ரேவதியை கடத்திய சந்திரகலா; உண்மை தெரிந்தும் சொல்ல முடியாத கார்த்தி: அடுத்து என்ன?

October 23, 2026 ietamil 0

இந்திராணி கேட்ட கேள்வி.. பதில் சொல்ல மறுக்கும் அயலி – அயலி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்  அயலி சீரியலை நேற்றைய எபிசோடில் இந்திராணி பணத்தை பறிகொடுத்த நிலையில் இன்று, போலீஸ்க்கு தகவல் சொல்ல […]

சி.சி.டி.வி கேமரா, 600 செல்போன் அழைப்பு ஆய்வு: செஞ்சி சிறுமி மாயம் குறித்து தமிழக அரசு விளக்கம்

October 23, 2026 ietamil 0

செஞ்சி வட்டம், ஆலம்பூண்டி ஊராட்சிக்குள்பட்ட நடுப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த தனபால், பவானி தம்பதியின் மகள் ஹேமலதா (7). இவா், அங்குள்ள அரசுப் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில், கடந்த 11 ஆம் […]

உ.பி. அரசியலில் அதிர்ச்சி: 7,000 வாக்கு வித்தியாசத்தில் வென்ற தொகுதியில் 10,000 போலி வாக்காளர் பதிவுகள்

October 23, 2026 ietamil 0

Maulshree Seth உத்தரப்பிரதேச மாநிலம் பீலிபித் (Pilibhit) சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் 10,470 பதிவுகளில் முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். இந்த முறைகேடு தொடர்பாக இரு தேர்தல் […]

OTT: பரபரப்புக்கு பஞ்சமில்லை… சீட் நுனியில் அமர வைக்கும் சூப்பர் ஹிட் படங்கள்; இந்த ஓ.டி.டி-யில் பார்த்து என்ஜாய் பண்ணுங்க!

October 23, 2026 ietamil 0

திரையரங்கில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருவதை போல, ஓ.டி.டி தளங்களில் வெளியாகும் படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் 4 வாரங்களில் ஓ.டி.டி தளத்தில் […]

No Image

Jailer 2 Box Office Collection: ‘லியோ’ சாதனையை தட்டித் தூக்கிய ஜெயிலர் 2; ஒரே வாரத்தில் மட்டும் இத்தனை கோடி வசூல்; தெறிக்கும் பாக்ஸ் ஆபிஸ்

October 23, 2026 ietamil 0

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம் நாளுக்கு நாள் வசூலில் மாஸ் காட்டி வரும் நிலையில், விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தின் சாதனையை தற்போது ஜெயிலர் 2 முறியடித்துள்ளது.  நெல்சன் திலீப்குமார் […]

பெரிய ரீச் ஆன மூர்த்தி; இந்த கேரக்டர் எழுதியது இவருக்காக அல்ல: முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?

October 23, 2026 ietamil 0

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஜெயிலர் 2 திரைப்படம் வசூலில் பல சாதனைகளை படைத்து வரும் நிலையில், படத்தில் ரஜினிகாந்தை விடவும் அதிகமாக பேசப்பட்டு வரும் மூர்த்தி கேரக்ட்ரில் நடித்த நடிகர் […]

அடேங்கப்பா ரீ-என்ட்ரி! ஒரே நாளில் 2 தங்கப் பதக்கங்களை வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த ஷீத்தல் தேவி

October 23, 2026 ietamil 0

மாற்றுத் திறனாளிகளுக்கான 5-வது பாரா ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் நகோயாவில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஜப்பான்,  சீனா, தென்கொரியா, ஈரான், உஸ்பெகிