பிரான்ஸ் போராட்டங்கள்: டிரம்பின் கருத்துகளை ‘முட்டாள்தனமானவை’ என மக்ரோங் விமர்சித்தது ஏன்?

October 22, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, பிரான்ஸ் கலவரம் குறித்து டிரம்ப் உள்ளிட்ட வெளிநாட்டுத் தலைவர்கள் கூறிய கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங் விவரித்துள்ளார் பிரசுரிக்கப்பட்டது […]

கார்கள் தானாக பிரேக் பிடிக்கும்.. புதிய தொழில்நுட்பத்தை கட்டாயமாக்கும் மத்திய அரசு! எப்படி இயங்கும்?

October 22, 2026 Oneindia 0

சென்னை: டிரைவர் சரியான நேரத்தில் பிரேக் பிடிக்க தவறினாலும் தானாகவே பிரேக் பிடிக்கும் சிஸ்டத்தை கட்டாயம் ஆக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அட்வான்ஸ்டு எமர்ஜென்சி பிரேக்கிங் சிஸ்டம் என்ற இந்த தொழில் நுட்பம் 2030-ல் […]

அமெரிக்க டாலர் 400.. கரூர் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் ஷாக்.. 100 அடி தூரத்திலேயே போலீஸ்.. கொடுமை

October 22, 2026 Oneindia 0

கரூர்: கரூர் தாந்தோணிமலை காவல் நிலையத்துக்கு எதிரே உள்ள ஆசிரியர் வீட்டில் 32 சவரன் தங்க நகைகள், 400 அமெரிக்க டாலர்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்துடன் பெங்களூரு சென்றுவிட்டு அதிகாலை வீடு […]

“ரன்பீர் கபூர் எல்லா தமிழ் படங்களையும் பார்த்துவிடுவார்…” – சாய் பல்லவி பகிர்வு

October 22, 2026 Nakkheeran 0

பாலிவுட்டில் பிரம்மாண்ட பொருட் செலவில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் படம் ‘ராமாயணா’. கிட்டத்தட்ட ஒரு பாகத்திற்கு ரூ.2000 கோடி என சொல்லப்படுகிறது. இப்படத்தை நமித் மல்ஹோத்ரா தயாரிக்க நிதேஷ் திவாரி இயக்கி வருகிறார். […]

“ஆயிரம் ஆண்டுகள் கடந்து நிற்கும் கம்பீரம் ராஜராஜ சோழன்” – முதல்வர் விஜய் பெருமிதம்

October 22, 2026 TheHindu 0

சென்னை: “ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக நிற்கும் தஞ்சைப் பெரிய கோயில் மூலம் தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் கட்டிடக்கலைச் சிறப்பை உலகிற்குப் பறைசாற்றியவர் ராஜராஜ சோழன்” என முதல்வர் விஜய் தெரிவித்தார். இதுகுறித்து […]

18 மாவட்டங்களுக்கு அலர்ட்-வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

October 22, 2026 Nakkheeran 0

கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்து வந்த சூழலில்,  தற்போது பருவமழை தொடங்கியுள்ளது. ஏற்கெனவே, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடல் […]

மாத சம்பளம் ₹25,000 வரை வாங்குபவரா நீங்க? EPFO கொடுத்த முக்கிய எச்சரிக்கை.. நெருங்கும் காலக்கெடு!

October 22, 2026 Oneindia 0

சென்னை: மாதம் தோறும் உழைத்து சம்பளம் வாங்கும் தனியார் துறை ஊழியர்களுக்கு மிக முக்கியமான சேமிப்பு என்றால் அது பிஎஃப் (PF – Provident Fund) பணம்தான். இக்கட்டான நேரத்திலும், பணி ஓய்வு பெறும் […]

தமிழக அரசால் விற்கப்படும் ரூ.30 சன்ன ரக அரிசி.. தமிழ்நாடு முழுவதும் 16 மெட்ரிக் டன் விற்பனை!

October 22, 2026 Oneindia 0

சென்னை: தமிழ்நாடு அரசால் 184 விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 439 டன் ரூ.30 சன்ன ரக அரசியில் 16 டன் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த கடைகளில் சன்னரக அரிசி கிடைக்கும் என்ற […]

Equity Mutual Fund Inflow,மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் பெரிய சாதனை: செப்டம்பர் மாதத்தில் குவிந்த முதலீடுகள் – mutual fund investors set a new record with investment of rs 38306 crore

October 22, 2026 Samayam Tamil 0

இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறைக்கு செப்டம்பர் மாதம் ஒரு சிறப்பான மாதமாக அமைந்தது. அசோசியேஷன் ஆஃப் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் இன் இந்தியா (AMFI) வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, செப்டம்பர் மாதத்தில் முதலீட்டாளர்கள் ஈக்விட்டி (பங்குச் […]

குஷ்பு பதிலடி: என்ன கலாய்க்க நீங்க யாரு, என்ன பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?

