“தமிழ்நாட்டிற்கு மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வந்ததே திமுக ஆட்சியில் தான்” – சிடிஆர் நிர்மல்குமார்

October 19, 2026 Oneindia 0

சென்னை: “போதைப்பொருள் விவகாரத்தில் தமிழ்நாட்டை மோசமான நிலைக்கு கொண்டு போனதே திமுக தான். திமுக ஆட்சியில் தான் தமிழ்நாட்டிற்கு மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வந்தது.” என அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் […]

பிரான்சில் தொடரும் போராட்டம்: இத்தாலி, அல்பேனியாவிலும் வன்முறை

October 19, 2026 Dinamalar 0

திரானா: அல்பேனியாவில் பார்லிமெண்ட் மீது மாணவர்கள் அமைப்பினர் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்கினர். பிரான்சில் அதிக செலவினங்கள், சமநிலையற்ற பொருளாதாரம் மாணவர்களை வீதிகளில் இறங்கி போராட வைத்துள்ளது. மாணவர்களின் போராட்டத்தில் பிரான்ஸ் பற்றி எரிந்தது. […]

ஐதராபாத்: பதுகம்மா மலர் திருவிழாவில் ஜோடியாகக் கலந்துகொண்ட விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா !

October 19, 2026 Maalaimalar 0

Summary தெலங்கானா மாநிலத்தின் பாரம்பரிய மற்றும் புகழ்பெற்ற பண்டிகையான பதுகம்மா மலர் திருவிழாவில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் ஒன்றாகக் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர். […]

உண்டியல் ஓட்டையில் மர்ம பொருள்..திருச்செந்தூர் அர்ச்சகரின் திருட்டு வேலை! போலீஸ் கொடுத்தது தண்டனையா?

October 19, 2026 Oneindia 0

தூத்துக்குடி: உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியலில் நூதன முறையில் பணம் திருடிய கோவில் அர்ச்சகர் உட்பட இரண்டு பேரை கோவில் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். அர்ச்சகரை சிறையில் […]

“ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கியதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யவேண்டும்”- மார்க்சிஸ்ட்

October 19, 2026 Oneindia 0

சென்னை: ஆர்எஸ்எஸ் பேரணிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். […]

அர்ஜுன் தாஸ் – மதுமிதா கூட்டணியில் பரபரப்பான க்ரைம் த்ரில்லர்: டைட்டில் அறிவிப்பு!

October 19, 2026 Maalaimalar 0

Summary அர்ஜுன் தாஸ் – மதுமிதா இணையும் புதிய படத்திற்கு ‘ஜான் டோ’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். முன்னதாக, 2017-ல் வெளியான புகழ்பெற்ற மலையாளத் திரைப்படமான ‘அங்கமாலி […]

மரணத்தைப் பற்றி பேசிய பாதிரியார்; அடுத்த நொடியே சிலுவை சரிந்து உயிரிழந்த சோகம்!

October 19, 2026 Nakkheeran 0

தேவாலயத்தில் சிலுவை சரிந்து போதகர் மீது விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் அமெரிக்க நாடான ஈக்வடார் நாட்டின் குவாயாகில் பகுதியில், தேவாலயம் ஒன்று உள்ளது. இந்த தேவாலயத்தின் பாதிரியாராக பணியாற்றி வந்த […]

பற்றி எரிகிறது பிரான்ஸ் – இமானுவேல் மேக்ரானின் அடுத்த மூவ் – france protest: presidend macron admits failure – curfews in some areas

October 19, 2026 Samayam Tamil 0

அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வால் தொழிலாளர்கள், தொழிற்சங்கத்தினரின் போராட்டத்தால் பிரான்ஸ் பற்றி எரிகிறது. வீதிகள் தோறும் போராட்டம், ஆர்ப்பாட்டம். சில இடங்களில் பாரம்பரிய இசை வாத்தியங்களை இசைத்தும் கவனம் […]

BB Tamil 10: `தீவிரமடைந்த ஆனந்தி, லட்சுமி பிரியா மோதல்' – பிக் பாஸில் இன்று!

October 19, 2026 Vikatan 0

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி முதல் வாரத்தைக் கடந்து இரண்டாவது வாரமாக ஒளிப்பரப்பாகி வருகிறது. முதல் வாரத்தில் நாமினேஷன் பட்டியலில் முனியம்மா, சவின்யா, தன்யா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் சக போட்டியாளர்களால் வாக்களிக்கப்பட்டு […]

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு ஐகோர்ட் அனுமதி: தமிழக அரசு மேல் முறையீடு செய்ய பெ சண்முகம் வலியுறுத்தல்

October 19, 2026 DailyThanthi 0

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ சண்முகம் கூறியிருப்பதாவது: ஆர்.எஸ்.எஸ். துவங்கப்பட்ட காலம் முதல் அதன் வளர்ச்சிக்கு அந்த அமைப்பு வன்முறையை ஒரு பிரதான வழிமுறையாகவே வைத்திருக்கிறது. தமிழ்நாட்டிலும் கோவை, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி […]

