இந்திய முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவை சந்தித்தது மறக்க முடியாத அனுபவம்: அக்ஷரா குப்தா

October 21, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவைச் சந்தித்த இளம் வீராங்கனை அக்ஷரா குப்தா, அவரிடம் கிரிக்கெட் தொடர்பான ஆலோசனைகளைப் பெற்றுள்ளார். இந்தச் சந்திப்பு தனக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்ததாக […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800, வெள்ளி கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் குறைவு

October 21, 2026 Dinamalar 0

சென்னை: சர்வதேச நிலவரங்களால், தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 17) தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து 13,535 ரூபாய்க்கும், […]

அடுத்த 3 ஆண்டில் இந்தியாவுடன் ரூ.48 லட்சம் கோடி வர்த்தக இலக்கு; அமெரிக்கா

October 21, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று மும்பையில் அவர் பங்கேற்ற நிகழ்ச்சியில் அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் பேசினார். அவர் கூறியதாவது; இந்தியா, அமெரிக்காவின் […]

இந்தியாவுடனான அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதிகட்டம்; அதிபர் டிரம்ப் தகவல்

October 21, 2026 Dinamalar 0

-நமது நிருபர்- ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக்கூடாது என நெருக்கடி தந்தது உள்ளிட்டவற்றால் இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவில் பாதிப்பு ஏற்பட்டது. வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இரு நாடுகளும் கடந்த ஆண்டில் […]

ஏன் நாங்கல்லாம் டெல்லிக்கு போகக் கூடாதா? பாஜக தலைகளை பார்த்த தனுஷ்! ரஜினியோட வாங்க.. சீரியஸ் அட்வைஸ்

October 21, 2026 Oneindia 0

சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்து முதல்வராகி இருக்கும் நிலையில் பல நடிகர்களுக்கும் அரசியல் ஆசை வந்திருக்கிறது, அந்த பட்டியலில் சமீபத்திய வரவு தான் தனுஷ். திடீரென தனது ரசிகர் மன்றத்தை […]

சென்னையில் மழை பாதிப்பு- அமைச்சர்கள் நேரில் ஆய்வு

October 21, 2026 Maalaimalar 0

Summary சென்னையில் கனமழையால் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியது. அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்து, நீரை வெளியேற்றும் பணிகளை தீவிரப்படுத்தினர். திரு.வி.க.நகரில் மற்றும் பெரம்பூர் சுரங்கப்பாதையில் மழை பாதிப்புகளை அமைச்சர் அருண்ராஜ் ஆய்வு செய்தார். […]

டெல்லியில் ராவணனுடன் சேர்த்து 30 அடி கரப்பான் பூச்சி உருவ பொம்மை எரிப்பு

October 21, 2026 TheHindu 0

புதுடெல்லி: விஜயதசமியை முன்​னிட்டு, வழக்​க​மான ராவணன், கும்​பகர்​ணன் மற்​றும் மேகநாதன் உரு​வப் பொம்​மை​களு​டன் சேர்த்து டெல்லி பிதம்​பராவில் 30 அடி உயர கரப்பான் பூச்சி உருவபொம்​மையும் நேற்று எரிக்​கப்​பட்​டது. சிஜேபி-க்கு எதிரான கேலி நட​வடிக்​கை​யாகவே […]

Chennai News Today Live Updates: உள்ளாட்சி அதிகாரிகள் பதவிக்காலம் நீடிப்பு

October 21, 2026 ietamil 0

சென்னையில் பெட்ரோல் – டீசல் இன்றைய விலை நிலவரம் சென்னையில் இன்றைய எரிபொருள் விலை நிலவரப்படி, பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும்மின்றி கடந்த நாட்களைப் போலவே இன்றும் தொடர்கிறது. அதன்படி, சென்னையில் […]

அக்டோபர் 21: தங்கம், வெள்ளி விலை நிலவரம்

October 21, 2026 kalkionline 0

இன்றைய விலை நிலவரம்: தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (அக்டோபர் 21) தங்கத்தின் விலை சரசரவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.100 […]

நாதக வேட்பாளர் உட்பட 9 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்

October 21, 2026 Maalaimalar 0

Summary கார்த்திகா மற்றும் 8 பேர் மீது பல பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தாராபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 5 மணி நேர விசாரணைக்கு பின் 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. திருப்பூர் […]

கரப்பான்பூச்சி கட்சிக்கு அண்ணாமலை ஆதரவு.. மத்திய அரசு – டெல்லி போலீசை விளாசிய ‘வி தீ லீடர்ஸ்’

October 21, 2026 Oneindia 0

கோவை: ”கரப்பான்பூச்சி கட்சி தலைவர்கள் டெல்லி போலீஸ் அலைக்கழிக்கிறார்களா? என்ற எண்ணம் எங்களுக்கு வருகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் அதுதொடர்பான விவகாரங்கள் தொடர்பாக அவர்கள் எழுப்பும் கேள்விகளை நான் முழுமையாக […]

