நாங்க இருக்கோம்.. சவுதி அரேபியாவிற்கு படைகளை அனுப்ப ரெடியான எகிப்து.. ஹவுதிகளுக்கு புதுசிக்கல்
துபாய்: ஹவுதிகளின் தாக்குதலில் இருந்து சவுதி அரேபியாவை காப்பாற்றும் வகையில் தங்களின் படை வீரர்களை அனுப்ப எகிப்து தயாராகி வருகிறது. இதுதொடர்பாக முதற்கட்ட ஆலோசனை முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் எகிப்து படை வீரர்கள் சவுதி […]