சூர்யாவின் “சீன்” படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது

October 19, 2026 DailyThanthi 0

சூர்யாவின் ‘சீன்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘ஏரோபிளேன்’ வெளியாகியுள்ளது. சூர்யா 47 நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் அவரது 47-வது படத்தை பிரபல மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கி வருகிறார். இப்படத்தில் […]

ஆசிய பாரா துப்பாக்கி சுடுதல்; தங்கம், வெள்ளி வென்று இந்திய வீராங்கனைகள் அசத்தல்

October 19, 2026 DailyThanthi 0

அயிச்சி நகோயா ஆசிய பாரா துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனைகள் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்று அசத்தி உள்ளனர். ஜப்பானில் அயிச்சி நகோயா நகரில் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கின. தொடர்ந்து, […]

பாமக அன்புமணிக்கு திடீர் ஆபரேஷன்!

October 19, 2026 Dinamalar 0

சென்னை: பாமக தலைவர் அன்புமணிக்கு, வலது கால் மூட்டில் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து, பாமக தலைமை நிலைய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில், பா.ம.க., […]

400 ரன் குவித்து சாதித்த இளம் கிரிக்கெட் வீரர்: 78 ஆண்டு சாதனை முறியடிப்பு

October 19, 2026 Dinamalar 0

– நமது நிருபர் – நாகலாந்தின் சோவிமாவில் உள்ள மைதானத்தில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்கிறது. டெஸ்ட் போட்டியில், நாகலாந்து மற்றும் மிசோரம் அணிகள் விளையாடுகின்றன. அதில், மிசோரம் அணியின் சின்மய் சுதார்(29), […]

மீட்கப்பட்ட ஒராங்குட்டான் குட்டி இந்தோனேஷியாவிடம் ஒப்படைப்பு

October 19, 2026 Dinamalar 0

ஜகார்த்தா: குஜராத்தில், 2024ல் மீட்கப்பட்ட ஒராங்குட்டான் வகை குரங்கு குட்டியை, இந்தோனேஷியாவிடம் இந்தியா நேற்று ஒப்படைத்தது. ஒராங்குட்டான், தென்கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேஷியா, மலேஷியாவில் அடர்ந்த காடுகளில் காணப்படும் அரியவகை குரங்கு வகையாகும். அங்கேயே […]

அசாமில் 2 நாட்களில் 1,100க்கும் மேற்பட்ட வங்காளி முஸ்லிம்கள் வெளியேற்றம் – வீடுகள்,10 மசூதிகள் இடிப்பு

October 19, 2026 Maalaimalar 0

Summary அசாமில் கடந்த 2 நாட்களில் 1,100க்கும் மேற்பட்ட முஸ்லீம் குடும்பங்களின் , 10 மசூதிகள் இடிக்கப்பட்டுள்ளன. அசாமில் ஹிமந்தா பிஸ்வா தலைமையிலான பாஜக அரசு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதில் வங்காளி […]

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி அளித்த நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வைத்த கோரிக்கை! – cpim urges tamil nadu government to appeal against madras high court rss rally order

October 19, 2026 Samayam Tamil 0

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி அளித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலச் […]

“உங்களை ரொம்ப மிஸ் செய்கிறேன்” – சிறையில் உள்ள சிஜேபி நிர்வாகிகளுக்கு அபிஜீத் தீப்கே கடிதம்!

October 19, 2026 Nakkheeran 0

எஸ்.ஐ.ஆர் உள்ளிட்ட விவகாரங்களில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள புகாரையடுத்து தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் மற்றும் மாணவர் அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. அந்த வகையில், கரப்பான்பூச்சி […]

KN Nehru: சென்னையில் விடிவதற்குள் வடிந்த வெள்ளம்.. திமுக அரசு செய்த சரித்திர சாதனை! கேஎன் நேரு பெருமிதம்

October 19, 2026 Oneindia 0

சென்னை: சென்னையில் ஓரிரவில் பெய்த கனமழையால் தேங்கிய நீர், அந்த இரவு விடிவதற்குள் வடிந்துவிட்டது.. இது தான் திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்கள் நிகழ்த்திய சரித்திரம் என முன்னாள் அமைச்சர் கே என் […]

மதுரையில் ஆட்டோ இலவசம்.. முதல்வர் விஜய்க்கு போட்டியாக தனுஷ் ரசிகர்கள் அறிவிப்பு.. ஆனால் பிரச்சனை!

October 19, 2026 Oneindia 0

சென்னை: நடிகர் தனுஷ் அரசியலுக்கு வரப்போகிறாரா? என்ற பேச்சு ஒருபக்கம் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. அவருடைய ரசிகர் மன்றத்தின் செயல்பாடுகள், நலத்திட்ட உதவிகள் என ஒவ்வொன்றும் இப்போது கவனிக்கப்பட்டு வரும் நிலையில், மதுரை தனுஷ் ரசிகர்கள் […]