தொடரும் மழையால் பல்லாங்குழிகளாக மாறிய சென்னை சாலைகள்

October 26, 2026 Maalaimalar 0

சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் தண்ணீர் தேங்கி சாலைகள் சேதம் அடைந்துள்ளது. மாநகராட்சி கட்டுப்பாட்டில் பிரதான சாலைகள், பஸ் போகும் சாலைகள், தெரு சாலைகள் என 30 ஆயிரத்துக்கும் […]

கடலில் சிக்கிய 40 இரானிய மாலுமிகளுக்கு உடல்நலப் பாதிப்பு – மீட்டு நாட்டுக்கு அனுப்பிய இலங்கை

October 26, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், AFP via Getty Images பிரசுரிக்கப்பட்டது 26 அக்டோபர் 2026, 08:22 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் இலங்கையின் தென்கிழக்குக் கடலோரப் பகுதிக்கு அப்பால், […]

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

October 26, 2026 TheHindu 0

சென்னை: வடகிழக்குப் பருவமழை தொடங்கியதில் இருந்து இடி, மின்னல் தாக்கி இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது […]

ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி நவ.1-ல் டெல்லியில் பேரணி: நாட்டு மக்களுக்கு கார்கே அழைப்பு

October 26, 2026 TheHindu 0

புதுடெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும், எஸ்ஐஆர் முறை நிறுத்தப்பட வேண்டும், மீண்டும் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் எனும் கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ராம்லீலா மைதானத்தில் வரும் […]

அமித்ஷா குறித்த பேச்சு; ராகுல் காந்திக்கு குட் நியூஸ் சொன்ன நீதிமன்றம்!

October 26, 2026 Nakkheeran 0

கடந்த 2018ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது, காங்கிரஸ் கட்சியின் சார்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அந்த வகையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய […]

படுகொலைகள் முதல் மாயமாகும் குழந்தைகள் வரை.. தவெக ஆட்சியில் முழுமையாக சீர்குலைந்த சட்டம்-ஒழுங்கு?

October 26, 2026 Oneindia 0

சென்னை: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சில மாதங்களே ஆகியுள்ள நிலையில், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிக மோசமான சரிவைச் சந்தித்துள்ளதாக பொதுமக்கள் மத்தியிலும் அரசியல் தளத்திலும் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. […]

அவ்வளவுதான் தனித்து விடப்படும் அமெரிக்கா.. நெதன்யாகு மொத்தமாக காலி! இஸ்ரேலிலிருந்து முக்கிய தகவல்

October 26, 2026 Oneindia 0

டெல் அவிவ்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, நாளை அந்நாட்டில் பிரதமர் தேர்தல் நடைபெறுகிறது. கணிப்புகளின்படி நெதன்யாகுவுக்கு வெற்றிக்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது. ஒருவேளை தோல்வியடைந்தால் ஈரான் போரில் அமெரிக்கா […]

தனுஷ் அரசியல் வருகைக்குப் பின்னால் பாஜக இருந்தால் என்ன தவறு – அடித்து பேசும் திண்டுக்கல் சீனிவாசன் – dindigul sreenivasan has questioned what is wrong with the bjp being behind dhanush’s entry into politics

October 26, 2026 Samayam Tamil 0

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், தேவர் ஜெயந்தி முன்னிட்டு தங்க கவசத்தை எடுத்து ஒப்படைத்துள்ளோம். தமிழ்நாடுஅரசு மற்றும. காவல்துறை செயல்பாடுகளை இல்லை, தமிழ்நாடு அரசின் செயல்பாடு இல்லை […]

IDBI Bank Strike,நவம்பர் மாதத் தொடக்கத்தில் வங்கிச் சேவைகள் பாதிப்பு: ஸ்டிரைக் செய்யும் ஐடிபிஐ வங்கி – nationwide bank strike on november 2 and 3 by idbi banking services will be halted

October 26, 2026 Samayam Tamil 0

நவம்பர் மாத தொடக்கத்தில் வங்கி வாடிக்கையாளர்கள் சில சேவைகளைப் பெறுவதில் சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். ஏனெனில், தனியார்மயமாக்கல் மற்றும் கனடிய நிறுவனமான ஃபேர்ஃபாக்ஸ் ஃபைனான்சியல் ஹோல்டிங்ஸுக்குப் பங்குகளை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், […]

முதல் சுற்றில் பின்னடைவு… இரண்டாம் சுற்றில் வெற்றி: மீண்டும் பிரேசில் அதிபராகிறார் லூலா!

October 26, 2026 Vikatan 0

முதல் சுற்றுத் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்த லூலா டா சில்வா, அக்டோபர் 25-ம் தேதி நடைபெற்ற இரண்டாம் சுற்றில் 51.79% வாக்குகளைப் பெற்று பிரேசில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். ஃபிளாவியோ போல்சனாரோ 48.21% […]

ஓய்வூதியதாரர்களே உஷார்! வங்கி அதிகாரி போலப் பேசி 84 வயது ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியிடம் ரூ.4.5 லட்சம் பறிப்பு!

