தருமபுரியில் கனமழை எதிரொலி: அரசு பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது
தருமபுரி மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த கனமழையால், செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியின் சுமார் 100 மீட்டர் நீளமுள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. மேலும், இலக்கியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முன்பாக மழைநீர் குளம்போல் […]
