டோபர் 31ல் ஆன்லைன் இண்டர்வியூ

October 28, 2026 Oneindia 0

பெங்களூர்: பெங்களூரில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு முன்அனுபவம் தேவையில்லை. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அக்டோபர் 31ம் தேதி […]

அள்ளி குவித்த அதானி துறைமுக நிறுவனம்.. வருவாய் 24 சதவீதம் உயர்வு! 46 ஆயிரம் கோடிக்கு டார்கெட்

October 28, 2026 Oneindia 0

மும்பை: அதானி துறைமுக நிறுவனம் 2026-27 நிதியாண்டின் 2-வது காலாண்டில் வருவாய் மற்றும் செயல்பாட்டு லாபத்தில் இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேச துறைமுகங்கள், சரக்குப் போக்குவரத்து, கடல்சார் சேவைகள் […]

Flydubai-ல் இந்திய விமானிக்கு கத்திக்குத்து; ஈரானுக்குத் தொடர்பா? – ட்ரம்ப், நெதன்யாகு பதில் என்ன?

October 28, 2026 Vikatan 0

துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் சென்ற விமானத்தில் விமானியைச் சக விமானி கத்தியால் குத்தினார். இந்தத் தாக்குதல் விமானத்தைத் தகர்க்க முயற்சித்ததில் நடந்தது என்று கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் தாக்கப்பட்ட விமானி இந்தியாவைச் சேர்ந்த […]

“சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது” – த.வெ.க. அரசை நேரடியாக சாடிய பா.ஜ.க. தலைமை

October 28, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசை தேசிய பா.ஜ.க. கடுமையாக விமர்சித்துள்ளது. சட்டம்-ஒழுங்கு இதுதொடர்பாக தேசிய பாஜக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளபக்கத்தில், “காங்கிரஸ்-த.வெ.க. (Congress-TVK) ஆட்சியில் தமிழ்நாட்டில் […]

ஞானேஷ்குமாருக்கு எதிராக இந்தியா கூட்டணி நடத்தும் பேரணிக்கு ஆதரவு: சிஜேபி அறிவிப்பு

October 28, 2026 DailyThanthi 0

எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் தன்னிச்சையாக செயல்பட்டதாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்ட ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. […]

மகளிர் பிரீமியர் லீக் 2027 ஏலம் நிறைவு: அதிக விலைக்கு போன நட்சத்திரம் யார்? – முழு விவரம்

October 28, 2026 DailyThanthi 0

கொச்சி, மகளிர் பிரீமியர் லீக் (WPL) 2027 தொடருக்கான வீராங்கனைகள் ஏலம் நிறைவடைந்தது. ஏலம் மகளிர் பிரீமியர் லீக் (WPL) 2027 தொடருக்கான வீராங்கனைகள் ஏலம் கொச்சியில் நடைபெற்றது. ஐந்து அணிகளிலும் காலியாக இருந்த […]

ஹிந்து அல்லாதவரை கோவிலுக்குள் அனுமதித்தால் புனிதத்தன்மை சீர்குலையும்: உயர் நீதிமன்றம் காட்டம்

October 28, 2026 Dinamalar 0

மதுரை:மதுரை, தங்கம் வெங்கடேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு ஒன்றின் மீது, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.முருகன் அமர்வு பிறப்பித்த உத்தரவு:ஆகம முறைப்படி அமைந்த கோவில்களின் வளாகத்திற்குள், ஹிந்துக்கள் அல்லாதவர்கள் நுழையலாமா? உண்மையில் இவ்விவகாரம் ஏற்கனவே […]

வாரிசுகளின் பேச்சை கேட்டு கண்கலங்கிய முகேஷ் அம்பானி

October 28, 2026 Dinamalar 0

மும்பை: ஜியோ பிளாட்பார்ம்ஸ் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. முதலீட்டாளர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தது. இதை கொண்டாடும் விழா மும்பையில் நடந்தது. ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் குழந்தைகளான ஆனந்த் அம்பானி மற்றும் இஷா […]

எனது ஆதரவால் தோல்வியில் இருந்து இஸ்ரேல் பிரதமர் தப்பினார்; அதிபர் டிரம்ப் தம்பட்டம்

October 28, 2026 Dinamalar 0

-நமது நிருபர்- மேற்காசிய நாடான இஸ்ரேல், 1948ல் நிறுவப்பட்டதில் இருந்து, அங்கு கூட்டணி அரசுகளே அமைந்துள்ளன. கடந்த, 2023ல் ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதல், அதைத் தொடர்ந்து ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள […]

சசி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘நூறு கோடி வானவில்’ – வெளியீடு தேதி அறிவிப்பு!

October 28, 2026 Maalaimalar 0

பூ, பிச்சைக்காரன், சிவப்பு மஞ்சள் பச்சை, நூறு சாமி உள்ளிட்ட ஃபீல் குட் படங்களைத் தந்த இயக்குநர் சசி இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஹரிஷ் […]

கவுரவ விரிவுரையாளர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க வேல்முருகன் வலியுறுத்தல்

October 28, 2026 TheHindu 0

சென்னை: கவுரவ விரிவுரையாளர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் வகையில், தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு, அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து […]