டெஸ்ட் தரவரிசை: தென் ஆப்பிரிக்கா வீரர் முதலிடம்

October 29, 2026 DailyThanthi 0

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. டெஸ்ட் கிரிக்கெட் பேட்டர்களின் தரவரிசையில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் நம்பர் ஒன் வீரராக வலம் […]

திமுக முன்னாள் அமைச்சர் நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் ரெய்டு

October 29, 2026 Dinamalar 0

திருச்சி: திமுக ஆட்சி காலத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநிர் வழங்கல் துறை அமைச்சராக இருந்தவர் நேரு. நகராட்சி நிர்வாகத்துறை பணி நியமனத்திற்காக ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக […]

ஆசம் கான் பல்கலையின் ரூ.1,170 கோடி சொத்து முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

October 29, 2026 Dinamalar 0

நமது நிருபர் உத்தரப் பிரதேச மாநிலம், ராம்பூரில் சமாஜ்வாதி கட்சி தலைவர் ஆசம் கானுக்கு சொந்தமான முகமது அலி ஜவுஹர் பல்கலை அமைந்துள்ளது. இந்தத் தனியார் பல்கலையின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.1,170 கோடி. […]

அமெரிக்காவில் முறைப்படி தடம் பதிக்கும் ஆர்.எஸ்.எஸ்., ஆதரவு அமைப்பு: தவறான பிரசாரங்களை முறியடிக்க திட்டம்!

October 29, 2026 Dinamalar 0

​வாஷிங்டன்: அமெரிக்காவில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நற்பெயரை பரப்புவதற்கும், அதுகுறித்த தவறான பிரசாரங்களை முறியடிப்பதற்கும், ‘ஆர்.எஸ்.எஸ். பிரண்ட்ஸ்’ என்ற அமைப்பு, அந்நாட்டு நீதித்துறையில் முறைப்படி பதிவு செய்துள்ளது. ​அமெரிக்காவில் செயல்படும் வெளிநாட்டு அமைப்புகள் அல்லது அவற்றின் […]

பிரதமர் மோடிக்கு 'பாரத ரத்னா' வழங்க வேண்டும்: பாஜக எம்.பி. விக்ரம்ஜித் சிங் வலியுறுத்தல்

October 29, 2026 Maalaimalar 0

பிரதமர் நரேந்திர மோடியின் அர்ப்பணிப்பு மற்றும் நாட்டுக்கான நிபந்தனையற்ற சேவையை அங்கீகரிக்கும் வகையில், அவருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட வேண்டும் என்று பா.ஜ.க. மாநிலங்களவை உறுப்பினர் விக்ரம்ஜித் சிங் சாஹ்னி தெரிவித்தார். பிரதமரின் […]

ராணிப்பேட்டை அருகே மாயமான ஒரு வயது பெண் குழந்தை 35 நாட்களுக்கு பிறகு மீட்பு

October 29, 2026 TheHindu 0

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே கடத்தப்பட்ட ஒரு வயது பெண் குழந்தை 35 நாட்கள் கழித்து ஆந்திராவில் மீட்கப்பட்டது. குழந்தையை கடத்திய 2 பெண்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் […]

முதல்வர் விஜய் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்; தகிக்கும் தமிழக அரசியல்!

October 29, 2026 Nakkheeran 0

முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று (29-10-26) காலை 10 மணியளவில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள், நிர்வாக ரீதியிலான முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் புதிய […]

ரேஷன் கடைகளில் ரூ.15-க்கு கோதுமை மாவு

October 29, 2026 kalkionline 0

அந்த வகையில், தமிழ்நாடு அரசு, பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த, தமிழக […]

இந்தியா–சீனா உறவு குறித்து அதிகாரி கூறிய கருத்து என்ன? அதனால் மீண்டும் கவலை எழுவது ஏன்?

October 29, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, 2020-ஆம் ஆண்டு ஏற்பட்ட மோதல்களுக்குப் பிறகு, இந்தியா மற்றும் சீனா இடையிலான உறவில் ஒரு மென்மையான, ஆனால் நிலையற்ற முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதுகட்டுரை தகவல்எழுதியவர், அன்பரசன் […]

ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய மறுப்பது ஏன்? – உயர் நீதிமன்றம் கேள்வி

October 29, 2026 TheHindu 0

மதுரை: அரசு துறைகளில் ஒப்பந்த ஊழியர்களை 10 முதல் 20 ஆண்டுகள் வரை வேலை வாங்கிவிட்டு பணி நிரந்தரம் செய்ய மறுப்பது ஏன்? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நெல்லை வேளாண் விற்பனைக் […]

கே.என்.நேரு வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: – dvac raids again fresh searches at former tn minister kn nehru residences in trichy and chennai

