வீதிகளில் இறங்கிய சூப்பர் ஹீரோக்கள்.. ஸ்பைடர்மேன், சூப்பர்மேன் போராட்டத்திற்கு ஆதரவு!

October 25, 2026 Oneindia 0

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், போராட்டக் களத்தில் சூப்பர் ஹீரோக்களின் வேடமணிந்து மக்கள் பங்கேற்பது கவனம் ஈர்த்துள்ளது. பிளாக் பாந்தர், கேப்டன் அமெரிக்கா, ஸ்பைடர்மேன், சூப்பர்மேன், டெட்பூல் என […]

ஜென் இசட் தலைமுறையினருக்கு அறிவில்லை – மகாராஷ்டிர முதலமைச்சர் சொல்கிறார்

October 25, 2026 Maalaimalar 0

Summary ஜென் இசட், ஜென் ஆல்பா தலமைமுறை மாணவர்களிடம் உண்மையான அறிவு இல்லை என தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார். ஜென் இசட், ஜென் ஆல்பா தலமைமுறை மாணவர்களிடம் தகவல்கள் இருந்தாலும், அவர்களிடம் உண்மையான அறிவு […]

நிங்போ ஓபன் டென்னிஸ்: இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் எலினா ரிபாகினா

October 25, 2026 Maalaimalar 0

Summary நிங்போ ஓபன் டென்னிஸ் தொடரில் கஜகஸ்தான் வீராங்கனையான எலினா ரிபாகினா இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றுப் போட்டி […]

செஃப் தாமு மறைவால் கலங்கிய மாதம்பட்டி ரங்கராஜ்! விஜய் டிவி பிரபலங்கள் உருக்கம்.. நெகிழ்ச்சி பதிவு!

October 25, 2026 Oneindia 0

சென்னை: சின்னத்திரையில் நம்மை சிரிக்க வைத்த ஒரு முகம் திடீரென இல்லை என்ற செய்தி வந்தால், அதை ஏற்றுக்கொள்வது கொஞ்சம் கஷ்டம்தான். அதிலும், ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வந்தவர்களுக்கு செஃப் […]

கேம்பிரிட்ஜ் கிரேக்க உணவகத்தில் மலர்ந்த காதல்: ராஜீவ் காந்தியுடனான முதல் சந்திப்பை நினைவுகூர்ந்த சோனியா

October 25, 2026 TheHindu 0

புதுடெல்லி: 1960-களின் மத்​தி​யில் கேம்​பி​ரிட்ஜ் நகரில் உள்ள ஒரு சிறிய கிரேக்க உணவகத்​தில் ராஜீவ்காந்​தி​யைத் தற்​செய​லாகச் சந்​தித்​ததையும், முதல் பார்​வை​யிலேயே அவர்​மீது ஈர்ப்பு ஏற்​பட்​டதையும் சோனியா காந்தி நினைவு கூர்ந்​துள்​ளார். அவரது புத்​தக​மான ‘பிலாங்​கிங்: […]

‘குக் வித் கோமாளி’ புகழ் செப் தாமு காலமானார்… ரசிகர்கள் அதிர்ச்சி!

October 25, 2026 1newsnation 0

தமிழக மக்களிடையே தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்த சமையல் கலைஞர் செப் தாமு (72), உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். தனது […]

“தமிழ்நாடு அரசு துணை நிற்கும்” – உறுதியளித்த முதல்வர் விஜய்!

October 25, 2026 Nakkheeran 0

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்று சாதனைப் படைத்த தமிழக வீரர்களுக்கு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளதாவது, “ஜப்பானில் நடைபெற்ற 5-வது பாரா ஆசிய […]

காங்கிரஸ், விசிக பிரஷர் எகிறுது! உள்ளாட்சித் தேர்தலை தள்ளி வைக்கும் விஜய்! இப்படி ஒரு காரணமா?

October 25, 2026 Oneindia 0

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக சமீபத்தில் அரசு அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளார். தற்போதுள்ள கள நிலவரங்களின்படி, தேர்தலை உடனடியாக நடத்தாமல் அடுத்த வருடம் ஏப்ரல் இறுதி வரை […]

ரஷ்யாவிடம் சிக்கி சாகக்கூடாது.. காலையே வெட்டி 8 மாதம் போராடி தப்பிய உக்ரைன் வீரர்.. சிலிர்க்க வைக்கும் சம்பவம்

October 25, 2026 Oneindia 0

கீவ்: வான் முழுக்க ரஷ்யாவின் ட்ரோன்.. சுற்றிலும் தொடரும் குண்டுமழை.. எப்போது வேண்டுமானாலும் தலையில் குண்டு விழுந்து உயிர் போகலாம்.. 8 மாதமாக பதுங்கிய பள்ளத்தில் இருந்து வெளியே வந்தால் மரணம் நிச்சயம் என்ற […]

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு மரணம்: பிரபலங்கள், சக கலைஞர்கள் இரங்கல்

October 25, 2026 ietamil 0

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துசவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.  தமிழகத்தை சேர்ந்த பிரபலமான சமையல் கலைஞர்களில் ஒருவர் செப் தாமு. […]

