சௌதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இருவரின் ‘குற்றங்கள்’ பற்றித் தெரிந்திருந்தும் வங்கதேசம் நடவடிக்கை எடுக்காதது ஏன்?
பட மூலாதாரம், AFP படக்குறிப்பு, ‘சைபர் குற்றம் மற்றும் திருமணத்தை மீறிய உறவு’ போன்ற குற்றச்சாட்டுகள் இருப்பதாக சௌதி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர், ஆனால் எந்த தண்டனையும் அறிவிக்கப்படவில்லை என்று வங்கதேச அதிகாரிகள் கூறுகின்றனர். பிரசுரிக்கப்பட்டது […]
