ரூ.3 கோடி நகை கொள்ளை; ராஜஸ்தானில் மூவர் சிக்கினர்

September 9, 2026 Dinamalar 0

விருத்தாசலம்: அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில், 3 கோடி ரூபாய் மதிப்பு தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், தலைமறைவான மேலும் மூவரை, ரயில்வே போலீசார் கைது செய்தனர். சென்னை, வேப்பேரியை சேர்ந்த நகை வியாபாரி […]

தோட்ட தொழிலாளர் குடும்பத்தை சேர்ந்த இரு பெண்கள் பாதிரியார்களாக நியமனம்

September 9, 2026 Dinamalar 0

கம்பம்: கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் முதன் முறையாக தோட்ட தொழிலாளர் குடும்பத்தை சேர்ந்த இரு பெண்கள், பாதிரியார்களாக நியமிக்கப்பட்டனர். இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே கண்ணன் தேவன் தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் கருப்பசாமியின் மகள் […]

போக்சோ வழக்கில் விதித்த 5 துாக்கு தண்டனை ரத்து; உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி

September 9, 2026 Dinamalar 0

மதுரை: சிங்கம்புணரி அருகே, ஐந்து சிறுமியரை பலாத்காரம் செய்ததாக பதிவான போக்சோ வழக்கில், சந்திரன், 45, என்பவருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த துாக்கு தண்டனையை, உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது. சிவகங்கை […]

மானிய கோரிக்கை மீதான முதல்வர் பதிலுரை ஏமாற்றம்; சீர்திருத்தம் இல்லாததால் போலீசார் அதிருப்தி

September 9, 2026 Dinamalar 0

திண்டுக்கல்: சட்டசபையில் போலீஸ் துறை மானியக் கோரிக்கைகள் மீது முதல்வர் விஜய் அளித்த பதிலுரையில் சீர்திருத்தம், சம்பள உயர்வு குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக போலீசார் அதிருப்தி தெரிவித்தனர். நேற்று முன்தினம் […]

இந்திய ஹாக்கி அணிக்கு நீல நிற 'ஜெர்சி': ஆசிய விளையாட்டில் மாற்றம்

September 9, 2026 Dinamalar 0

புதுடில்லி: ஆசிய விளையாட்டில் இந்திய ஹாக்கி அணியினர், மீண்டும் பாரம்பரிய நீல நிற ‘ஜெர்சி’ அணிந்து களமிறங்க உள்ளனர். பெல்ஜியம், நெதர்லாந்தில் சமீபத்தில் உலக கோப்பை ஹாக்கி தொடர் நடந்தது. இதற்கான இந்திய ஆண்கள், […]

தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் குண்டுகட்டாக வெளியேற்றம்!

September 9, 2026 Dinamalar 0

சென்னை: சர்க்காரியா கமிஷன், மிசா கைது, அமலாக்கத்துறை அறிக்கை பற்றி, முதல்வர் விஜய் பேசியதை சபை குறிப்பில் நீக்கக்கோரி, சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். சட்டசபை நேற்று காலை […]

ஒசாகாவை வீழ்த்தினார் ரிபாகினா: யு.எஸ்., ஓபன் டென்னிசில்

September 9, 2026 Dinamalar 0

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் காலிறுதிக்கு ரிபாகினா, மிர்ரா ஆன்ட்ரீவா, ஜெங் உள்ளிட்டோர் முன்னேறினர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில், யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றில், […]

சிலை கடத்தல் குற்றவாளியை ஜெர்மனிக்கு அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவு

September 8, 2026 Dinamalar 0

மதுரை: தண்டனை காலம் முடிந்ததும், சிறையிலுள்ள சிலை கடத்தல் மன்னன் சுபாஷ்சந்திர கபூரை, ஜெர்மனிக்கு அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அரியலுார் மாவட்டம், உடையார்பாளையம் அருகே சுத்தமல்லி வரதராஜ பெருமாள் கோவிலில், தொன்மையான […]

திலக் வர்மா அரைசதம்: துலீப் டிராபி பைனலில்

September 8, 2026 Dinamalar 0

சென்னை: துலீப் டிராபி பைனலில், கிழக்கு மண்டல அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் துலீப் டிராபி கிரிக்கெட் பைனல் (5 நாள்) நடக்கிறது. கிழக்கு, தெற்கு மண்டல அணிகள் விளையாடுகின்றன. […]

மின் வாகன விற்பனை 53% உயர்வு; கடந்தாண்டை விட நடப்பாண்டு ஆகஸ்டில் அதிகம்!