Chef Damu Death: ஷெஃப் தாமு மரணம்: ரசிகர்கள் அதிர்ச்சி

October 25, 2026 Samayam Tamil 0

தாமு மரணம்: சமையல் கலையில் வல்லவரான ஷெஃப் தாமுவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தாமுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை […]

தெலுங்கானா: 15 வயது சிறுமி கடத்தி, கூட்டு பாலியல் வன்கொடுமை; 3 சிறுவர்கள் உள்பட 7 பேர் கைது

October 25, 2026 DailyThanthi 0

ஐதராபாத் தெலுங்கானாவில் தனியாக இருந்த 15 வயது சிறுமியை கடத்தி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 சிறுவர்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட்டை மாவட்டம் தூள்பேட்டை மண்டலத்திற்கு […]

காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப்: இந்திய அணிகள் அபாரம்

October 25, 2026 DailyThanthi 0

ஆமதாபாத், முதலாவது காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் போட்டி ஆமதாபாத்தில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் பிரிவில் 13 அணிகளும், பெண்கள் பிரிவில் 10 அணிகளும் பங்கேற்றுள்ளன. இருபாலரும் தலா இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோது […]

சென்னையிலிருந்து 1,250 கி.மீ தூரத்தில் புயல்! ஆனால் மழைக்கு இது காரணமல்ல! டெல்டா வெதர்மேன் விளக்கம்

October 25, 2026 Oneindia 0

சென்னை: வங்கக்கடலில் உருவாகியிருக்கும் புயல் சின்னம் தற்போது, சென்னையிலிருந்து சுமார் 1,250 கி.மீ தொலைவில் நிலைக்கொண்டிருக்கிறது என்றும், ஆனால் தற்போது தமிழகத்தில் பெய்யும் மழைக்கு இது காரணமில்லை எனவும் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் அறிவித்திருக்கிறார். […]

தமிழ் சினிமாவின் மாஸ்டர் பீஸ்: ஆர்.பால்கி – இளையராஜா கூட்டணி குறித்து பி.சி.ஸ்ரீராம் சிலாகிப்பு

October 25, 2026 Maalaimalar 0

இயக்குநர் ஆர்.பால்கி இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் புதிய படம் குறித்து முன்னணி ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் மனம் திறந்து பேசியுள்ளார். இந்த அற்புதமான கூட்டணி இணைந்துள்ள இந்தப் படம் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த […]

ஆந்​திராவில் லாரியில் வெடிபொருட்கள் வெடித்து 7 பேர் உயிரிழப்பு

October 25, 2026 TheHindu 0

அனந்தகிரி: ஆந்​திராவில் லாரி​யில் வைக்​கப்​பட்​டிருந்த வெடிபொருட்​கள் வெடித்து சிதறி 7 பேர் உயி​ரிழந்​தனர். ஆந்​திராவின் அல்​லூரி சீதா​ராம ராஜு மாவட்​டம், அனந்​தகிரி மண்​டலம், பினகோட்டா பகுதி​யில் சாலை பணி நடை​பெறுகிறது. இதற்​காக லாரி​களில் ஜல்லி […]

இன்டர்போலின் 8 கலர் குறியீடுகள் சொல்வது என்ன? Blue Notice-ஆல் லண்டனில் சிக்கும் பிரகாஷ் கண்ணையா – types of interpol color codes with london prakash kannaiah blue notice in gem veeramani case

October 25, 2026 Samayam Tamil 0

லண்டனில் வசிப்பதாக சொல்லப்படும் பிரகாஷ் கண்ணையா குறித்த தகவல்களை பெறும் நோக்கில் களத்தில் இறங்கியுள்ளது சிறப்பு புலனாய்வு பிரிவு. இவர் ஜெம் வீரமணி வழக்கில் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த சூழலில் இன்டர்போல் மூலம் […]

4 நாள் விடுமுறை வேண்டும்.. பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பிளஸ் 1 மாணவி.. சிக்கியது எப்படி?

October 25, 2026 Oneindia 0

டெல்லி: டெல்லியில் 11ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமி ஒருவர் தனக்கு 4 நாள் தொடர்ந்து விடுமுறை வேண்டும் என்பதற்காக அம்மாவின் செல்போனில் இருந்து பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் இ-மெயில் அனுப்பிய […]

பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார்!

October 25, 2026 Nakkheeran 0

பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு என்கிற கே.தாமோதரன் (72), இன்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். சமையல் துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்து செஃப் தாமு, கடந்த 2010ஆம் ஆண்டில் 24 மணி நேரம் […]

பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ராஜஸ்தான் கிராமத்தில் போட்டியின்றி தேர்வாகிய 86 வயது மூதாட்டி

October 25, 2026 TheHindu 0

புதுடெல்லி: ராஜஸ்தானின் பார்​மர் மாவட்​டக் கிராமப் பஞ்​சாயத்து தலை​வர் பத​விக்கு தொடர்ந்து ஏழாவது முறை​யாக 86 வயது மூதாட்டி தேர்​வாகி உள்​ளார். அவர் போட்​டி​யின்றி தேர்​வாகி வரு​வ​தால் 42 வருடங்​களாக அக்​கிராமத்​தில் தேர்​தலே நடை​பெறவில்லை. […]