சென்னையில் இது போன்ற ஒரு மழையை நான் பார்த்ததேதில்லை! வீடியோ வெளியிட்டு அன்புமணி கவலை

October 18, 2026 Oneindia 0

சென்னை: சென்னையில் இது போன்ற ஒரு வானிலை சூழலை நான் இதற்கு முன்பு பார்த்ததே இல்லை என்றும் இது காலநிலை மாற்றத்தின் தாக்கம்தான் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஒரு வீடியோ வெளியிட்டு […]

வீதிகளில் போராடிய 10 லட்சம் பேர், நகரங்கள் தீக்கிரை; ஒரே நாளில் தலைகீழானது பிரான்ஸ்

October 18, 2026 Dinamalar 0

விலைவாசி உயர்வு, பொருளாதாரம் சீர்குலைவால் பிரான்சில் திடீரென நேற்று போராட்டம் வெடித்தது. வன்முறையில் ஆயிரக்கணக்கான கட்டடங்கள், வணிக நிறுவனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. தலைநகர் பாரிசில் மட்டுமே 10 லட்சத்திற்கும் அதிகமானோர் போராட்டத்தில் ஈடுபட்டதாக […]

மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் சொந்த தொகுதி; துபாய்க்கு பறந்த உதயநிதி

October 18, 2026 Dinamalar 0

சொந்த தொகுதி மக்கள் மழையால் தத்தளிக்கும் தருணத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி துபாய்க்கு சென்றிருக்கிறார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய சில நாட்களில் சென்னையில் நேற்று ஒரே நாளில் பெய்த மழை மக்களை கடும் […]

ஏர் இந்தியாவை தொடர்ந்து ஆகாசா ஏர்… சவுதிக்கான விமான சேவை தற்காலிக நிறுத்தம்

October 18, 2026 Dinamalar 0

ரியாத்: சவுதி அரேபியாவில் விமான நிலையங்களை குறிவைத்து, ஈரான் ஆதரவுபெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். ரியாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் நடந்த தாக்குதலில் இந்தியர் உள்பட 12 பேர் […]

ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்துவது இந்தியாவுக்கு கடினம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கருத்து

October 18, 2026 Dinamalar 0

நமது சிறப்பு நிருபர் அமெரிக்கா – ஈரான் போரால், உலகளாவிய அளவில் எரிசக்தி வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நவம்பரில், அமெரிக்காவில் இடைத்தேர்தல் நடக்கவுள்ள சூழலில், நாட்டின் நலன் கருதி, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் […]

'தேஹாதி' (கிராமத்தான்) என்பது அவமானம் அல்ல, அடையாளம்! ஸ்மார்ட்போனால் வாழ்க்கையை மாற்றிய உ.பி. பெண் யசோதா லோதி!

October 18, 2026 Maalaimalar 0

Summary ஒரு கிராமத்துப் பெண் என்றால் வயலில் வேலை செய்பவராகவோ அல்லது சமையலறையோடு முடங்கிப் போனவராகவோதான் பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், உத்தரப் பிரதேசத்தின் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த யசோதா லோதி என்ற […]

புரட்டி எடுக்கும் கனமழை; சென்னைக்கு விரையும் தேசிய பேரிடர் மீட்பு படை!

October 18, 2026 Nakkheeran 0

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தொடர்ச்சியாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை மற்றும் அதி கனமழை பெய்தது. இந்த மழை நள்ளிரவு […]

மழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு

October 18, 2026 TheHindu 0

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெய்த அதிகனமழையினைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் குறித்து ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொண்டார். தமிழக முதல்வர் விஜய் இன்று (18.10.2026) […]

ஆகாஷ் பாஸ்கரனுடன் உதயநிதி ஸ்டாலின் விமானப் பயணமா? துபாய் பயணத்தின் பின்னணி என்ன? – dmk udhayanidhi stalin aakash baskaran dubai trip and political reason

October 18, 2026 Samayam Tamil 0

தமிழக டாஸ்மாக் துறையில் சுமார் ரூ.1,000 கோடி அளவுக்குப் பணமோசடி நடைபெற்றதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, கடந்த 16.05.2025 அன்று அமலாக்கத் துறையினர் டான் பிக்சர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் டாஸ்மாக் […]

ரூ.5 கோடியாமே.. திருமணநாள் பரிசாக மனைவிக்கு லாட்டரி வாங்கி கொடுத்த கணவர்.. அடித்த ஜாக்பாட்

October 18, 2026 Oneindia 0

வாஷிங்டன்: அமெரிக்காவின் திருமணநாளில் கணவர் ஒருவர் லாட்டரி சீட்டு வாங்கி தனது மனைவிக்கு பரிசாக வழங்கினார். அந்த லாட்டரியில் அவருக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகை விழுந்ததால் அந்த ஜோடி மகிழ்ச்சியில் திளைத்த வருகின்றனர். எதிர்பாராமல் […]

இந்தியா, சீனா இரு நாடுகளையும் ஓரணியில் திரட்ட முயலும் நேபாளம் – எதற்காக தெரியுமா?

October 18, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் மோதி (கோப்புப் படம்)கட்டுரை தகவல்எழுதியவர், நவீன் சிங் காட்கா பதவி, சுற்றுச்சூழல் செய்தியாளர், பிபிசி உலக சேவை […]

சீனா தனது பாண்டா ராஜதந்திரம் மூலம் பிற நாடுகளுடன் உறவை வளர்ப்பது எப்படி?

October 18, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, பாண்டா கரடிகளைக் கொடுத்து உறவுகளை வளர்க்கும் சீனா – வரலாறு என்ன? பாண்டா கரடிகளை பரிசளித்து பிற நாடுகளுடன் உறவு வளர்க்கும் சீனா – எப்படி? பிரசுரிக்கப்பட்டது 52 நிமிடங்களுக்கு முன்னர் […]

முதல்வராக இருந்து 20 ஆண்டுகளாக தேனி முன்னேறவில்லை.. ஓபிஎஸ் பெயரை சொல்லாமல் நிர்மல்குமார் அட்டாக்!

October 18, 2026 Oneindia 0

தேனி: பெரியகுளத்தில் இருந்து ஒருவர் முதல்வர், துணை முதல்வர் பதவியில் இருந்த போது, இந்தப் பகுதி எந்த வளர்ச்சியும் அடையவில்லை என்று அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தை பெயர் குறிப்பிடாமல் அமைச்சர் சிடிஆர் […]

“ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு…” – வேதனையோடு பேசிய நடிகர் வடிவேலு!

October 18, 2026 Nakkheeran 0

பிரபல இசையமைப்பாளர் தேவா (76) நேற்று (17-10-26) 76) மாரடைப்பு காரணமாக காலமானார். தமிழ் சினிமாவில் கானா பாடலை அறிமுகப்படுத்தி தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய இவரின் மறைவு சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் […]

கண்ணா 2 லட்டு தின்ன ஆசையா.. கன்னி ராசிக்கு அள்ளித் தரும் குரு, செவ்வாய்.. பெரும் அதிர்ஷ்டம்

October 18, 2026 Oneindia 0

Rasi palan this week: அக்டோபர் 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 2 ஆம் தேதி முதல் ஐப்பசி 8 வரை) காலகட்டத்தில் கன்னி ராசிக்கு கிடைக்கும் […]

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை 2026 வழிபாட்டு நேரம், நவராத்திரி 2026 ஒன்பதாம் நாள் பிரசாதம் பூஜை முறை

October 18, 2026 Samayam Tamil 0

நவராத்திரி 9ம் நாள் : நவராத்திரியின் ஒன்பதாம் நாள் என்பது சரஸ்வதி தேவியை வழிபட வேண்டிய நிறைவு நாளாகும். இதை நாம் சரஸ்வதி பூஜையாக கொண்டாடுகிறோம். நவராத்திரியின் நிறைவான ஒன்பதாம் நாள் வழிபாடு மற்றும் […]

பெருந்துறை: நிர்வாணமாக காட்டுக்குள் கிடந்த செவிலியரின் உடல் – போலீஸ் விசாரணை!

October 18, 2026 Vikatan 0

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார், பூங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் இவரின் மனைவி உத்திரா. திருப்பூர் மாவட்டம் பல்லகவுண்டன்பாளையத்தில் வாடகை வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். ரஞ்சித் குமார் கட்டட வேலை செய்து வந்திருக்கிறார். உத்திரா பெருந்துறையில் […]

72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தேவா உடல் நல்லடக்கம்; சொந்த ஊர் மக்கள் திரண்டு வந்து அஞ்சலி!

October 18, 2026 Vikatan 0

`தேனிசைத் தென்றல்’ என்று கொண்டாடப்பட்ட இசையமைப்பாளர் தேவாவின் திடீர் மரணம் திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னையில் நேற்று தேவாவின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். […]

அமிதாப் பச்சன் காட்டம்: வலைப்பதிவைத் திரித்து, போலிச் செய்திகளாகக் கூறும் ஊடகங்களுக்கு ஆவேசப் பதில்

October 18, 2026 Vikatan 0

இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமை அமிதாப் பச்சன். சமூக வலைத்தளங்கள் பிரபலமாவதற்கு முன்பிருந்தே கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாகத் தடையின்றித் தினமும் நள்ளிரவில் தனது தனிப்பட்ட வலைப்பதிவில் (Blog) வாழ்க்கைத் தருணங்கள், தத்துவங்கள் […]

திண்டிவனம்: சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

October 18, 2026 DailyThanthi 0

திண்டிவனம், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பலத்த மழையால் குடிசை வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி உயிரிழந்தார். திண்டிவனத்தை அடுத்த மோழியனூரில் மூதாட்டி பாஞ்சாலி (60) குடிசை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், […]