ஆர்.எஸ்.எஸ். பேரணி அனுமதி உத்தரவை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் – சிபிஎம் வலியுறுத்தல்

October 20, 2026 Maalaimalar 0

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாநிலச் செயலர் ஜெகதீசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிறுவன நாளை முன்னிட்டு, அக். 18 அல்லது 25 ஆம் தேதி அல்லது நவ. 1 ஆம் […]

“என்கவுண்டர் செய்தால்தான் உடலை வாங்குவோம்! பெருந்துறை செவிலியர் வழக்கில் உறவினர்கள் அதிரடி

October 20, 2026 Oneindia 0

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே மாயமான இளம் செவிலியர் உத்திரா, ஆடைகளின்றி நிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில், “கொலையாளிகளை என்கவுண்டர் செய்தால்தான் உடலை வாங்குவோம்” என அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் போர்க்கொடி […]

மொத்த பவரையும் இறக்கி.. ஆபரேசன் திருமங்கலம்! களத்தில் குதித்த டாக்டர்.சரவணன்! தலையசைக்குமா தவெக?

October 20, 2026 Oneindia 0

மதுரை: முன்னாள் எம்எல்ஏவும் மருத்துவருமான மதுரை டாக்டர்.சரவணன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த ஐந்து மாதங்களாகவே திருமங்கலம் சட்டமன்ற தொகுதியை குறிவைத்து தவெக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். […]

கடன் வாங்கும் அளவை 21 சதவீதம் குறைந்த தமிழ்நாடு.. சென்ற ஆண்டை ஒப்பிடும் போது உண்மை என்ன?

October 20, 2026 Oneindia 0

சென்னை: 2026-27 நிதியாண்டின் முதல் அரையாண்டில் வளர்ச்சித் திட்டங்களுக்காகக் கடன் வாங்குவதை தமிழ்நாடு அரசு கணிசமாக குறைத்திருப்பதாக புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டுகளில் நாட்டில் அதிகம் கடன் வாங்கும் மாநிலங்களின் பட்டியலில் […]

டாடா அறக்கட்டளைகள் பதிலடி: அறங்காவலர்களின் புகார்களை நிராகரித்து ஆணையரிடம் பதில் தாக்கல்

October 20, 2026 ietamil 0

எழுதியவர்: ஜார்ஜ் மேத்யூ டாடா குழுமத்தின் நிர்வாகக் கட்டமைப்பில் செல்வாக்கு செலுத்தும் டாடா அறக்கட்டளைகளுக்குள் மோதல் அதிகரித்து வரும் நிலையில், சர் டோராப்ஜி டாடா அறக்கட்டளை (SDTT), மகாராஷ்டிரா அறக்கட்டளைகள் ஆணையரிடம் திங்கள்கிழமை தனது […]

தமிழக அரசின் 21% கடன் குறைவு: வளர்ச்சிப் பணிகள் எங்கே? தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி – dmk thangam thennarasu says tvk govt should also disclose capital expenditure, which is 21 percent less debt

October 20, 2026 Samayam Tamil 0

தமிழ்நாடு அரசு தனது நிதிக் மேலாண்மையைச் சிறப்பாகக் கையாண்டு, நடப்பு 2026-27 நிதியாண்டின் முதல் அரையாண்டில் அதாவது ஏப்ரல் முதல் செப்டம்பர் 2026 வரையிலான காலக்கட்டத்தில் வளர்ச்சித் திட்டங்களுக்காகக் கடன் வாங்கும் விகிதத்தை 21 […]

உலக ஸ்கேட் போட்டியில் தங்க வேட்டை! ஒரே தொடரில் மூன்று பதக்கங்களுடன் அசத்திய ஆனந்த் வேல்குமார்!

October 20, 2026 Vikatan 0

1000 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி, 500 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலம், மாரத்தானில் தங்கம்… சர்வதேச ஸ்கேட்டிங் அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்திய இளம் வீரர்! உலக ஸ்கேட் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் ஆனந்த் குமார் […]

முதலமைச்சரை ஒருமையில் பேசிய திமுக கவுன்சிலர்; மேடையிலேயே கண்டித்த எம்.பி கனிமொழி – வைரலாகும் வீடியோ

October 20, 2026 Vikatan 0

சென்னை பாரிமுனைப் பகுதியில் கடந்த 7-ஆம் தேதி திமுக மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடத்தப்பட்டிருக்கிறது. இதில் திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, முன்னாள் அமைச்சர் சேகர்பாபு […]

ராமநாதபுரத்தில் டெங்கு எண்ணிக்கை உயர்வு – மக்கள் அச்சம்

October 20, 2026 DailyThanthi 0

ராமநாதபுரம், டெங்கு எண்ணிக்கை உயர்வதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். டெங்கு பாதிப்பு உயர்வு ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஒரு நாளுக்கு […]

நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார்: தேவா குடும்பத்தில் மீண்டும் ஒரு சோகம்

