Upcoming Bank Holidays,மாதக் கடைசியில் வரும் தொடர் விடுமுறை: வங்கி வாடிக்கையாளர்கள் பார்க்க வேண்டியது – from october 24th banks will be closed in 7 states for 3 consecutive days

October 22, 2026 Samayam Tamil 0

அடுத்து வரும் நாட்களில் வங்கி தொடர்பான முக்கியமான பணிகள் ஏதேனும் உங்களுக்கு இருந்தால் விடுமுறை நாட்களை முன்கூட்டியே தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும். இந்த அக்டோபர் மாதத்தின் இறுதி நாட்களில் வங்கிகளுக்குத் தொடர்ச்சியாக விடுமுறை […]

விஜய் பாடல்களில் சமூக நீதியை தேடும் விசிக! வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட அமைச்சர் வன்னி அரசு!

October 22, 2026 Oneindia 0

சென்னை: முதலமைச்சர் விஜய்யை விமர்சித்ததாக கூறி, நாம் தமிழர் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இதற்கு திமுக கண்டனம் தெரிவித்திருந்தது. அதெப்படி கண்டனம் தெரிவிக்கலாம்? திமுக-நாதக கூட்டா? என்கிற ரேஞ்சில் தமிழக வெற்றிக் கழகத்தினர் கேள்வி […]

November Matha Rasi Palan 2026,நவம்பர் 2026 முக்கிய கிரகப் பெயர்ச்சிகள்: நிதி வளர்ச்சி மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளைப் பெறும் ராசிகள் – major planetary transits in november 2026: zodiac signs that may see financial and career progress

October 22, 2026 Samayam Tamil 0

ஜோதிட ரீதியாக நவம்பர் 2026 ஆம் ஆண்டில் நடக்கக்கூடிய முக்கிய கிரக பெயர்ச்சிகள் மற்றும் கிரகங்களின் சேர்க்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் சுக்கிரன்,புதன்,செவ்வாய் மற்றும் சூரியன் ஆகிய கிரகங்களின் நகர்வுகள் நடக்கிறது. […]

Asian para games: பாலியல் புகார்; ஜப்பானிலிருந்து திருப்பியனுப்பப்பட்ட இந்திய வீரர்; வாழ்நாள் தடையா?

October 22, 2026 Vikatan 0

சர்வதேசப் போட்டிகளில் ஒரு நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்களுக்கு வெற்றி எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு ஒழுக்கமும் முக்கியம். அப்படியிருக்க, ஜப்பானில் நடைபெறும் 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கச் சென்ற இந்திய பாரா […]

நாதக கார்த்திகா கைது: "நீங்கள் வேலை செய்கின்ற இடத்தால் விளைந்த நோய்" – வன்னிஅரசுக்கு அ. ராசா பதில்

October 22, 2026 Vikatan 0

தாராபுரம் நாம் தமிழர் வேட்பாளரான கார்த்திகா மீது தேர்தல் பரப்புரையின்போது காவல் நிலையத்தை முற்றுகையிட்டது, முதல்வர் சென்ற பாதையில் இடையூறு செய்தது உள்ளிட்ட சம்பவங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் (அக். 20) […]

No Image

நெருங்கும் நவம்பர் 3; பேச்சுவார்த்தை, போர் – இரண்டிற்கும் தயாராகும் ஈரான் – என்ன நடக்கிறது?

October 22, 2026 Vikatan 0

வருகிற நவம்பர் 3-ம் தேதி அமெரிக்காவில் மிட் டேர்ம் தேர்தல் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு, ‘அதுவரை ஈரான் மீது அமெரிக்கா எந்தத் தாக்குதலும் நடத்தாது’ என்று அறிவித்திருந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். நவம்பர் […]

ஒரே நாளில் உலகை உலுக்கி போட்ட சைபர் சம்பவங்கள்.. அமெரிக்காவே ஆடிப்போச்சு.. இந்தியாவிலும் பாதிப்பு

October 22, 2026 Oneindia 0

டெல்லி: இந்த காலகட்டத்தில் எல்லாமே சைபர் ஸ்பேஸில் தான், அதாவது இணையத்தில் தான் நடக்கிறது. ஆனால், கடந்த 24 மணி நேரத்தில் இணையத்தில் நாம் கனவிலும் யோசிக்காத பல விஷயங்கள் நடந்துவிட்டன. இது தொடர்பாக […]

கேரள மீன் வியாபாரியிடம் ரூ.15 லட்சம் வழிப்பறி: சிறைக் காவலர் உள்பட 2 பேர் கைது

October 22, 2026 DailyThanthi 0

கோவை, கேரள மாநிலத்தைச் சேர்ந்த மீன் வியாபாரியிடம் ரூ.15 லட்சம் பணத்தை வழிப்பறி செய்த வழக்கில், கோவை மத்திய சிறைக் காவலர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள […]

இந்தியா – போலந்து வளர்ச்சியை பார்த்து உலகம் பொறாமைப்படுகிறது – டொனால்ட் டஸ்க்

October 22, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, இந்தியா மற்றும் போலந்தின் வளர்ச்சியை பார்த்து உலக நாடுகள் பொறாமைப்படுகின்றன என போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் கூறியுள்ளார். இந்தியாவுக்கு அரசு முறை பயணமாக போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் வந்தார். அவர் […]

“ஜெயிலர் 2” படத்தால் “டெலிவரி பாய்” படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்

October 22, 2026 DailyThanthi 0

லியோ சிவக்குமாரின் ‘டெலிவரி பாய்’ படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டு புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. சுசீந்திரனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய நானி, ‘டெலிவரி பாய்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தில் திண்டுக்கல் […]