October 26, 2026 1newsnation 0

ஓய்வூதியம் பெறுவதற்கான வாழ்நாள் சான்றிதழைப் பெற்றுத் தருவதாகக் கூறி, 84 வயது முன்னாள் விமானப்படை அதிகாரியிடம் ரூ.4.5 லட்சத்தை சைபர் மோசடி கும்பல் பறித்த சம்பவம் புனேவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கி அதிகாரிகள் போலத் […]

தூத்துக்குடி: கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை; 'சுரணையற்றுச் சுணக்கம் காட்டும் தவெக அரசு'- கனிமொழி

October 26, 2026 Vikatan 0

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே ஆழ்வார்கற்குளத்தில், வீட்டின் முன்பு கழிவுநீர் ஓடுவது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில் கல்லூரி மாணவர் இசக்கி ராஜா வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மோதலில் […]

தவெக அரசை கண்டித்து 31-ம் தேதி திமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்

October 26, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாட்டில் நிலவும் சட்டம், ஒழுங்கு சீர்கேடு பெண்கள் – குழந்தைகள் பாதுகாப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து த.வெ.க. அரசுக்கு எதிராக, தி.மு.க. மகளிர் அணி சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் வருகிற 31-ம் […]

அரிய நோய்களை மையமாகக் கொண்டு வெளியான தமிழ் திரைப்படங்கள்… ஒரு பார்வை!

October 26, 2026 DailyThanthi 0

தமிழ் சினிமாவில் பல்வேறு வித்தியாசமான கதைக் களங்களில் திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், மருத்துவ உலகில் காணப்படும் அரிய நோய்கள் மற்றும் வித்தியாசமான மருத்துவப் பாதிப்புகளை மையமாகக் கொண்டு உருவான சில திரைப்படங்கள் […]

ஐ.எஸ்.எல் – கடைசி நிமிடம் வரை பரபரப்பு… டிராவில் முடிந்த கேரளா – மும்பை ஆட்டம்

October 26, 2026 DailyThanthi 0

கொச்சி , கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. மற்றும் மும்பை சிட்டி எப்.சி. அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 0-0 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. தொடக்கம் முதலே விறுவிறுப்பு இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) […]

திமுகவில் வெடிக்கும் அதிருப்தி.. களத்தில் இறங்காத உதயநிதி; ஸ்டாலினிடம் புகார் தெரிவித்த மூத்த நிர்வாகிகள்?

October 26, 2026 1newsnation 0

திமுகவின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் தற்போது கட்சிக்குள் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆளுங்கட்சியாக இருந்தபோது கொண்டிருந்த செல்வாக்கை மீண்டும் பெறுவதற்கான முயற்சியில் கட்சித் தலைமை இறங்கியுள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடுகள் குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன. […]

ரூ.500 கோடி, 1000 கோடி கொள்ளையடித்து வைத்திருக்கிறீர்களா; ஸ்டாலினுக்கு நிர்மல்குமார் கேள்வி

October 26, 2026 Dinamalar 0

சென்னையில் அமைச்சர் நிர்மல் குமார் அளித்த பேட்டி: தேசிய அளவில் 40,000 மெகாவாட்டிற்கும் அதிகமாக மின் தட்டுப்பாடு உள்ளது. மத்திய அரசு கணிக்க தவறியதால் தான் மின்சாரத்திற்கு கூடுதல் செலவு செய்ய வேண்டிய நிலை […]

2வதாக திருமணம் செய்துக்கொள்.. இல்லைனெ்றால்..! – வீட்டில் சடலமாக கிடந்த ஐடி பெண் ஊழியர்

October 26, 2026 Maalaimalar 0

Summary ஐதராபாத்தில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த 29 வயது பெண் மென்பொருள் பொறியாளர், நேற்று காலை தனது வாடகை வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். திருமண விவகாரம் தொடர்பாக காதலனுடன் […]

குட்கா துப்பியபோது எச்சில் வழியாகப் பாய்ந்த 11,000 வோல்ட் மின்சாரம்.. தீப்பற்றி எரிந்த உடல்; 65 வயது முதியவருக்கு நேர்ந்த கொடூரம்!

October 26, 2026 1newsnation 0

மூன்றாவது மாடி பால்கனியில் நின்று குட்காவைத் துப்ப முயன்ற முதியவர், உயர் மின்னழுத்த மின்கம்பியால் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீடுகளுக்கு மிக அருகில் ஆபத்தான நிலையில் சென்ற […]

திமுக தான் டார்கெட்: 3 பைல், 2 கைது, தனுஷ்க்கு வைக்கும் செக்- முதல்வர் விஜய் அரசியல் பிளான் – tamil nadu cm vijay political rivalry plan against dmk with diversion of dhanush

October 26, 2026 Samayam Tamil 0

தமிழக அரசியலில் திமுகவினருக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அடுத்தடுத்து வியூகங்களை தவெக தரப்பு நகர்த்தி வருகிறது. இன்றைய தினம் இரண்டு முன்னாள் அமைச்சர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. எனவே முதலமைச்சர் விஜய் தனது நகர்வில் மிகவும் […]