கேரளா: பென்ஸ் கார் மோதி தெருவோர வியாபாரி பலி.. விபத்து ஏற்படுத்திய நீதிபதியின் மைனர் மகனை காப்பாற்ற முயற்சி?

October 26, 2026 Maalaimalar 0

Summary கார் மோதி ஒருவர் உயிரிழந்த விபத்தில் கேரள நீதிபதியின் மகனை காப்பாற்ற காவல்துறை முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கேரளாவில் நீதிபதியின் மைனர் மகன் ஓட்டி வந்த மெர்சிடிஸ் பென்ஸ் கார் மோதியதில் ஒருவர் […]

குழிக்குள் 491 நாட்கள் தவிப்பு.. உயிர் பிழைக்க காயமடைந்த வலது காலை துண்டித்துக்கொண்ட உக்ரைன் வீரர் டிரோன் மூலம் மீட்பு

October 26, 2026 Maalaimalar 0

Summary 491 நாட்கள் போர் முனையில் சிக்கித் தவித்த உக்ரைன் வீரர் வெற்றிகரமாக மீட்கப்பட்டார் உக்ரைன் – ரஷியா போர் கடந்த 2022 முதல் முடிவின்றி நடந்து வரும் நிலையில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். […]

“ஐயோ அண்ணி.. கடிக்காதீங்க!” கதறிய கொழுந்தன்.. அந்தரங்க உறுப்பைக் கடித்ததால் 55 தையல்கள்!

October 26, 2026 1newsnation 0

உத்தரப் பிரதேசத்தில் சிறுவன் ஒருவனைத் தாக்கிய விவகாரத்தில் ஏற்பட்ட குடும்பத் தகராறு, எதிர்பாராத வன்முறையில் முடிந்துள்ளது. சிறுவனின் தாய்க்கும் அவரது கொழுந்தனுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின்போது, 37 வயது நபரின் அந்தரங்க உறுப்பைக் கடித்து […]

அதிர்ஷ்டம் அடிக்கப்போகும் 6 ராசிகள்.. பணமழை, பதவி உயர்வு.. உங்கள் ராசிக்கு என்ன பலன்?

October 26, 2026 Oneindia 0

Rasi palan this week: அக்டோபர் 26 ஆம் தேதி முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 9 ஆம் தேதி முதல் ஐப்பசி 15 வரை) காலகட்டத்தில் துலாம் முதல் […]

தவெக எம்எல்ஏ திறந்து வைத்த பள்ளி கட்டிடத்தில்.. ஒரே வாரத்தில் மழைநீர் கசிவு! ஆக்ஷனில் இறங்கிய ஆணையர்!

October 26, 2026 Oneindia 0

சென்னை: சென்னை மணலி நியூ டவுன் பகுதியில், தவெக எம்எல்ஏ திறந்து வைத்த பள்ளி கட்டிடத்தில் மழைநீர் கசிந்திருக்கிறது. இந்த விவகாரம் குறித்து பெற்றோர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், கட்டிடத்தை ஆய்வு செய்ய குழு […]

செஞ்சி சிறுமி மாயம்.. திடீரென களமிறக்கப்பட்ட காஞ்சிபுரம் சிபிசிஐடி டிஎஸ்பி வேல்முருகன்.. யார் இவர்?

October 26, 2026 Oneindia 0

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு – பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா (ஹேமாவதி) மாயமான விவகாரம், இரண்டு வாரங்களைக் […]

அப்பா வழியில் மகன்: பிரபல நகைக் கடையின் அதிகாரப்பூர்வ பிராண்ட் தூதராக ஜேசன் சஞ்சய் நியமனம்

October 26, 2026 ietamil 0

ஆண்டிக், வைரம், டெம்பிள் ஜூவல்லரி, ஜடாவ் போல்கி மற்றும் பிளாட்டினம் நகைகளின் பிரம்மாண்டமானத் தொகுப்புகளுக்குப் பெயர் பெற்ற பிரபல நகை நிறுவனமான சல்லானி ஜூவல்லரி மார்ட் (Challani Jewellery Mart), தனது அதிகாரப்பூர்வ பிராண்ட் […]

துப்பில்லாத ஸ்டாலின் சார் – திமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழல் வழக்கை குறிப்பிட்டு தவெக ஐடி விங் விமர்சனம் – tvk it wing criticized mk stalin for citing corruption cases against former dmk ministers

October 26, 2026 Samayam Tamil 0

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் மற்றும் கே. என். நேரு ஆகியோர் மீதான உழல் மற்றும் லஞ்சம் தொடர்பான வழக்குகள் இன்று நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இதனை […]

தமிழகத்தில் அதிக வருமானம் பெறும் டாப் 10 கோவில்கள் : முதலிடத்தில் பழனி முருகன் கோவில்

October 26, 2026 Samayam Tamil 0

தமிழகத்தில் உள்ள கோவில்கள் : தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்களின் படி, தமிழகத்தில் மொத்தம் 46,341 கோவில்கள் மற்றும் மடங்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது. அவற்றில் 43,677 கோவில்கள், 24 ஜைன கோவில்கள், […]

கேரளம்: நீதிபதியின் 17 வயது மகன் ஓட்டிச் சென்ற பென்ஸ் கார் மோதி வியாபாரி பலி; கதறும் உறவினர்கள்!

