`திருப்பதியில் அணிந்திருந்த நெக்லஸ்… 3 கோடி ரூபாய் கமிஷன்?' – அமைச்சர் கீர்த்தனா சொல்லும் விளக்கம்

October 29, 2026 Vikatan 0

கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட திருத்தங்கல் ரயில்வே மேம்பாலப் பணிகளை மீண்டும் தொடங்க ரூ.3 கோடி வரை கமிஷன் கேட்டு, அமைச்சர் கீர்த்தனாவின் பெயரைச் சொல்லி அவரின் ஆதரவாளர்கள் ஒப்பந்ததாரரை மிரட்டுவதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது. […]

அன்பில் மகேஷ் ஜாமீன் கோரிய வழக்கின் விசாரணை நவ.2-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

October 29, 2026 DailyThanthi 0

சென்னை, கடந்த திமுக ஆட்சியின் போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்டார். […]

28 வயதில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அயர்லாந்து வீரர் ஓய்வு

October 29, 2026 DailyThanthi 0

அயர்லாந்து அணியின் லெக் ஸ்பின்னர் பென் வைட் (Ben White), தனது 28 வயதில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2021ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 சர்வதேசப் போட்டியின் மூலம் அயர்லாந்து […]

ஆவின் விலை உயர்வு.. அத்தியாவசிய பொருட்கள் உயர்வு.. தீபாவளிக்கு ஆப்பு வைத்த தமிழக அரசு!

October 29, 2026 Oneindia 0

சென்னை: தீபாவளிப் பண்டிகை நெருங்கிவிட்டாலே வீடு முழுக்க இனிப்பு வாசமும், புத்தாடை மகிழ்ச்சியும் களைகட்ட வேண்டும். ஆனால், இந்த ஆண்டு தமிழக வீடுகளில் பண்டிகை உற்சாகத்தை விட, விலைவாசி உயர்வு குறித்த கவலையே அதிகமாகப் […]

தேனி JAIL BREAKING.. எஸ்கேப் ப்ளானைப் போட்டுக் கொடுத்ததே இவன் தானா? தென்மண்டல ஐஜி அதிர்ச்சி தகவல்!

October 29, 2026 Oneindia 0

தேனி: தேனி கிளை கைதிகள் தப்பியோடிய விவகாரத்தில் லிங்க பிரசாத் என்ற கைதி மூளையாக செயல்பட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என தென் மண்டல காவல்துறை தலைவர் விஜயேந்திர பிதாரி கூறியுள்ளார். சம்பவம் நடந்த […]

ரூ.100 கோடி லஞ்சம்; 5 மாதம் தலைமறைவாக இருந்த திமுக முன்னாள் எம்எல்ஏ சரண்

October 29, 2026 Dinamalar 0

சென்னை: திமுக ஆட்சியில் அரசு அனுமதி அளிப்பதற்காக, தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடிக்கு மேல் லஞ்சம் பெற்ற வழக்கு விசாரணை விஸ்வரூபம் பெற்றுள்ளது. பள்ளிக்கல்வித்துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், தனியார் பள்ளிகள் சங்கத் […]

இளையராஜாவின் ஆஸ்தான கிதார் கலைஞர் சதானந்தம் காலமானார்!

October 29, 2026 Maalaimalar 0

Summary தமிழ் திரையிசை உலகில் இசைஞானி இளையராஜா குழுவின் மூத்த மற்றும் புகழ்பெற்ற முன்னணி கிதார் கலைஞரான திரு. எஸ். சதானந்தம் (சதா மாஸ்டர்), இன்று தனது 79ஆவது வயதில் காலமானார். 1947 ஆம் […]

“மக்கள் கவனத்தை திசைதிருப்ப நடத்தப்படும் ரெய்டுகளைக் கண்டு திமுக அஞ்சாது” – மு.க.ஸ்டாலின்

October 29, 2026 TheHindu 0

சென்னை: “திருச்சி கிழக்கு இடைத்தேர்தலுக்கான ரீல்ஸ் வீடியோக்களைத் தயாரிக்கவும், முதல்வர் மேடையில் ‘பஞ்ச்’ வசனம் என்ற பெயரில் பலவகையில் காட்டுக்கத்து கத்தவும் நடத்தப்படும் இந்த ரெய்டுகளைக் கண்டு திமுகவின் கடைக்கோடிக் தொண்டரின் கால் நகம் […]

மீண்டும் தள்ளிப்போகும் பணிகள்: மார்ச் 2027-க்குள் திறக்கப்படுமா ஆற்காடு சாலை மெட்ரோ நிலையங்கள்?

October 29, 2026 ietamil 0

சென்னை மெட்ரோ ரயில் கட்டம் 2 திட்டத்தின் கீழ், பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான பாதையில் அமைந்துள்ள 6 மெட்ரோ ரயில் நிலையங்களின் கட்டுமானப் பணிகள் முடிவடைவதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தி இந்து […]

சசி இயக்கத்தில் முடங்கி கிடந்த படம்; நூறு சாமி பட வெற்றியால் ரிலீஸுக்கு தயார்!

