இளையராஜாவின் ஆஸ்தான கிதார் கலைஞர் சதானந்தம் காலமானார்!

October 29, 2026 Maalaimalar 0

Summary தமிழ் திரையிசை உலகில் இசைஞானி இளையராஜா குழுவின் மூத்த மற்றும் புகழ்பெற்ற முன்னணி கிதார் கலைஞரான திரு. எஸ். சதானந்தம் (சதா மாஸ்டர்), இன்று தனது 79ஆவது வயதில் காலமானார். 1947 ஆம் […]

“மக்கள் கவனத்தை திசைதிருப்ப நடத்தப்படும் ரெய்டுகளைக் கண்டு திமுக அஞ்சாது” – மு.க.ஸ்டாலின்

October 29, 2026 TheHindu 0

சென்னை: “திருச்சி கிழக்கு இடைத்தேர்தலுக்கான ரீல்ஸ் வீடியோக்களைத் தயாரிக்கவும், முதல்வர் மேடையில் ‘பஞ்ச்’ வசனம் என்ற பெயரில் பலவகையில் காட்டுக்கத்து கத்தவும் நடத்தப்படும் இந்த ரெய்டுகளைக் கண்டு திமுகவின் கடைக்கோடிக் தொண்டரின் கால் நகம் […]

மீண்டும் தள்ளிப்போகும் பணிகள்: மார்ச் 2027-க்குள் திறக்கப்படுமா ஆற்காடு சாலை மெட்ரோ நிலையங்கள்?

October 29, 2026 ietamil 0

சென்னை மெட்ரோ ரயில் கட்டம் 2 திட்டத்தின் கீழ், பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான பாதையில் அமைந்துள்ள 6 மெட்ரோ ரயில் நிலையங்களின் கட்டுமானப் பணிகள் முடிவடைவதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தி இந்து […]

சசி இயக்கத்தில் முடங்கி கிடந்த படம்; நூறு சாமி பட வெற்றியால் ரிலீஸுக்கு தயார்!

October 29, 2026 Nakkheeran 0

பூ, பிச்சைக்காரன், நூறு சாமி போன்ற படங்களை கொடுத்து ரசிகர்களின் கவனத்தை பெற்ற இயக்குநர் சசி 2019ஆம் ஆண்டில் ஹரிஷ் கல்யாணை வைத்து ஆரம்பித்த படம் ‘நூறு கோடி வானவில்’. இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு […]

இன்ஸ்டாகிராம் பிரபலங்களின் கூட்டணியில் உருவாகியுள்ள 'லவ் 3.ஓ' திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

October 29, 2026 Maalaimalar 0

Summary அவர்கள் வாய்ப்பு கொடுக்காததால்தான் நான் இன்று வளர்ந்து இருக்கிறேன்: ‘லவ் 3. ஓ’ (Love 3. O ) திரைப்படத்தின் அறிமுக இயக்குநர் ஆர்னிகா கண்ணீர் மல்க பேசினார். இன்ஸ்டாகிராம் உலகத்தில் ரீல்ஸ் […]

தமிழகத்தில் விலைவாசி உயர்வை அம்பலப்படுத்தியதற்காக கலையரசன் கைதா? பாசிச தவெக! ஸ்டாலின் கண்டனம்

October 29, 2026 Oneindia 0

சென்னை: Dravidian Model பதிப்பின் ஆசிரியர், பேராசியர் கலையரசன் கைது செய்யப்பட்டுள்ளது தவெக அரசின் உச்சகட்ட பாசிசம் என்றும் தவெகவின் விலைவாசி உயர்வை அம்பலப்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டாரா என்றும் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான […]

”கோட்டையைக் கோட்டைவிட்ட பாஜக”; வெற்றியைத் தன்வசப்படுத்திய காங்கிரஸ்

October 29, 2026 Nakkheeran 0

சட்ட மேலாவைத் தேர்தலில் பாஜவின் கோட்டையான நாக்பூரை, தன் வசப்படுத்தியது காங்கிரஸ். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   மகாராஷ்டிர சட்ட மேலாவைத் தேர்தலில், நாக்பூர் பட்டதாரிகள் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. […]

கே.என்.நேரு வீட்டில் ரெய்டு ஓவர்! சகோதரர் ரவிசந்திரன் வீட்டிற்கு பிரிண்டருடன் சென்ற DVAC அதிகாரிகள்

October 29, 2026 Oneindia 0

சென்னை: சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனின் வீட்டில் பிரிண்டர் கருவியுடன் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரெய்டு நடத்தி வருகிறார்கள். ஏற்கெனவே திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச […]

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

October 29, 2026 TheHindu 0

சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று (அக்.29) காலை முதல் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். 3 வாகனங்களில் வந்த 15 லஞ்ச ஒழிப்புத் துறை […]

புற்றுநோய் மருந்துகள் விலை 93% வரை குறைந்தது – உச்ச நீதிமன்றம் கண்டனம் தாக்கம்

October 29, 2026 TheHindu 0

புதுடெல்லி: உச்ச நீதிமன்றம் கடும் கண்​டனம் தெரி​வித்​திருந்த நிலை​யில், புற்றுநோய் மருந்துகளின் விலையை மத்​திய அரசு 93% வரை குறைத்​துள்​ளது. சில்​லறை விற்​பனையாளர்​களுக்கு ரூ.2,700-க்கு வழங்​கப்​படும் புற்​றுநோய் மருந்து, நோயாளி​களிடம் 10 மடங்கு அதிக […]

மத்தியப் பிரதேசத்தை உலுக்கிய 13 மரணங்கள்: ஏ.ஐ. உதவியுடன் கள்ளச் சாராயம் தயாரித்த மாஸ்டர் மைண்ட் சிக்கியது எப்படி?

