எஸ்.பி வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: இதற்கு பின் என்ன நடக்கும் என கடவுளுக்குத் தான் தெரியும்; ஐகோர்ட் அதிருப்தி

September 7, 2026 ietamil 0

அ.தி.மு.க ஆட்சியில் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி சென்னை, கோவை மாநகராட்சிகளில், சாலைப் பணிகளை மேற்கொள்ள அவருடைய உறவினர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு, டெண்டர் வழங்கியதில் 98.25 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக […]

OTT: இறுதி வரை பரபரப்பு, யூகிக்க முடியாத திரைக்கதை: மிஸ் பண்ணக் கூடாத 5 வெப் தொடர்கள்

September 7, 2026 ietamil 0

உள்ளூர் சினிமா முதல் உலக சினிமாவை வீட்டில் இருந்தபடியே பார்க்கும் வகையில், ஒடிடி தளங்கள் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் வாரம் முழுவதும் வேலை செய்பவர்கள், வார இறுதியில், என்ன படம் பார்க்கலாம் என்று […]

9 புதிய பாதைகள், 2 புதிய நடைமேடைகள்; செம மாஸாக மாறப்போகும் நாகர்கோவில் ரயில் நிலையம்

September 7, 2026 ietamil 0

எழுதியவர்: அனிஷ் மண்டல் நாகர்கோவில் ரயில் நிலைய மேம்பாடு தமிழ்நாட்டின் நாகர்கோவில் ரயில் நிலையம் மிகப்பெரிய உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்குத் தயாராகி வருகிறது. ரயில்வேயின் இயக்கத் திறனை வலுப்படுத்த 9 புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படுகின்றன. […]

அரசியல் சாசன உரிமையை கட்டுப்படுத்த முடியாது; தேவாலயத்தை புனரமைக்க ஐகோர்ட் அனுமதி

September 7, 2026 ietamil 0

எழுதியவர்: ஆஷிஷ் ஷாஜி வெறுமனே நிரூபிக்கப்படாத பயத்தின் அடிப்படையில் மட்டுமே பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் அமைதியாக இணைந்து வாழ்வதற்கான அரசியல் சாசன உரிமையை கட்டுப்படுத்த முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்து […]

கொஞ்சம் சபலம், விளையாட்டு புத்தி; சின்ன வீடு படத்தை ரீமேக் பண்ணா இவர் தான் ஹீரோ: அப்போவே அடித்து சொன்ன பாக்யராஜ்

September 7, 2026 ietamil 0

தமிழ் சினிமாவில் பல சாதனைகளை படைத்துள்ள நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ் தான் இயக்கி நாயகனாக நடித்த சின்ன வீடு திரைப்படத்தை இப்போது ரீமேக் செய்தால் அந்த கதை யாருக்கு சரியாக இருக்கும் என்று ஒரு […]

பிஎம் கிசான் 24-வது தவணை: ஒரே தவணையில் ரூ. 4,000 பெற இதை உடனே செய்யுங்க

September 7, 2026 ietamil 0

நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு ஒரு நற்செய்தி வெளியாகியுள்ளது. ‘பி.எம்.கிசான்’ (PM Kisan) திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகளுக்கு, அடுத்த தவணைத் தொகை விரைவில் கிடைக்க வாய்ப்புள்ளது. இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 […]

சார்பதிவாளர் அலுவலகம் சனிக்கிழமை செயல்படாது; ஆவணங்களை நேரில் தாக்கல் செய்ய தேவையில்லை: அமைச்சர் லோகேஷ் அறிவிப்பு

September 7, 2026 ietamil 0

மூன்று நாட்கள் விடுமுறைக்கு பின் தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியது. இந்நிலையில், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அரசியல் சாசன உரிமையை கட்டுப்படுத்த முடியாது; […]

ஐ.யூ.எம்.எல். எம்.எல்.ஏ-க்களை ஹோட்டலில் அடைத்து மிரட்டிய யாரு? குதிரைப் பேரம் குறித்து ஷாஜகான்

September 7, 2026 ietamil 0

ஐ.யூ.எம்.எல் எம்.எல்.ஏ ஃபாருக் பாஷா சுட்டிக்காட்டிய குதிரைப் பேரப் பேச்சுக்கு விளக்கம் அளித்த அமைச்சர் ஷாஜகான், மே 8-ஆம் தேதி இரவு 2 ஐ.யூ.எம்.எல் எம்.எல்.ஏ-க்களை அக்கார்டு ஹோட்டலில் அடைத்து வைத்து மிரட்டியது யாரு […]

அண்டை மாநிலங்களுக்கு கனிம வளம் கொண்டு செல்ல தடை தொடருமா? சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை

September 7, 2026 ietamil 0

தமிழ்நாட்டில் நிலவும் கனிம வளத் தேவையைப் பூர்த்தி செய்யவும், சட்டவிரோதக் கடத்தலைத் தடுக்கும் நோக்கிலும் ஜல்லிக்கற்கள், எம்-சாண்ட் (M-Sand) மற்றும் கருங்கல் போன்ற கனிமங்களை அண்டை மாநிலங்களுக்குக் கொண்டு செல்ல தமிழ்நாடு அரசு கடந்த […]