September 8, 2026 Dinamalar 0

புதுடில்லி: ‘படா’ என்ற வாகன முகவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, ஆகஸ்ட் மாத மின்சார வாகன விற்பனை அறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த மாத மின்சார வாகன விற்பனை, 52.85 சதவீதம் உயர்ந்து, வலுவான நிலையில் நீடிக்கிறது. […]

அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்; வாரியத்திற்கு ரூ.9,576 கோடி கூடுதல் செலவு

September 8, 2026 Dinamalar 0

சென்னை : ‘தனியார் மின் உற்பத்தியாளர்களிடம் இருந்து, அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதால், 9,576 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டது’ என, மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபையில் […]

உக்ரைன் போரை நிறுத்தும் இந்தியாவின் முயற்சிக்கு ரஷ்யா வரவேற்பு

September 8, 2026 Dinamalar 0

புதுடில்லி: ரஷ்யா – உக்ரைன் போர் துவங்கி ஐந்து ஆண்டுகளை நெருங்கும் நிலையில், உக்ரைன் போரை நிறுத்த இந்தியா மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் வரவேற்பதாக, ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்தார். […]

கடந்த ஓராண்டில் 2 லட்சம் புதிய நிறுவனங்கள் தொடக்கம்

September 8, 2026 Dinamalar 0

புதுடில்லி: இந்தியாவில் புதிதாக தொடங்கப்படும் நிறுவனங்களின் எண்ணிக்கை, கடந்த ஓராண்டில் 2 லட்சத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளது. இது குறித்து, மத்திய நிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிப்பதாவது: கடந்த 2025 ஜூன் முதல், 12 […]

இடைத்தேர்தலில் போட்டியா, புறக்கணிப்பா? தி.மு.க.,வுக்குள் உதித்தது திடீர் குழப்பம்

September 8, 2026 Dinamalar 0

– நமது நிருபர் – மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தலில் போட்டியிடுவதா, புறக்கணிப்பதா என, தி.மு.க., குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. வரும் அக்.,6ல் நடக்கும் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், நாளை தொடங்க […]

உள்ளாட்சி தேர்தலுக்குள் திமுகவின் 'இமேஜை' உடைக்க தவெக தொடங்கிய அதிரடி திட்டம்!

September 8, 2026 Dinamalar 0

– நமது நிருபர் – ‘உள்ளாட்சி தேர்தலுக்குள் திமுகவின் மொத்த செல்வாக்கையும் உடைக்க வேண்டும்’ என இலக்கு நிர்ணயித்து, தவெக செயல்படத் துவங்கியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய பின், திமுக எதிர்ப்பை மட்டுமே […]

அதிக சம்பளம் வாங்கும் பிரதமர் பட்டியலில் சிங்கப்பூர் வோங் முதலிடம்; டாப் 5 பட்டியல் இதோ!

September 8, 2026 Dinamalar 0

சிங்கப்பூர்: சிங்கப்பூர் அமைச்சர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட உள்ளதையடுத்து, அந்நாட்டு பிரதமரின் ஆண்டு வருமானம், 64 சதவீதம் உயர்ந்து, 27 கோடி ரூபாயாக அதிகரிக்கிறது. அரசு மற்றும் தனியார் துறைகளில் இருந்து சிறந்த திறமையாளர்களை […]

பருவ மழை துவங்கும் முன் சாலை பணிகளை முடிக்க முதல்வர் விஜய் உத்தரவு

September 8, 2026 Dinamalar 0

சென்னை : ‘வடகிழக்கு பருவ மழைக்கு முன், குடிநீர், கழிவுநீர் கால்வாய்கள், சாலை பணிகளை முடிக்க வேண்டும்’ என அதிகாரிகளுக்கு, முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில், வடகிழக்கு […]

தமிழகத்தில் 14 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்; விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் நியமன்ம்

September 8, 2026 Dinamalar 0

சென்னை; தமிழகத்தில் 3 மாவட்ட கலெக்டர்கள் உள்பட பல்வேறு துறைகளின் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அதன்படி மாற்றப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் அவர்களின் புதிய பணியிடம் விவரம் வருமாறு; மோகன் […]

பிரதமர் குறித்து அவதூறு: ராகுலுக்கு எதிரான சம்மனை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

September 8, 2026 Dinamalar 0

மும்பை: பிரதமர் நரேந்திர மோடியை அவதுாறாக பேசி யதாக தொடரப்பட்ட வழக்கில் அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்யக் கோரி, காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட் சித் தலைவர் ராகுல் தாக்கல் செய்த வழக்கை மும்பை […]

கம்யூ., – தவெக இடையே குழப்பம் எதுவும் இல்லை: அமைச்சர் நிர்மல் குமார் தகவல்

September 8, 2026 Dinamalar 0

சென்னை:”கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் சேர்ந்து பயணிக்கவே விரும்புகிறோம்,” என, அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார். தவெக கூட்டணி கட்சிகளின் கூட்டம், சென்னை பனையூரில் நாளை (செப்.9) நடைபெறுகிறது. இதில், பங்கேற்க வருமாறு, இந்திய யூனியன் முஸ்லிம் […]