October 29, 2026 Nakkheeran 0

பூ, பிச்சைக்காரன், நூறு சாமி போன்ற படங்களை கொடுத்து ரசிகர்களின் கவனத்தை பெற்ற இயக்குநர் சசி 2019ஆம் ஆண்டில் ஹரிஷ் கல்யாணை வைத்து ஆரம்பித்த படம் ‘நூறு கோடி வானவில்’. இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு […]

இன்ஸ்டாகிராம் பிரபலங்களின் கூட்டணியில் உருவாகியுள்ள 'லவ் 3.ஓ' திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

October 29, 2026 Maalaimalar 0

Summary அவர்கள் வாய்ப்பு கொடுக்காததால்தான் நான் இன்று வளர்ந்து இருக்கிறேன்: ‘லவ் 3. ஓ’ (Love 3. O ) திரைப்படத்தின் அறிமுக இயக்குநர் ஆர்னிகா கண்ணீர் மல்க பேசினார். இன்ஸ்டாகிராம் உலகத்தில் ரீல்ஸ் […]

தமிழகத்தில் விலைவாசி உயர்வை அம்பலப்படுத்தியதற்காக கலையரசன் கைதா? பாசிச தவெக! ஸ்டாலின் கண்டனம்

October 29, 2026 Oneindia 0

சென்னை: Dravidian Model பதிப்பின் ஆசிரியர், பேராசியர் கலையரசன் கைது செய்யப்பட்டுள்ளது தவெக அரசின் உச்சகட்ட பாசிசம் என்றும் தவெகவின் விலைவாசி உயர்வை அம்பலப்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டாரா என்றும் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான […]

”கோட்டையைக் கோட்டைவிட்ட பாஜக”; வெற்றியைத் தன்வசப்படுத்திய காங்கிரஸ்

October 29, 2026 Nakkheeran 0

சட்ட மேலாவைத் தேர்தலில் பாஜவின் கோட்டையான நாக்பூரை, தன் வசப்படுத்தியது காங்கிரஸ். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   மகாராஷ்டிர சட்ட மேலாவைத் தேர்தலில், நாக்பூர் பட்டதாரிகள் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. […]

கே.என்.நேரு வீட்டில் ரெய்டு ஓவர்! சகோதரர் ரவிசந்திரன் வீட்டிற்கு பிரிண்டருடன் சென்ற DVAC அதிகாரிகள்

October 29, 2026 Oneindia 0

சென்னை: சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனின் வீட்டில் பிரிண்டர் கருவியுடன் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரெய்டு நடத்தி வருகிறார்கள். ஏற்கெனவே திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச […]

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

October 29, 2026 TheHindu 0

சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று (அக்.29) காலை முதல் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். 3 வாகனங்களில் வந்த 15 லஞ்ச ஒழிப்புத் துறை […]

புற்றுநோய் மருந்துகள் விலை 93% வரை குறைந்தது – உச்ச நீதிமன்றம் கண்டனம் தாக்கம்

October 29, 2026 TheHindu 0

புதுடெல்லி: உச்ச நீதிமன்றம் கடும் கண்​டனம் தெரி​வித்​திருந்த நிலை​யில், புற்றுநோய் மருந்துகளின் விலையை மத்​திய அரசு 93% வரை குறைத்​துள்​ளது. சில்​லறை விற்​பனையாளர்​களுக்கு ரூ.2,700-க்கு வழங்​கப்​படும் புற்​றுநோய் மருந்து, நோயாளி​களிடம் 10 மடங்கு அதிக […]

மத்தியப் பிரதேசத்தை உலுக்கிய 13 மரணங்கள்: ஏ.ஐ. உதவியுடன் கள்ளச் சாராயம் தயாரித்த மாஸ்டர் மைண்ட் சிக்கியது எப்படி?

October 29, 2026 ietamil 0

Anand Mohan J செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் கிடைத்த அரைகுறைத் தகவல்களை வைத்துக்கொண்டு, மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் மாவட்டத்தில் சட்டவிரோதமாக போலி மதுபானத் தயாரிப்பு ஆலையை நடத்திய 26 வயது நபர் கைது […]

Gold Rate Today: டக்குனு ஸ்டன் ஆன தங்கம் விலை.. 5 நாட்களாக எகிறிய நிலையில் இன்று மாற்றம் இல்லை!

October 29, 2026 Oneindia 0

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலையில் இன்று மாற்றம் இல்லை. தங்கம் ஒரு சவரன் நேற்றைய விலைக்கே ரூ.1,05,560-க்கு விற்பனையாகிறது. முந்தைய 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,000 வரை உயர்ந்தது […]

மாற்றுத்திறனாளிகளுக்கு எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் பஸ்களில் 100% இலவச பயணம்.. வெற்றிப் பயண திட்டம் குட் நியூஸ்

October 29, 2026 Oneindia 0

சென்னை: தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் துணையாளருக்கு எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் பேருந்துகளில் 100% இலவசப் பயணம் வழங்க அரசு அதிரடி அரசாணை வெளியிட்டுள்ளது… இனி குளிர்சாதன பேருந்துகள் (AC Buses) தவிர்த்து, அரசுப் போக்குவரத்து கழகங்களால் […]

Gold Rate Today,விலை உயர்வுக்கு லீவு விட்ட தங்கம்: நேற்றைய விலையிலேயே இன்றும் வாங்கலாம் – no change in gold rate today in tamil nadu 29th october 2026

October 29, 2026 Samayam Tamil 0

ஆபரணத் தங்கத்தின் விலை! தமிழ்நாட்டில் இன்று (அக்டோபர் 29) ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை 13,195 ரூபாயாக உள்ளது. அதேபோல, 8 கிராம் ஆபரணத் தங்கம் 1,05,560 ரூபாய்க்கு விற்பனை […]