கதையின் ட்விஸ்ட் கண்டுபிடித்தால் ரூ.1 கோடி பரிசு! – படக்குழு வித்தியாச முயற்சி!

October 29, 2026 Nakkheeran 0

தெலுங்கில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராக வலம் வருபவர் பூர்வாஜ். இப்போது புதிதாக ‘கில்லர்’ எனும் தலைப்பில் ஒரு படம் இயக்கியுள்ளார். இதில் இவரது மனைவி ஜோதி பூர்வாஜ் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவரோடு பூர்வாஜும் […]

'அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்' – சீமான் பேட்டி

October 29, 2026 DailyThanthi 0

நெல்லை, அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் தான் போட்டியிட உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல் சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றிபெற்ற இசக்கி சுப்பையா, தனது எம்.எல்.ஏ. […]

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் கழிவறை அருகே படுக்கவைக்கப்பட்ட நோயாளிகள்: நடவடிக்கை எடுக்க எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

October 29, 2026 DailyThanthi 0

புதுச்சேரி, கழிவறை வாசல் அருகே படுக்கவைக்கப்பட்ட நோயாளிகளுக்கு படுக்கை வசதிகள் ஏற்படுத்தி தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.எல்.ஏ விக்னேஷ் கண்ணன் வலியுறுத்தியுள்ளார். புதுச்சேரி ஒயிட் டவுன் பகுதியில் இந்திரா காந்தி […]

உக்ரைனில் 2 ரெயில்கள் மீது டிரோன் தாக்குதல் நடத்திய ரஷியா – 13 பேர் உயிரிழப்பு

October 29, 2026 DailyThanthi 0

கீவ், உக்ரைனில் 2 ரெயில்கள் மீது ரஷிய ராணுவம் நடத்திய டிரோன் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன்-ரஷியா போர் உக்ரைன், ரஷியா இடையிலான போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த […]

அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டி: சீமான்

October 29, 2026 Dinamalar 0

திருநெல்வேலி: சட்டசபை தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் வெற்றி பெற்றி பெற்ற அதிமுகவின் இசக்கி சுப்பையா , எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தார். இந்த தொகுதி காலியாக உள்ளது. இசக்கி சுப்பையா தவிர்த்து […]

டிஜிட்டல் மோசடியால் ஏற்படும் இழப்பை கண்டறிவது வங்கிகளின் பொறுப்பு: சுப்ரீம் கோர்ட்

October 29, 2026 Dinamalar 0

புதுடில்லி: டிஜிட்டல் அரெஸ்ட் மற்றும் டிஜிட்டல் கைது குறித்து விவகாரத்தை சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து விசாரிக்கிறது. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதி கூறுகையில்,” […]

டெல்லி, மும்பையை விட சென்னையில் அதிகம்: சமையல் பொருட்கள் விலை உயர்வால் குடும்பம் நடத்த திணறும் பெண்கள்

October 29, 2026 Maalaimalar 0

Summary சென்னையில் சமையல் பொருட்களின் விலை டெல்லி, மும்பையை விட அதிகமாக உயர்ந்துள்ளது. அரிசி, கோதுமை, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, சாமானிய மக்களின் வாழ்க்கையை சிரமமாக்கி, இல்லத்தரசிகளை நிதிச்சுமையில் ஆழ்த்தியுள்ளது. […]

“மின்சாரம், போக்குவரத்துத் துறையை கடனில் மூழ்கடிக்கிறார் முதல்வர் விஜய்” – வேல்முருகன்

October 29, 2026 TheHindu 0

சென்னை: ‘மின்சாரத் துறையை கடனில் தள்ளிக் கொண்டு வருகிறீர்கள். இப்போது போக்குவரத்துத் துறையை கடனில் தள்ளுகிறீர்கள். விமர்சனம் செய்தால் சிறையில் தள்ளுகிறீர்கள். ஒட்டுமொத்த தமிழகத்தையும் படுகுழியில் தள்ளுகிறீர்கள்’ என முதல்வர் விஜய்யை தமிழக வாழ்வுரிமைக் […]

திருச்சி மெமு (MEMU) ரயில் பணிமனை திட்டம்– மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமாருக்கு கோரிக்கை! – trichy memu railway shed opening request to minister

October 29, 2026 Samayam Tamil 0

திருச்சி மெமு (MEMU) ரயில் பணிமனை திட்டம்: மின் பாதைகளை மாற்றுவதில் தாமதம்! – மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமாருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். திருச்சிராப்பள்ளியில் தெற்கு ரயில்வேயால் மேற்கொள்ளப்பட்டு வரும் மெமு […]

தென்காசி எஸ்.பி- யாக ஸ்டாலின் ஐ.பி.எஸ் நியமனம்: கனிமக் கொள்ளையர்களுக்கு மீண்டும் சிம்ம சொப்பனம்

October 29, 2026 ietamil 0

தமிழகத்தின் துடிப்பான ஐ.பி.எஸ் அதிகாரிகளில் ஒருவர் ஸ்டாலின். கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி-யாக பணிபுரிந்த இவர் அங்கு மணல் கடத்தல், எம் சாண்ட்-  ஜல்லி கற்கள் கடத்தும் கும்பலுக்கு சவாலாக விளங்கினார். குறிப்பாக நெல்லை, கன்னியாகுமரி, […]

​ரூ.200-க்கு 10 மளிகைப் பொருட்கள்: யாருக்கெல்லாம் கிடைக்கும்? ரேஷன் அட்டை இல்லாமல் வாங்க முடியுமா?