Chennai News Live Updates: கே.என்.நேரு மீதான குற்றச்சாட்டுகள்

September 7, 2026 ietamil 0

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்பட்டு வரும் நிலையில், அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.107.77 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.99.55 […]

34 சதவீதம் உயர்வு; உலகளவில் ரூ. 330 கோடி வசூல்: 2-வது வார இறுதியில் வேகமெடுத்த டாக்ஸிக்

September 7, 2026 ietamil 0

கே.ஜி.எப் படத்தின் மூலம் இந்திய அளவில் கவனிக்கப்படும் நடிகராக உயர்ந்த யஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் டாக்ஸிக். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும் 2-வது […]

“தி.மு.க ஆட்சியில் 10% ‘பார்ட்டி ஃபண்ட்’ லஞ்சம்; ஸ்டாலின், உதயநிதி நேரடி பயனாளிகள்”: இ.டி அறிக்கையை வைத்து பேரவையில் விஜய் தாக்கு

September 7, 2026 ietamil 0

தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், திமுக ஆட்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து அமலாக்கத்துறை (இ.டி) அளித்த ஆவணங்களை வாசித்துக் காட்டினார். இதில் ‘பார்ட்டி […]

இல்லறத்தின் உச்சம் இதுதான்; ரஜினிக்கு வாழ்க்கை பாடம் எடுத்த வைரமுத்து: ரஹ்மான் தூங்கியதால் கிடைத்த சூப்பர் ஹிட் பாட்டு

September 7, 2026 ietamil 0

முத்து படத்தின் கம்போசிங்கிற்காக கேரளாவின் கொச்சிக்கு சென்றிருந்தபோது, வாழ்க்கையில் இல்லறம் என்பது என்ன என்று தான் ரஜினிகாந்துக்கு சொன்னதாகவும், அதை அவர் பாடலில் வைக்க முடியுமா என்று கேட்டதாகவும், அவரின் ஆசையை நிறைவேற்றும் வகையில் […]

சரசரவென சரிந்த தங்கம் விலை: இன்றைய லேட்டஸ்ட் ரேட் இதோ

September 7, 2026 ietamil 0

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் அதிரடியாக உயர்ந்து வந்த தங்கம் விலை, மாதக் கடைசியில் தொடர் சரிவைக் கண்டது. அதன் தொடர்ச்சியாகச் செப்டம்பர் மாதத்திலும் […]

‘பார்ட்டி ஃபண்ட்… நேரடியாக பயன்பட்டது ஸ்டாலின், உதயநிதி’: இ.டி அறிக்கையை கையில் வைத்தபடி விஜய் பேச்சு

September 7, 2026 ietamil 0

திங்கள் கிழமை (செப். 7) அன்று, சட்டமன்றத்தில் நடைபெற்ற காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் விஜய் விரிவான பதிலுரை வழங்கினார்.  அப்போது தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற […]

சிறப்பான தியேட்டர் வசூல்; ஒ.டி.டி ரிலீஸ் எப்போது? ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தின் மீது எகிரும் எதிர்பார்ப்பு

September 7, 2026 ietamil 0

வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம், கடந்த ஆகஸ்ட் 14, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. காதல், நகைச்சுவை, […]

‘ரதீஷ்… இவர் யாருக்கு நெருக்கமானவர்? நம்ம ஆட்சி வந்ததும் ஏன் துபாயில் ஒழிந்தார்?’ சட்ட சபையில் விஜய் கேள்வி

September 7, 2026 ietamil 0

“எங்களுடைய அரசியல் அனுபவம் பற்றி தெரியுமா?” எனக் கேட்கும் தி.மு.க-வின் உண்மையான பாரம்பரியத்தைச் சர்க்காரியா கமிஷன் அறிக்கையும், அமலாக்கத்துறையின் ஆவணங்களுமே வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன என்று சாடிய முதல்வர் விஜய், டாஸ்மாக் முறைகேடுகளில் தொடர்புடைய ‘ரதீஷ்’ […]

இளையராஜா கூட்டணியில் உருவாகும் 25-வது படம்; டைட்டில் இதுதான்: எகிறும் எதிர்பார்ப்பு

September 7, 2026 ietamil 0

தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக இருந்து, ஒரு சில படங்களில் துணை கேரக்டரில் நடித்தவர் தான் ராமராஜன். 1978-ம் ஆண்டு வெளியான ‘மீனாட்சி குங்குமம்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமான ராமராஜன், […]

உதயநிதியை பேச அனுமதிக்க கூறிய விஜய்; மறுத்த சபாநாயகர்: தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் வெளிநடப்பு

September 7, 2026 ietamil 0

சட்டசபையில் பேச அனுமதி மறுக்கப்படுவதை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். தமிழ்நாடு சட்டசபையில் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சிகள் எழுப்பிய […]

தமிழ்நாட்டில் தி.மு.க-வின் ஆபாச நதி, வன்ம நதி ஓடுகிறது; பெண்களை இழிவாகப் பேசினால் சட்டம் பாயும்

September 7, 2026 ietamil 0

தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை தொடர்பான விவாதத்தில் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், நாட்டில் கருத்துரிமை மற்றும் பேச்சுரிமையைத் தவறாகப் பயன்படுத்தி பெண்களை ஆபாசமாக விமர்சிக்கும் “தேய்ந்துபோன அரசியல் நாகரிகத்தைக்” கடுமையாகச் சாடியதுடன், […]