பாரா ஆசிய விளையாட்டில் வென்றவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்
சென்னை: முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நிறைவு விழா சென்னையில் நடந்தது. விழாவில் முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. பிறகு, சேலத்தில், பல்நோக்கு விளையாட்டு […]