October 29, 2026 kalkionline 0

வெளிச் சந்தையில் இந்த 10 மளிகைப் பொருட்களின் மொத்த மதிப்பு, ரூ.200-ஐ விட அதிகமாக இருக்கும் என்பதால், பண்டிகை கால செலவைக் குறைக்க மானிய விலை மளிகைத் தொகுப்பு தமிழக அரசால் வழங்கப்படுகிறது. தீபாவளி […]

பிரச்சனைகளை திசை திருப்பவே ரெய்டு நடத்தப்பட்டுள்ளது: கே.என்.நேரு

October 29, 2026 Maalaimalar 0

Summary லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் தன்னிடம் இருந்த இரண்டு லேப்டாப்களை மட்டுமே பறிமுதல் செய்துள்ளதாகவும், நாட்டில் நிலவும் சில பிரச்சனைகளை திசை திருப்பவே சோதனை நடத்தப்படிருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். […]

543 புற்றுநோய் மருந்துகளின் விலை அதிரடியாக குறைப்பு

October 29, 2026 Maalaimalar 0

Summary 543 புற்றுநோய் மருந்துகளின் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது. இந்தியாவில் புற்றுநோய் மருந்துகளின் விலைகள் அதிகமாக உள்ளதால் நோயாளிகளும் அவர்களது குடும்பத்தினரும் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர். உச்சநீதிமன்றம் கேள்வி இதனிடையே […]

பாகிஸ்தானுக்கு ராணுவ உதவி.. அமெரிக்க வெளியுறவு செயலாளரிடம் ராஜ்நாத் சிங் நேரில் எதிர்ப்பு

October 29, 2026 Maalaimalar 0

Summary பாகிஸ்தானுக்கு அமெரிக்கா தனது ராணுவ தொழில்நுட்பத்தை பகிர்வது குறித்து அந்நாட்டு பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் உடன் தனது கவலையை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளிப்படுத்தியுள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டின் […]

”ஈரான் மீது மீண்டும் தாக்@@ல்”; ரகசிய அலர்ட் கொடுத்த அமெரிக்கா

October 29, 2026 Nakkheeran 0

நவம்பர் 3 அன்று, அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலின் முடிவுகள் நாடாளுமன்றத்தில் பொருளாதார மற்றும் பாதுகாப்பு குறித்த விவகாரங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், ஆளும் (குடியரசு) கட்சியும்,  (ஜனநாயக) எதிர்க்கட்சியும் […]

டார்கெட் செய்யப்படும் பிரியா! அவருடன் நீங்க கூட நிற்க முடியாதா! திமுக தலைமை மீது பாயும் கட்சி தலைகள்

October 29, 2026 Oneindia 0

சென்னை: தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சியின் மேயராக இருக்கும் திமுகவைச் சேர்ந்த ஆர். பிரியாவுக்கு எதிராக இணையத்தில் கடுமையான விமர்சனங்களும் உருவக் கேலிகளும் வெடித்துள்ளன. ஒரு பெண்ணாகவும், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் […]

“இங்க” தண்ணீரை விட பெட்ரோல் விலை கம்மி.. சென்னையில் இருந்து ரொம்ப ஈஸியாக போகலாம்!

October 29, 2026 Oneindia 0

புருனே: உலகம் முழுவதும் எரிபொருள் விலை குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், தண்ணீரைவிட குறைவான விலையில் பெட்ரோல் கிடைக்கும் நாடு ஒன்று உள்ளது பற்றி உங்களுக்கு தெரியுமா! அதுவும் தென்கிழக்கு ஆசியாவிலேயே இந்த […]

“காவிரி டெல்டா விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்” – பி.ஆர்.பாண்டியன்

October 29, 2026 TheHindu 0

திருநெல்வேலி: “காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்” என்று தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார். தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாடு […]

பழநி முருகன் கோயிலில் நவ.10-ல் கந்த சஷ்டி விழா தொடக்கம்

October 29, 2026 TheHindu 0

பழநி: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா வரும் நவம்பர் 10-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நவ.10-ம் […]

வசூலில் கல்லா கட்டும் ஜெயிலர் 2; தமிழ் சினிமாவில் ரூ.1,000 கோடி வசூல் படம் இல்லாதது ஏன்? கார்த்திக் சுப்புராஜ் பதில்

October 29, 2026 ietamil 0

இந்திய சினிமாவில் சமீபகாலமாக இந்தி சினிமா மட்டும் இல்லாமல், தெலுங்கு மற்றும் கன்னட சினிமாக்கள் கூட ரூ1000 கோடி வசூலை பார்த்துவிட்ட நிலையில், தமிழ் சினிமா ஏன் ரூ1000 கோடி வசூலை எட்டவில்லை என்ற […]