இந்த தெருவில்தான் சாப்பாட்டுக்காக பிச்சை எடுத்தேன்.. கண்ணு தெரியாத எங்க அம்மா! கலங்க வைத்த அந்தோணி தாசன்
சென்னை: இன்று தமிழ் சினிமாவில் நாட்டுப்புற பாடல்கள் என்றாலே நினைவுக்கு வரும் குரல்களில் பாடகர் அந்தோணி தாசனும் ஒருவர். மேடைகளில் உற்சாகமாக பாடி ரசிகர்களை ஆட வைக்கும் அவருடைய வாழ்க்கையிலும் பல கஷ்டங்கள் இருந்திருக்கின்றன. […]