தூக்கு தண்டனை விதிப்பது ஏன்: சொல்கிறார் போக்சோ கோர்ட் நீதிபதி

October 22, 2026 Dinamalar 0

திருநெல்வேலி: திருநெல்வேலி அரசு சட்டக்கல்லுாரியில் ‘செயற்கை நுண்ணறிவு, சைபர் குற்றங்கள் மற்றும் குற்றவியல் விசாரணைகளில் புதிய சவால்கள்’ என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் நடந்தது. போக்சோ நீதிபதி சுரேஷ்குமார் பேசியதாவது: சட்ட நுணுக்கங்களையும், […]

தாவூத் இப்ராஹிம் கும்பல்: ஐ.நா., அறிக்கைக்கு இந்தியா கண்டனம்

October 22, 2026 Dinamalar 0

புதுடில்லி: நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் டி-கம்பெனியை, இந்தியாவை சேர்ந்த கும்பல் என குறிப்பிட்ட ஐ.நா., அறிக்கைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. ஐ.நா., பொதுச்சபை கூட்டத்தில், இந்தியாவின் நிரந்தர தூதரக செயலர் ரகு […]

24 வயதில் தற்கொலை செய்த செய்தி வாசிப்பாளர்.. கடைசி பதிவை பார்த்து கலங்கும் ரசிகர்கள்

October 22, 2026 Oneindia 0

சென்னை: வாழ்க்கையில் இன்னும் எத்தனையோ சாதிக்க வேண்டிய வயது. எதிர்காலத்தை பற்றிய கனவுகளோடும், புதுப்புது அனுபவங்களை தேடியும் பயணிக்க வேண்டிய நேரம். ஆனால், தந்தி தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் பிரிய வதனாவின் மரண செய்தி […]

இத்தனை ஹிட் பாடல்களை பாடியுள்ளாரா கிருஷ்ணராஜ்? – ஒரு தொகுப்பு!

October 22, 2026 Nakkheeran 0

பிரபல பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ்(75) உடல்நலக் குறைவால் இன்று(22.10.2026) காலமானார். சேலம் மாவட்டம் வீரபாண்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வேம்படிதாளம் எனும் ஊரில் பிறந்த இவர் சென்னை அரசு இசைக் கல்லூரியில் சேர்ந்து தனது […]

தமிழகத்தில் வருகிற 28-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு…

October 22, 2026 Maalaimalar 0

Summary தமிழகத்தில் 28-ந்தேதி வரை பல மாவட்டங்களில் கனமழை, இடி மின்னல் மற்றும் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் மிக கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. மீனவர்கள் […]

வண்டலூர் பூங்கா தற்காலிக மூடல்: சென்னையில் சுற்றிப் பார்க்க மாற்று இடங்கள் என்னென்ன? – temporary closure of vandalur park in chennai alternative tourist spots

October 22, 2026 Samayam Tamil 0

வண்டலூர் பூங்கா தற்காலிக மூடல்: சென்னையில் சுற்றிப் பார்க்கத் தகுந்த மாற்று இடங்கள் என்னென்ன? என்பது தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம். சென்னையின் புகழ்பெற்ற அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் (வண்டலூர் […]

கோவையில் ரூ.15 லட்சம் வழிப்பறி: சிறைக் காவலர் உட்பட இருவர் கைது; மேலும் இருவருக்குத் தேடுதல்

October 22, 2026 ietamil 0

கோவையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மீன் வியாபாரியிடம் ரூ.15 லட்சம் பணத்தை வழிப்பறி செய்த வழக்கில், கோவை மத்திய சிறைக் காவலர் உட்பட இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் […]

”தனுஷ் அதிமுகவின் தளபதியாக இருப்பார்?”; முன்னாள் அமைச்சர் சூசகம்

October 22, 2026 Nakkheeran 0

பிரபல நடிகர் தனுஷ் தனது ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக சமீபத்தில் மாற்றினார். இதனைத் தொடர்ந்து அவர் அரசியல் கட்சி தொடங்கப் போவதாகப் பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதனிடையே, சமீபத்தில் டெல்லி […]

வரம் கொடுத்தவர்கள் தலையிலேயே கை வைக்கும் அண்ணாமலை.. கொதிக்கும் பாஜக.. விஜய் மீது சாப்ட் கார்னர் ஏன்

October 22, 2026 Oneindia 0

சென்னை: பாஜகவால் வளர்ந்தவர் அண்ணாமலை.. ஆனால் வரம் கொடுத்தவர்கள் தலையிலேயே கை வைப்பதாக குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். யாரால் வளர்ந்தோரோ, அவர்களுக்கு எதிராகவே அண்ணாமலை திரும்பிவிட்டதாக சொல்கிறார்கள் அரசியல் நிபுணர்கள், ஒரு காலத்தில் சக்தி வாய்ந்த […]

நாகூர் திருவிழாவிற்கு 45 கிலோ சந்தனக்கட்டைகள் – முதலமைச்சர் விஜய் அரசாணை வழங்கினார்

October 22, 2026 Maalaimalar 0

Summary நாகூரில் நடைபெறும் சந்தனக்கூடு திருவிழாவிற்கு தமிழக அரசு சார்பில் சந்தனக்கட்டைகளை வழங்குவதற்கான அரசாணையை நாகூர் தர்கா அறங்காவலர்களிடம் முதலமைச்சர் விஜய் வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை சந்தித்து சந்தனக்கட்டைகள் வழங்குவதற்கான […]