எம்எல்ஏனா கொம்பா.. பாதிக்கப்பட்ட மக்களை அநாகரீகமாக பேசிய கோவை தவெக எம்எல்ஏ.. வலுக்கும் கண்டனம்
கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கோவையில் இன்றும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மழை பாதிப்பு பணியை அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் களத்தில் இருந்து […]
