பெரும்பான்மை இல்லை.. ஆனாலும், பிரதமராக தொடரும் நெதன்யாகு! இஸ்ரேலில் அரசியல் கேம்!
டெல் அவிவ்: இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆனால், பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும், அவர்தான் ஆட்சியை தக்க வைத்துக்கொண்டிருக்கிறார். இது அந்நாட்டில் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. […]