October 29, 2026 Samayam Tamil 0

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் திருச்சி மற்றும் சென்னை இல்லங்களில் ரூ.634 கோடி லஞ்சப் புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் மீண்டும் அதிரடிச் சோதனை நடத்தி வருகின்றனர். திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான […]

Mumbai Indians – ஹர்திக்கை வெளியே அனுப்பினால், என்னையும் நீக்கிடுங்க: MI முக்கிய வீரர் திடீர் போர்கொடி – mumbai indians star player want to leave if hardik pandya does not get captaincy

October 29, 2026 Samayam Tamil 0

மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் பெரிய பிரச்சினை வெடிக்க ஆரம்பித்துள்ளது. ஹர்திக் பாண்டியாவை, குஜராத் டைடன்ஸ் அணியில் இருந்து டிரேடிங்கில் வாங்கியதில் இருந்தே, அந்த அணியில் பிரச்சினை தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. திடீரென்று ரோஹித் சர்மாவின் […]

Doctor Vikatan: மனிதர்களுக்கும் வரும் Tailbone Pain… உட்கார்ந்து இருப்பவர்களுக்கான அலாரம்!

October 29, 2026 Vikatan 0

Doctor Vikatan: என்னுடைய நண்பர் ஒருவர் கடையில் வேலை பார்க்கிறார். பல மணி நேரம் உட்கார்ந்தபடியே வேலை பார்ப்பதால் அவருக்கு உட்காரும் இடத்தில் வலி வந்துள்ளது. மருத்துவரைப் பார்த்தபோது, அது டெயில்போன் வலி என்று […]

கே.என்.நேரு வீட்டில் அதிரடி ரெய்டு; காலையிலேயே திமுகவுக்கு ஷாக் கொடுத்த லஞ்ச ஒழிப்புத்துறை!

October 29, 2026 Nakkheeran 0

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் இன்று (29-10-26) காலை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த திமுக ஆட்சியின் போது நகராட்சி நிர்வாகத்துறையில் உதவிப் பொறியாளர்கள் மற்றும் இளநிலைப் […]

தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.44.67 லட்சம் மோசடி: பெண் உள்பட 2 பேர் கைது

October 29, 2026 DailyThanthi 0

திருவொற்றியூர், திருவொற்றியூரில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.44.67 லட்சம் மோசடி செய்ததாக, அந்த நிறுவனத்தின் முன்னாள் கிளை மேலாளர் மற்றும் பெண் ஒரு வரை போலீசார் கைது செய்தனர். மோசடி திருவொற்றியூரில் உள்ள தனியார் […]

மக்கள்தொகை கணக்கெடுப்பு; ஜாதி, மதம் உள்ளிட்ட விவரங்களை கேட்க முடிவு

October 29, 2026 DailyThanthi 0

நாட்டில் பத்தாண்டுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் நடைமுறை, பிரிட்டீஷ் ஆட்சிக்காலம் முதல் அமலில் உள்ளது. முதல் கணக்கெடுப்பு, 1872ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுதந்திரம் அடைந்தது முதல், இந்திய மக்கள் தொகை […]

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.134 கோடி வருவாய் இழப்பு

October 29, 2026 DailyThanthi 0

2025–26 ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற பெர்த் மற்றும் மெல்போர்ன் டெஸ்ட் போட்டிகள் இரண்டு நாட்களிலேயே முடிவடைந்ததால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு சுமார் ரூ .134 கோடி […]

இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தம்; தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

October 29, 2026 Dinamalar 0

சென்னை: தெற்கு அந்தமான் ஒட்டிய வங்கக் கடலில், இன்று புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை: மத்திய மேற்கு […]

பிரேசிலில் இருந்து வெளியேறிய அதிபர் வேட்பாளர் ஃபிளாவியோ தனது குடும்பத்தினருடன் மியாமி வருகை

October 29, 2026 Maalaimalar 0

பிரேசில் அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர் ஃபிளாவியோ போல்சோனாரோ, வெற்றி பெற்ற லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவிற்கு தனது தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்து, நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், நேற்று (புதன்கிழமை) மியாமி […]

புதிய கட்டணத்துக்கேற்ப ஆட்டோ மீட்டர்களை மாற்ற 6 மாதம் அவகாசம்: போக்குவரத்து துறை உத்தரவு

October 29, 2026 TheHindu 0

சென்னை: புதிதாக நிர்​யணம் செய்​யப்​பட்​டுள்ள கட்​ட​ணத்​துக்கு ஏற்ப ஆட்டோ மீட்​டரை மாற்ற உரிமையாளர்​கள், ஓட்​டுநர்​களுக்கு 6 மாத அவகாசம் வழங்கி போக்​கு​வரத்து துறை உத்​தர​விட்​டுள்​ளது. இது​குறித்து போக்​கு​வரத்து ஆணை​யர் சிஜி தாமஸ் வைத்​யன் வெளி​யிட்ட […]