October 26, 2026 Vikatan 0

கேரள மாநிலம், கொச்சி தெற்கு சித்தூர் நெல்லுவேலில் புத்தன்பறம்பில் வீட்டைச் சேர்ந்தவர் ஜெயபாலகிருஷ்ணன் (55). இவர் சித்தூர் கோயில் அருகே தள்ளுவண்டி உணவகம் (தட்டுக்கடை) நடத்தி வந்தார். ஜெயபாலகிருஷ்ணன் நேற்று முன் தினம் இரவு […]

லத்தீன் அமெரிக்க அரசியல் களம்: `ட்ரம்ப் கொள்கையை வீழ்த்திய லூலா' – இந்த வெற்றி சொல்வது என்ன?| அலசல்

October 26, 2026 Vikatan 0

லத்தீன் அமெரிக்கா: அரசியல் களம் பிரேசிலில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா (Luiz Inácio Lula da Silva) வெற்றி பெற்று 4-வது முறை அதிபராகத் தேர்வாகியுள்ளார். கடந்த […]

“ரெட் அலர்ட்..” சீறி வரும் அர்னாப் புயலின் இஸ்ரோ சாட்டிலைட் போட்டோ வெளியீடு.. மக்களே கவனம்!

October 26, 2026 Oneindia 0

விசாகப்பட்டினம்: வடகிழக்கு பருவமழை இப்போது தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள அர்னாப் புயல் தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழ்நாட்டிற்கு பெரிய பாதிப்பு இல்லை என்றாலும் கூட ஆந்திராவில் இந்த புயல் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என […]

"அண்ணாமலை படத்தின் ரீமேக்கில் நடிக்க விரும்புகிறேன்" – சிவகார்த்திகேயன் ஷேரிங்

October 26, 2026 Vikatan 0

சென்னையில் நடந்த செய்தி வாசிப்பாளர் சங்க விழாவில் சிறப்பு விருந்தினராக நேற்று (அக்.25) நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டிருக்கிறார். நிகழ்ச்சியில் நெகட்டிவ் கமென்ட்ஸ் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “சோஷியல் மீடியாவில் […]

எஸ்.ஐ.ஆர். உண்மைகள்: தேர்தல் நடத்தை விதிகள் அனைத்து கட்சிகளுக்கும் சமமானது – வானதி சீனிவாசன்

October 26, 2026 DailyThanthi 0

சென்னை, தேர்தல் நடத்தை விதிகள் அனைத்து கட்சிகளுக்கு சமமானது. எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் மீது புகார் வந்தாலும், உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். எஸ்.ஐ.ஆர். உண்மைகள் இது தொடர்பாக, முன்னாள் […]

தீபிகா, ஆலியாவுக்கு ஒரு நியாயம்… எனக்கு வேறு நியாயமா? – ராதிகா ஆப்தே ஆதங்கம்

October 26, 2026 DailyThanthi 0

மும்பை, பாலிவுட்டில் கதாநாயகிகளை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் திரையரங்குகளில் வெற்றி பெறுவது சவாலாக இருப்பதாக நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார். தீபிகா படுகோன், ஆலியா பட் போன்ற முன்னணி நடிகைகளின் படங்களுக்கு கிடைக்கும் தொடக்கநாள் […]

வார ராசிபலன்: மேஷம் முதல் கன்னி வரை.. இந்த வாரம் அதிர்ஷ்டம் யாருக்கு?

October 26, 2026 Oneindia 0

Rasi palan this week: அக்டோபர் 26 ஆம் தேதி முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 9 ஆம் தேதி முதல் ஐப்பசி 15 வரை) காலகட்டத்தில் மேஷம் முதல் […]

ஆழ்கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப மீன் வளத்துறை அறிவுறுத்தல்

October 26, 2026 Maalaimalar 0

Summary தமிழக கிழக்கு கடற்கரை பகுதிகளிலிருந்து ஆழ்கடலுக்கு சென்றுள்ள விசைப்படகுகள் அனைத்தும் உடனடியாக கரைதிரும்புமாறு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அறிவுறுத்தி உள்ளது. மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- […]

5 தொகுதி ​இடைத்தேர்தலுக்கு தயாராகும் திமுக: மு.க.ஸ்டாலின் போட்ட மீட்டிங் – தவெக.,வை வீழ்த்த வியூகம் ரெடி – tamil nadu five constituency by-election 2026 mk stalin dmk strategy in-charges for karur and perundurai

October 26, 2026 Samayam Tamil 0

​தமிழகத்தில் மீதமுள்ள  5 தொகுதி இடைத்தேர்தல்  அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தேர்தல் பணிகளை திமுக தரப்பில் இப்போதே தொடங்கிவிட்டதாக கூறப்பட்டுகிறது. அந்த வகையில் தேர்தல் பொறுபாளர் நியமனம் குறித்த […]

ரஜினியின் தர்மன் படத்தில் இணைந்த நயன்தாரா

October 26, 2026 kalkionline 0

மீண்டும் இணையும் நட்சத்திரங்கள் : ரஜினிகாந்தும் நயன்தாராவும் ஏற்கெனவே ‘சந்திரமுகி’, ‘குசேலன்’, ‘தர்பார்’, ‘அண்ணாத்தே’ உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர். ‘சிவாஜி’ திரைப்படத்தின் ‘பல்லேலக்கா’ பாடலிலும் நயன்தாரா சிறப்புத் தோற்றத்தில் இடம்பெற்றிருந்தார். இந்த நிலையில், […]

தமிழகத்தில் மின் பற்றாக்குறைக்கு மத்திய அரசுதான் காரணம்- அமைச்சர் நிர்மல் குமார்

October 26, 2026 Maalaimalar 0

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் 82 புதிய மின் தடை நீக்கும் மையங்களின் செயல்பாட்டை மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் சென்னை மின்வாரிய அலுவலகத்தில் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் […]