October 29, 2026 ietamil 0

Anand Mohan J செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் கிடைத்த அரைகுறைத் தகவல்களை வைத்துக்கொண்டு, மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் மாவட்டத்தில் சட்டவிரோதமாக போலி மதுபானத் தயாரிப்பு ஆலையை நடத்திய 26 வயது நபர் கைது […]

Gold Rate Today: டக்குனு ஸ்டன் ஆன தங்கம் விலை.. 5 நாட்களாக எகிறிய நிலையில் இன்று மாற்றம் இல்லை!

October 29, 2026 Oneindia 0

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலையில் இன்று மாற்றம் இல்லை. தங்கம் ஒரு சவரன் நேற்றைய விலைக்கே ரூ.1,05,560-க்கு விற்பனையாகிறது. முந்தைய 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,000 வரை உயர்ந்தது […]

மாற்றுத்திறனாளிகளுக்கு எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் பஸ்களில் 100% இலவச பயணம்.. வெற்றிப் பயண திட்டம் குட் நியூஸ்

October 29, 2026 Oneindia 0

சென்னை: தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் துணையாளருக்கு எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் பேருந்துகளில் 100% இலவசப் பயணம் வழங்க அரசு அதிரடி அரசாணை வெளியிட்டுள்ளது… இனி குளிர்சாதன பேருந்துகள் (AC Buses) தவிர்த்து, அரசுப் போக்குவரத்து கழகங்களால் […]

Gold Rate Today,விலை உயர்வுக்கு லீவு விட்ட தங்கம்: நேற்றைய விலையிலேயே இன்றும் வாங்கலாம் – no change in gold rate today in tamil nadu 29th october 2026

October 29, 2026 Samayam Tamil 0

ஆபரணத் தங்கத்தின் விலை! தமிழ்நாட்டில் இன்று (அக்டோபர் 29) ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை 13,195 ரூபாயாக உள்ளது. அதேபோல, 8 கிராம் ஆபரணத் தங்கம் 1,05,560 ரூபாய்க்கு விற்பனை […]

நயன்தாரா இல்லாமல் நடந்த மூக்குத்தி அம்மன் 2 விழா: டாக்சிக், ஹாய் விழாக்களுக்கு வந்தவர் இப்போ ஏன் வரல?

October 29, 2026 Samayam Tamil 0

மூக்குத்தி அம்மன் 2: ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் படம் வெற்றி பெற்றது. இதையடுத்து அதன் இரண்டாம் பாகம் எப்பொழுது வரும் என பலரும் கேட்ட நிலையில் அப்டேட் வந்தது. […]

"இடைத்தேர்தலில் பல Modulation-இல் கத்த நடத்தப்படுகின்றன இந்த ரெய்டுகள்" – விஜய்யைச் சாடும் ஸ்டாலின்

October 29, 2026 Vikatan 0

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், “பெண்கள், குழந்தைகள், முதியோர் […]

சென்னையில் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க அரசு திட்டம்

October 29, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னையில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் பிரதான சாலைகள், பஸ் போகும் சாலைகள், தெரு சாலைகள் என 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலைகள் உள்ளன. இவற்றின் நீளம் சுமார் 1000 கிலோ மீட்டர் ஆகும். தற்போதைய […]

ஹரிஷ் கல்யாண் நடித்த ‘நூறு கோடி வானவில்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

October 29, 2026 DailyThanthi 0

சென்னை, நடிகர் ஹரிஷ் கல்யாண், சித்தி இட்னானி நடிப்பில் உருவாகியுள்ள ‘நூறு கோடி வானவில்’ திரைப்படம் நவம்பர் 6-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹரிஷ் கல்யாணின் திரைப்பயணம் கடந்த […]

இந்தியாவுக்கு எதிரான தொடர்: நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் விலகல்

October 29, 2026 DailyThanthi 0

இந்தியாவுக்கு எதிரான டி20 சர்வதேசப் போட்டித் தொடரிலிருந்து நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசன் காயம் காரணமாக விலகியுள்ளார். 2-வது டி20 போட்டியின்போது அவரது காயம் ஏற்பட்டது. மேட் பிஷர் அவருக்குப் பதிலாக […]

அப்படியே விஜய்யின் தவெக மாதிரியே! “க்” கும் சேர்த்து! தனுஷ் தொடங்கும் புதிய கட்சியின் பெயர் இதுதானா?

October 29, 2026 Oneindia 0

சென்னை: நடிகர் தனுஷ், தனது ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாக மாற்றிய நிலையில் புதிய அரசியல் கட்சியை தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளாராம். கட்சிக்கு பெயரும் வைத்துவிட்டாராம். அப்படியே விஜய் கட்சியின் பெயரை போன்றே […]