"சிறுவன் உட்பட 3 ஆண்களுடன் ஓரினச்சேர்க்கை.." டிரம்ப்பின் நெருங்கிய நண்பர் லிண்ட்சே கிரஹாம் பற்றிய ஆவணப்படத்தால் பரபரப்பு
Summary மறைந்த குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம், தங்களுக்குப் பாலியல் உறவுக்காகப் பணம் கொடுத்ததாக மூன்று ஆண் பாலியல் தொழிலாளர்கள் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகளுடன் முன்வந்துள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நெருங்கிய கூட்டாளியான […]