டெல்லியில் விஜயதசமி விழா: எதிரி எவ்வளவு சக்தி வாய்ந்தவராக இருந்தாலும் மனிதநேயத்துடன் நிற்பவர்களே வெற்றி பெறுவார்கள்- பிரதமர் மோடி

October 21, 2026 Maalaimalar 0

Summary நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், டெல்லி ஐபி எக்ஸ்டென்ஷன் பகுதியில் நடைபெற்ற விஜயதசமி கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று ராவன தகனம் செய்து வைத்தார். […]

No Image

திருநங்கைளுக்கு அரசுப் பணியில் இடம் வழங்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

October 21, 2026 TheHindu 0

புதுடெல்லி: ஆசி​ரியர் காலிப்​பணி​யிடங்​களுக்கு திருநங்கைகள் விலக்​கப்​பட்டு, இருநிலை பாலினத்​தவர் மட்​டுமே விண்​ணப்​பிக்க அனுமதித்த டெல்லி கல்வி இயக்​குநரகம் மற்​றும் டெல்லி துணைநிலை சேவை​கள் தேர்வு வாரியம் வெளி​யிட்ட அறிவிப்புகளை எதிர்த்து ஜேன் கவுஷிக் மற்​றும் […]

ராட்சத பாறை உருண்டு விழுந்து வி*பத்து: போக்குவரத்து துண்டிப்பு!

October 21, 2026 Nakkheeran 0

கோவை மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, வால்பாறை மலைப்பாதையில் பாறைகள் உருண்டு விழும் நிலை […]

சந்திரபாபு நாயுடு டூ விஜய், ஜெகன் மோகன் டூ ஸ்டாலின்: தெற்கில் உருவாகும் புதிய கூட்டணி; 2029 தேர்தலுக்கு காய்களை நகர்த்தும் தலைவர்கள்?

October 21, 2026 ietamil 0

எழுதியவர்: லிஸ் மேத்யூ மத்தியில் ஆளும் பா.ஜ.க-வும், எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியும் வரவிருக்கும் பல முக்கிய தேர்தல்களுக்காக களம் கண்டு வரும் நிலையில், தென்னிந்தியாவின் சில முன்னணி பிராந்தியக் கட்சிகள் 2029 மக்களவைத் தேர்தலை […]

கருங்காளி, மயான காளி வேடங்களில் பக்தர்கள்; குலசை முத்தாரம்மன் கோவில் திருவிழா கோலாகலம்!| Photo Album

October 21, 2026 Vikatan 0

குலசை முத்தாரம்மன் கோவில் திருவிழா குலசை முத்தாரம்மன் கோவில் திருவிழா! குலசை முத்தாரம்மன் கோவில் திருவிழா! குலசை முத்தாரம்மன் கோவில் திருவிழா! குலசை முத்தாரம்மன் கோவில் திருவிழா! குலசை முத்தாரம்மன் கோவில் திருவிழா! குலசை […]

காலநேரம் கருதாமல், அயராது உழைக்கும் காவல் துறையினரின் உன்னதப் பணிகளைப் போற்றிடுவோம்: முதல்-அமைச்சர் விஜய்

October 21, 2026 DailyThanthi 0

சென்னை, காலநேரம் கருதாமல், அயராது உழைத்து, நாட்டின் அரணாகத் திகழும் காவல் துறையினரின் உன்னதப் பணிகளைப் போற்றிடுவோம் என்று முதல்-அமைச்சர் விஜய் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- 1959-ம் ஆண்டு லடாக் […]

Gold Rate Today: இன்று மொத்தமாக சரிந்த தங்கம் விலை.. இந்த சான்ஸை மிஸ் பண்ணாதீங்க

October 21, 2026 Oneindia 0

சென்னை: அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் மேலும் உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நேற்றிரவு சரிவை கண்டது. சர்வதேச சந்தையில் தங்கம் விலையில் நடக்கும் மாற்றமே இந்தியாவிலும் எதிரொலிக்கும் நிலையில், […]

ரகசிய மெத் லேப், மனைவியின் நெட்வொக்! விஜயின் மூக்கின் கீழ் நடந்த போதை மாஃபியா? இன்னும் மவுனம் ஏன்?

October 21, 2026 Oneindia 0

சென்னை: நாகப்பட்டினத்தில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினரால் (DRI) பறிமுதல் செய்யப்பட்ட 137 கிலோ மெத்தம்பேட்டமைன் (Meth) வழக்கில், ஒவ்வொரு நாளும் வெளியாகும் தகவல்கள் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் உறைய வைத்து வருகின்றன. ஆரம்பத்தில், […]

தொடரின் முடிவு எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது: இந்திய பயிற்சியாளர்

October 21, 2026 DailyThanthi 0

ராய்ப்பூர், இந்தியா வந்துள்ள ஜிம்பாப்வே மகளிர் கிரிக்கெட் அணி, 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் ஏற்கெனவே இந்தியா கைப்பற்றியுள்ளது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி […]