கே.என்.நேரு வீட்டில் ரெய்டு ஓவர்! சகோதரர் ரவிசந்திரன் வீட்டிற்கு பிரிண்டருடன் சென்ற DVAC அதிகாரிகள்

October 29, 2026 Oneindia 0

சென்னை: சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனின் வீட்டில் பிரிண்டர் கருவியுடன் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரெய்டு நடத்தி வருகிறார்கள். ஏற்கெனவே திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச […]

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

October 29, 2026 TheHindu 0

சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று (அக்.29) காலை முதல் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். 3 வாகனங்களில் வந்த 15 லஞ்ச ஒழிப்புத் துறை […]

புற்றுநோய் மருந்துகள் விலை 93% வரை குறைந்தது – உச்ச நீதிமன்றம் கண்டனம் தாக்கம்

October 29, 2026 TheHindu 0

புதுடெல்லி: உச்ச நீதிமன்றம் கடும் கண்​டனம் தெரி​வித்​திருந்த நிலை​யில், புற்றுநோய் மருந்துகளின் விலையை மத்​திய அரசு 93% வரை குறைத்​துள்​ளது. சில்​லறை விற்​பனையாளர்​களுக்கு ரூ.2,700-க்கு வழங்​கப்​படும் புற்​றுநோய் மருந்து, நோயாளி​களிடம் 10 மடங்கு அதிக […]

மத்தியப் பிரதேசத்தை உலுக்கிய 13 மரணங்கள்: ஏ.ஐ. உதவியுடன் கள்ளச் சாராயம் தயாரித்த மாஸ்டர் மைண்ட் சிக்கியது எப்படி?

October 29, 2026 ietamil 0

Anand Mohan J செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் கிடைத்த அரைகுறைத் தகவல்களை வைத்துக்கொண்டு, மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் மாவட்டத்தில் சட்டவிரோதமாக போலி மதுபானத் தயாரிப்பு ஆலையை நடத்திய 26 வயது நபர் கைது […]

Gold Rate Today: டக்குனு ஸ்டன் ஆன தங்கம் விலை.. 5 நாட்களாக எகிறிய நிலையில் இன்று மாற்றம் இல்லை!

October 29, 2026 Oneindia 0

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலையில் இன்று மாற்றம் இல்லை. தங்கம் ஒரு சவரன் நேற்றைய விலைக்கே ரூ.1,05,560-க்கு விற்பனையாகிறது. முந்தைய 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,000 வரை உயர்ந்தது […]

மாற்றுத்திறனாளிகளுக்கு எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் பஸ்களில் 100% இலவச பயணம்.. வெற்றிப் பயண திட்டம் குட் நியூஸ்

October 29, 2026 Oneindia 0

சென்னை: தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் துணையாளருக்கு எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் பேருந்துகளில் 100% இலவசப் பயணம் வழங்க அரசு அதிரடி அரசாணை வெளியிட்டுள்ளது… இனி குளிர்சாதன பேருந்துகள் (AC Buses) தவிர்த்து, அரசுப் போக்குவரத்து கழகங்களால் […]

Gold Rate Today,விலை உயர்வுக்கு லீவு விட்ட தங்கம்: நேற்றைய விலையிலேயே இன்றும் வாங்கலாம் – no change in gold rate today in tamil nadu 29th october 2026

October 29, 2026 Samayam Tamil 0

ஆபரணத் தங்கத்தின் விலை! தமிழ்நாட்டில் இன்று (அக்டோபர் 29) ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை 13,195 ரூபாயாக உள்ளது. அதேபோல, 8 கிராம் ஆபரணத் தங்கம் 1,05,560 ரூபாய்க்கு விற்பனை […]

நயன்தாரா இல்லாமல் நடந்த மூக்குத்தி அம்மன் 2 விழா: டாக்சிக், ஹாய் விழாக்களுக்கு வந்தவர் இப்போ ஏன் வரல?

October 29, 2026 Samayam Tamil 0

மூக்குத்தி அம்மன் 2: ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் படம் வெற்றி பெற்றது. இதையடுத்து அதன் இரண்டாம் பாகம் எப்பொழுது வரும் என பலரும் கேட்ட நிலையில் அப்டேட் வந்தது. […]

"இடைத்தேர்தலில் பல Modulation-இல் கத்த நடத்தப்படுகின்றன இந்த ரெய்டுகள்" – விஜய்யைச் சாடும் ஸ்டாலின்

October 29, 2026 Vikatan 0

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், “பெண்கள், குழந்தைகள், முதியோர் […]

சென்னையில் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க அரசு திட்டம்

October 29, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னையில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் பிரதான சாலைகள், பஸ் போகும் சாலைகள், தெரு சாலைகள் என 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலைகள் உள்ளன. இவற்றின் நீளம் சுமார் 1000 கிலோ மீட்டர் ஆகும். தற்போதைய […]

ஹரிஷ் கல்யாண் நடித்த ‘நூறு கோடி வானவில்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

October 29, 2026 DailyThanthi 0

சென்னை, நடிகர் ஹரிஷ் கல்யாண், சித்தி இட்னானி நடிப்பில் உருவாகியுள்ள ‘நூறு கோடி வானவில்’ திரைப்படம் நவம்பர் 6-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹரிஷ் கல்யாணின் திரைப்பயணம் கடந்த […]

