உடல்நல பிரச்சனைகளை முன்கூட்டியே கண்டறியும் AI!. மருத்துவ உலகையே மாற்றப் போகும் புதிய முயற்சி!. EX ஆப்பிள் அதிகாரியின் அசத்தல் தொழில்நுட்பம்!.

October 23, 2026 1newsnation 0

ஆப்பிள் நிறுவனத்தில் ஆறு ஆண்டுகள் பணியாற்றிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகியான பிரணீதா பூஜாரி, தற்போது தனது சொந்த AI-அடிப்படையிலான சுகாதார ஸ்டார்ட்அப் நிறுவனமான ‘UniqueHuman’-ஐத் தொடங்கியுள்ளார். இந்தத் தளம் முன்னெச்சரிக்கையான (Proactive) […]

6 மாநிலங்கள் பங்கேற்ற ‘சிபிஆர்என்’ போட்டியில் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை அணி முதலிடம்

October 23, 2026 TheHindu 0

சென்னை: வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணு அபாயங்கள் (சிபிஆர்என்) தொடர்பான போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் 13-வது பட்டாலியனைச் சேர்ந்த தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை […]

”வாட்ஸ் அப், டெலிகிராம்…. வேலை செய்யாதா?”; அமலுக்கு வருகிறது புதிய விதி

October 23, 2026 Nakkheeran 0

தற்காலத்தில், தொடர்ந்து அதிகரித்து வரும் சைபர் குற்றங்களைத் தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது இந்தியத் தொலைத்தொடர்புத் துறை ஒரு புதிய விதியை கொண்டு வந்துள்ளது.  அதன்படி, வரும் […]

திருவண்ணாமலை கோயிலில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் மாற்றுமத உதவியாளர் மத அடையாளங்களுடன் சென்றதை ஏற்றுக்கொள்ள முடியது- உயர் நீதிமன்றக் கிளை – high court bench states said unacceptable another religion symbol entry in tiruvannamalai temple

October 23, 2026 Samayam Tamil 0

திருவண்ணாமலை கோயிலில் நுழைந்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் மாற்று மத உதவியாளர் அமைச்சருடன் ஆய்வுக்கு சென்றது சர்ச்சையானது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில் உயர்நீதி மன்றக் கிளை கருத்து தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை […]

அடுத்து அமெரிக்க தேர்தலில் களமிறங்கும் அமிஷ் ஷா.. வெல்ல வாய்ப்பு இருக்கா? வெளியான தகவல்

October 23, 2026 Oneindia 0

வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் தேர்தல் முடிந்து இரு ஆண்டுகளுக்கு பிறகு மிட் டேர்ம் தேர்தல் நடக்கும். இந்த தேர்தலில் ஆளும் தரப்பு வென்றால் மட்டுமே நாடாளுமன்றம் அதிபர் கட்டுப்பாட்டில் இருக்கும். எதிர்கட்சிகள் வென்றால் அதன் […]

Jio Platforms IPO,வரலாறு படைத்த ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் ஐபிஓ: ஒரு கோடி விண்ணப்பங்களைக் கடந்து சாதனை – jio platforms ipo draws over 1 crore applications shattering previous records

October 23, 2026 Samayam Tamil 0

ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் ஐபிஓ 1 கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்களைப் பெற்று வரலாறு படைத்துள்ளது. இந்த ஐபிஓ முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. முழு விவரம் இதோ. ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் ஆரம்ப பொதுப் […]

Lakshmi Narayan Yog Horoscope,ஐப்பசி பௌர்ணமி 2026: லட்சுமி நாராயண யோகத்தால் சுப காரியங்கள் மற்றும் தொழில் வாய்ப்புகளைப் பெறக்கூடிய ராசிகள் – aippasi purnima 2026: zodiac signs that may see auspicious family events and new career opportunities under lakshmi narayan yoga

October 23, 2026 Samayam Tamil 0

சிவபெருமானுக்கு அன்ன அபிஷேகம் நடக்கக்கூடிய ஐப்பசி மாத பௌர்ணமி நாளானா  அக் 25 ஆம் தேதி, துலாம் ராசி ஏற்கனவே  உருவாக்கியுள்ள லட்சுமி நாராயண யோகம், மேலும் அற்புதமான பலன்களை பெற உள்ளது. யோகத்தின் […]

தீராத டாடா சன்ஸ் பிரச்னை: 'இது கேள்விக்குறியாக்கும்!' – பிரதமர் மோடிக்கு பார்சி சங்கம் கடிதம்

October 23, 2026 Vikatan 0

டாடா சன்ஸ் தலைவராக என்.சந்திரசேகரன் தொடரக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார், டாடா அறக்கட்டளையின் தலைவர் நோயல் டாடா. டாடா சன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்களோ என்.சந்திரசேகரன்தான் மூன்றாவது முறையாகவும் டாடா சன்ஸ் தலைவராகத் தொடர […]

"வாக்களித்த பெண்களுக்கு வேட்டு வைப்பதுதான் தவெக அரசு அவர்களுக்குத் தரும் பரிசா?"- கனிமொழி காட்டம்