October 22, 2026 Samayam Tamil 0

ட்ரோல்ஸ், குஷ்பு: சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் குஷ்பு சுந்தர் தன்னை யாராவது தரக்குறைவாக விமர்சித்தால் அவர்களுக்கு புரியும் பாஷையில் பதில் அளித்து வருகிறார். அப்படி அவர் பதிலடி கொடுத்தது பல முறை […]

காதலனை மாடியிலிருந்து தள்ளி கொன்றாரா சோசியல் மீடியா பிரபலம்? மும்பை மாபியாவில் தஞ்சமான பின்னணி

October 22, 2026 Vikatan 0

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் ஸ்ரத்தா துபே. சோசியல் மீடியா பிரபலமான இவர் மேக்அப் கலைஞராகவும் இருக்கிறார். இவரது காதலன் சிவா சர்மா. இவர் பல்வேறு இடங்களில் உணவகங்கள் நடத்தி வந்தார். கடந்த சில […]

யானை சாணத்தில் விநாயகர் சிலைகள்; வியக்க வைக்கும் விளாச்சேரி கிராமம்! | Photo Album

October 22, 2026 Vikatan 0

யானை சாண விநாயகர் சிலைகள் யானை சாண விநாயகர் சிலைகள் யானை சாண விநாயகர் சிலைகள் யானை சாண விநாயகர் சிலைகள் யானை சாண விநாயகர் சிலைகள் யானை சாண விநாயகர் சிலைகள் யானை […]

மக்கள் பிரதிநிதிகளை புறக்கணித்துவிட்டு அதிகாரிகள் செயல்படுவது மக்களுக்கு பயனளிக்காது: கனிமொழி எம்.பி. பேச்சு

October 22, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி மக்கள் பிரதிநிதிகளை புறக்கணித்துவிட்டு அதிகாரிகள் செயல்படுவது மக்களுக்கு பயனளிக்காது என கனிமொழி எம்.பி. பேசியுள்ளார். தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற தி.மு.க. குழுத்தலைவர் மற்றும் மக்களவை எம்.பி.யான கனிமொழி ராஜாத்தி கருணாநிதி தூத்துக்குடியில் […]

சவுதி விமான நிலையம் மீது தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்

October 22, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, சவுதி அரேபியா மீது நடத்தப்பட்டுவரும் தாக்குதல்களுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது பொதுமக்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், இத்தகைய தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட […]

சமூக வலைத்தளத்திலிருந்து விலகுவதாக அமிதாப் பச்சன் பதிவு

October 22, 2026 DailyThanthi 0

பாலிவுட்டின் மூத்த நடிகரான அமிதாப் பச்சன் தனது சமூக ஊடகப் பதிவுகளில் இருந்து சில நாட்கள் தற்காலிகமாக ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். இந்திய சினிமாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான நடிகர் அமிதாப் பச்சன், […]

ஆப்பரேஷன் சிந்துார் வெற்றி எதிரொலி; உலக அளவில் பிரமோஸ் ஏவுகணைக்கு டிமாண்ட் அதிகரிப்பு

October 22, 2026 Dinamalar 0

– நமது நிருபர் – இந்தியா – ரஷ்யா கூட்டு முயற்சியில் உருவானது பிரமோஸ் ஏவுகணை. இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்த ஏவுகணை, பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் நமது ராணுவத்திற்கு பேருதவி செய்தது. […]

மர்மமாய் மயமான செஞ்சி சிறுமி: தாய் பக்கம் திரும்பிய சிபிசிஐடி விசாரணை வளையம்!

October 22, 2026 Nakkheeran 0

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே இரண்டாம் வகுப்பு படித்து வந்த சிறுமி ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போன விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்த வழக்கு சிபிசிஐடி […]

கிராமப்புற பெண்களில் தொழிலாளர் பங்கேற்பு இருமடங்காக உயர்வு – பொருளாரதார நெருக்கடியே காரணம் ஆய்வில் தகவல்

October 22, 2026 Maalaimalar 0

இந்தியாவில் கிராமப்புறங்களில் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியிருப்பதன் அறிகுறி மட்டுமல்ல; குடும்பங்களின் பொருளாதார நெருக்கடியையும் பிரதிபலிப்பதாக ஆய்வு கண்டறிந்துள்ளது. 2017-18 மற்றும் […]

Indian Railways: ரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டர் வேலை.. 1,250 பணியிடங்கள்! டிகிரி தகுதி தான்! மாதம் 35,400 சம்பளம்

October 22, 2026 Oneindia 0

சென்னை: இந்தியன் ரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 1,250 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. டிகிரி முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளத்தை பொறுத்தவரை ஆரம்பத்திலேயே மாதம் ரூ.35,400 வழங்கப்படும். இது […]

பள்ளியில் சாதிய வன்கொடுமை: மாணவன் தற்கொலை? – உரிய நடவடிக்கை எடுக்க பாஜக வானதி ஸ்ரீனிவாசன் வலியுறுத்தல் – bjp vanathi srinivasan urges action for kovai school student suicide by caste issues

October 22, 2026 Samayam Tamil 0

கோவையில் பள்ளி மாணவர் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டார். பள்ளியில் மாணவருக்கு சாதிய பாகுபாடு பார்க்கப்பட்டதாகவும் இதனால், கவலையடைந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், பாஜக முன்னாள் எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் […]