இந்தியாவுக்கு எதிரான தொடர்: நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் விலகல்

October 29, 2026 DailyThanthi 0

இந்தியாவுக்கு எதிரான டி20 சர்வதேசப் போட்டித் தொடரிலிருந்து நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசன் காயம் காரணமாக விலகியுள்ளார். 2-வது டி20 போட்டியின்போது அவரது காயம் ஏற்பட்டது. மேட் பிஷர் அவருக்குப் பதிலாக […]

அப்படியே விஜய்யின் தவெக மாதிரியே! “க்” கும் சேர்த்து! தனுஷ் தொடங்கும் புதிய கட்சியின் பெயர் இதுதானா?

October 29, 2026 Oneindia 0

சென்னை: நடிகர் தனுஷ், தனது ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாக மாற்றிய நிலையில் புதிய அரசியல் கட்சியை தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளாராம். கட்சிக்கு பெயரும் வைத்துவிட்டாராம். அப்படியே விஜய் கட்சியின் பெயரை போன்றே […]

GOLD PRICE TODAY : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

October 29, 2026 Maalaimalar 0

Summary தங்கம் விலை இன்று மாற்றமின்றி சவரனுக்கு ரூ.1,05,560-க்கும், கிராமுக்கு ரூ.13,195-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை நான்கு நாட்களுக்குப் பிறகு குறைந்து, கிராமுக்கு ரூ.215-க்கும், கிலோக்கு ரூ.2.15 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை கடந்த […]

ஆட்டோ பிடிக்கணுமா? 5 கி.மீ போக ரூ.130 சார்ஜ்- மும்பை பரவால, தமிழ்நாடு ரொம்ப ஜாஸ்தி – costliest auto ride in tamil nadu compared to mumbai bengaluru kerala

October 29, 2026 Samayam Tamil 0

தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் பல ஆண்டுகளுக்கு பின்னர் உயர்த்தப்பட்டிருப்பது, ஓட்டுநர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அதேசமயம் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக மற்ற மாநிலங்களை விட பயணம் காஸ்ட்லியாக மாறியுள்ளது. அக்டோபர் […]

Chennai News Live Updates: ரெய்டுகளைக் கண்டு தி.மு.க.வின் கடைக்கோடி தொண்டரின் கால் நகம் கூட அஞ்சாது; ஸ்டாலின் கண்டனம்

October 29, 2026 ietamil 0

“பெண்கள், குழந்தைகள், முதியோர் என யாருமே பாதுகாப்பாக இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றிவிட்ட முதலமைச்சர், மக்களின் கவனத்தையும் – ஊடகங்களின் Breaking News-ஐயும் திசைதிருப்ப Roadshow நடத்தலாமா? Raidshow நடத்தலாமா? எனச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார். […]

"பொய் குற்றச்சாட்டில் சட்டவிரோதமாக கைது.." பேராசிரியர் கலையரசன் டிஜிபிக்கு கடிதம்

October 29, 2026 Maalaimalar 0

Summary பேராசிரியர் கலையரசன் தன்னை வழக்கு ஏதுமின்றி சீருடையற்ற காவலர்கள் கைது செய்து சென்றது குறித்து டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார். சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வரும் கலையரசன் The Dravidian […]

‘டேர்டெவில்’ படத்தில் இணையும் நட்சத்திர பட்டாளம்!

October 29, 2026 Maalaimalar 0

ஆதிக் ரவிச்சந்திரன் – அஜித் கூட்டணியில் மீண்டும் உருவாகும் படம் ‘டேர்டெவில்’. பிரேவ்ஹார்ட்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் இப்படத்தை தயாரிக்கும் சாலினி அஜித்குமார், இதன்மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். விடாமுயற்சி படத்திற்கு பிறகு, இப்படம் மூலம் அனிருத் […]

”இக்கட்டான சூழலில் பிறந்த 931 குழந்தைகள்”; ‘அர்னாப்’ எனப் பெயரிட்ட பெற்றோர்கள்

October 29, 2026 Nakkheeran 0

வங்கக்கடலில் தீவிரமடைந்த அர்னாப் புயல், நேற்று (28-10-26) ஒடிசா மற்றும் ஆந்திரக் கடற்கரைப் பகுதிகளில் கரையைக்கடந்தது. இதன் காரணமாக, கரையோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன், கன மழை கொட்டி தீர்த்தது.  இந்த புயல் வீசும் […]

“ரெய்டுகளை கண்டு திமுக தொண்டரின் கால் நகம் கூட அஞ்சாது” – மு.க.ஸ்டாலின் கண்டனம்!

October 29, 2026 Nakkheeran 0

கடந்த திமுக ஆட்சியின் போது நகராட்சி நிர்வாகத்துறையில் உதவிப் பொறியாளர்கள் மற்றும் இளநிலைப் பொறியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் நியமனத்திற்கு ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாகக் கூறி, அத்துறையின் அமைச்சராக இருந்த கே.என்.நேரு லஞ்ச ஒழிப்புத் […]