October 23, 2026 Vikatan 0

சாத்தான்குளத்தில் வீடு புகுந்து தாயை வெட்டிக் கொன்று இரண்டு பெண் குழந்தைகளை கடத்திய சம்பவம், தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை அடுத்த முதலூரில் உள்ள ஒரு வீட்டுக்குள் […]

கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

October 23, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி, தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஓடை முனீஸ்வரர் கோவில் உண்டியல் உடைப்பு தூத்துக்குடி மில்லர்புரம் பர்மா காலனியில் […]

ரூ.7 செலவு செய்து ரூ.1 கோடி பரிசை தட்டிச்சென்ற பெண் – ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆனார்

October 23, 2026 DailyThanthi 0

சண்டிகர், பஞ்சாப் மாநிலத்தில் வெறும் ரூ.7-க்கு லாட்டரி சீட்டு வாங்கிய பெண்ணுக்கு ரூ.1 கோடி பரிசு கிடைத்துள்ளது. கூலித்தொழிலாளியின் மனைவிக்கு அடித்த இந்த அதிர்ஷ்டம், அவரது குடும்பத்தின் வாழ்க்கையையே மாற்றும் என எதிர்பார்க்கலாம். லாட்டரி […]

முதல்முறையாக மனிதருக்கு பரவிய ஷாமோண்டா வைரஸ்-பிரான்ஸில் அதிர்ச்சி

October 23, 2026 DailyThanthi 0

பிரான்ஸ், கால்நடைகளைப் பாதிக்கும் ஷமோண்டா வைரஸ் முதல் முறையாக மனிதருக்கும் பரவியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபர் கடுமையான பாதிப்புகளுடன் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி […]

பாரதிராஜாவின் கடைசி படம்…“புலவர்” படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

October 23, 2026 DailyThanthi 0

பாரதிராஜாவின் கடைசி படமான ‘புலவர்’ அக்டோபர் 30-ல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் கிராமத்து மணம் கமழும் கதைகளையும், எதார்த்தமான மனிதர்களையும் திரையில் உயிர்ப்பித்து தனக்கென ஒரு பாணியை உருவாக்கியவர் ‘இயக்குநர் இமயம்’ […]

பிரெஞ்சு ஓபன்: உலகின் 2-ம் நிலை வீராங்கனையை வீழ்த்தி அஸ்மிதா அசத்தல்

October 23, 2026 DailyThanthi 0

பாரிஸ், இந்திய வீராங்கனை அஸ்மிதா சாலிஹா, ஜப்பானின் மூன்று முறை உலக சாம்பியனான அகானே யமகுச்சியை வீழ்த்தி அசத்தியுள்ளார். அபார வெற்றி! பிரெஞ்சு ஓபன் 2026 பேட்மிண்டன் தொடர் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது […]

நாளை 2-வது டி20 போட்டி: நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணியின் அதிரடி நீடிக்குமா?

October 23, 2026 Maalaimalar 0

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் கிறிஸ்ட்சர்ச்சில் நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட் […]

3, 5, 8-ம் வகுப்புகளுக்கு ஜனவரியில் SLAS 2027 மெகா தேர்வு: பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு! – slas examination 2027 achievement survey for 3rd 5th and 8th grade students in tamilnadu

October 23, 2026 Samayam Tamil 0

தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் உண்மையான கற்றல் திறன் மற்றும் புரிதலைச் சோதிக்கும் வகையில், இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மாநில அளவிலான சாதனை ஆய்வுத் தேர்வு ( […]

நடுரோட்டில் ஓட ஓட விரட்டி இளைஞர் படுகொலை!. பட்டப்பகலில் அரங்கேறிய கொடூரம்!. பதைபதைக்க வைக்கும் காட்சி!

October 23, 2026 1newsnation 0

மகாராஷ்டிராவில் பரபரப்பான சாலையில் ஸ்கூட்டர் மீது காரை மோதி, கீழே தள்ளி இளைஞர் ஒருவரை படுகொலை செய்த பயங்கர சம்பவம் அரங்கேறியுள்ளது. இக்கொலை தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மகாராஷ்டிரா […]

‘முதலமைச்சருக்கு போட்டி எல்லாம் வாய்ப்பே கிடையாது; தனுஷிடம் ஏற்கனவே சொன்னேன்’: மரிய வில்சன் பேட்டி!

October 23, 2026 ietamil 0

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை அம்மன் கோயில் தெரு மற்றும் சிவாஜி நகர் பகுதியில், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம் மற்றும் அங்கன்வாடி […]

SIR இல்லையென்றால் 160 தொகுதிகளுக்கு மேல் த.வெ.க. வெற்றி பெற்றிருக்கும் – அமைச்சர் நிர்மல்குமார்

October 23, 2026 Maalaimalar 0

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்க தேசிய கட்சிகளான பா.ஜ.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ஆம் ஆத்மி, பகுஜன் […]

பாகிஸ்தான் உள்பட 4 நாடுகள் பாதுகாப்புத் துறை உற்பத்தி ஒப்பந்தம் – இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

October 23, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல்எழுதியவர், அபிஷேக் பிரதாப் சிங்பதவி, பிபிசி செய்தியாளர் பிரசுரிக்கப்பட்டது 8 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள் கத்தார் தலைநகர் தோஹாவில் கடந்த புதன்கிழமை, ராணுவ […]