3000 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உதவி.. முதல்வரிடம் லெஜெண்ட் சரவணன் வைத்த கோரிக்கை! விஷயம் இதுதானா?
சென்னை: தொழிலதிபரும் நடிகருமாக லெஜன்ட் சரவணன் ஆயுத பூஜையை முன்னிட்டு 3,000 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச உதவிகளை வழங்கியிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசிய விஷயங்கள்தான் இப்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றன. பல […]