October 20, 2026 DailyThanthi 0

சென்னை, மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் சகோதரரும், இசையமைப்பாளருமான சபேஷ் கடந்த ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இந்நிலையில், 37 வயதே ஆன அவரது மகனும் நடிகருமான கார்த்திக் சபேஷ் இன்று காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக […]

நியூசிலாந்து சென்றடைந்த இந்திய அணி

October 20, 2026 DailyThanthi 0

கிறிஸ்ட்சர்ச், நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரைச் சென்றடைந்துள்ளனர். இந்திய வீரர்கள் வந்தடைந்த நிலையில், தொடருக்கான பயிற்சி மற்றும் […]

இசையமைப்பாளர் தேவா குடும்பத்தில் அடுத்த சோகம்: தம்பி மகன், நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார்

October 20, 2026 Dinamalar 0

சென்னை: மறைந்த இசையமைப்பாளர் சபேஷின் மகனும், நடிகருமான கார்த்திக் சபேஷ் (37), உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். இவரது பெரியப்பா தான் சில தினங்களுக்கு முன் மறைந்த இசையமைப்பாளர் தேவா ஆவார். நடிகர் கார்த்திக் […]

அனைவரது வாழ்வும் மகிழ்ச்சி, வெற்றியால் சிறக்க வேண்டும்; பிரதமர் மோடி விருப்பம்

October 20, 2026 Dinamalar 0

புதுடில்லி: விஜயதசமியை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: * விஜயதசமி நன்னாளில் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள். * மகிழ்ச்சியும் நம்பிக்கையும் நிறைந்த இந்த வெற்றித் திருநாள், அனைவரது […]

ஜம்மு காஷ்மீர் குறித்து ஓ.சி.ஐ கூட்டமைப்பு நிறைவேற்றிய தீர்மானத்தை நிராகரித்த இந்தியா

October 20, 2026 Maalaimalar 0

Summary பாகிஸ்தான் தன் குறுகிய நோக்கங்களுக்காக, ஓ.ஐ.சி. அமைப்பை தவறாக பயன்படுத்திக் கொள்கிறது என இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. ஜம்மு காஷ்மீர் தொடர்பாக இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பான ஓ.ஐ.சி. நிறைவேற்றிய தீர்மானத்தை இந்திய வெளியுறவு அமைச்சகம் […]

இசையமைப்பாளர் தேவா தம்பி மகன் கார்த்திக் சபேசன் 37 வயதில் திடீர் உயிரிழப்பு.. சோதனை மேல் சோதனை

October 20, 2026 Oneindia 0

சென்னை: இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் சபேஷ் இன்னொரு சகோதரரான முரளியுடன் இணைந்து சபேஷ் – முரளி என்ற பெயரில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்தவர். இவருடைய மகன்தான் நடிகர் கார்த்திக் சபேஷ். 37 வயதே ஆன […]

துணை நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார்!

October 20, 2026 Nakkheeran 0

மறைந்த பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் சபேஷின் மகனும் நடிகருமான கார்த்திக் சபேஷ் (வயது 37) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். இளம் வயதிலேயே கார்த்திக் சபேஷ் உயிரிழந்த செய்தி திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் […]

IND vs WI: 249 ரன்களை குவித்தும் இந்தியா தோற்றது ஏன்? ஹோப் சதம், சேஸ் பந்துவீச்சு செய்த மாற்றம்

October 20, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், Sajjad HUSSAIN/AFP via Getty Images கட்டுரை தகவல் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருக்கிறது. முதலில் பேட்டிங் செய்து […]

கோவையில் நாதக நிர்வாகி கார்த்திகா உட்பட 6 பேர் கைது

October 20, 2026 TheHindu 0

கோவை: தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட கார்த்திகா மற்றும் அவரது கணவர் உட்பட ஆறு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இன்று (அக்.20) கோவையில் உள்ள அவரது இல்லத்தில் காவல் […]

அரசு ஊழியரைப் பணிநீக்கம் செய்வது மரண தண்டனைக்குச் சமமானது.. சேலம் பல்கலை வழக்கில் உச்ச நீதிமன்றம்

October 20, 2026 Oneindia 0

சேலம்: சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைப் பதிவாளராக இருந்த சரவணனை வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகக் கூறி பணிநீக்கம் செய்ததை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அரசு ஊழியரைப் பணிநீக்கம் செய்வது மரண […]

திரிணாமுல் காங்கிரஸில் இருந்து விலகல்; உடனே ரூ.20 கோடி இடத்தை ஒதுக்கிய குஜராத் அரசு: யூசுப் பத்தான் நில விவகாரத்தின் பின்னணி என்ன?

October 20, 2026 ietamil 0

எழுதியவர்: அதிதி ராஜா மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பத்தான் விலகிய இரண்டு மாதங்களுக்குப் பிறகு, வதோதரா மாநகராட்சிக்குச் சொந்தமான, சர்ச்சைக்கிடமான 978 சதுர மீட்டர் நிலத்தை […]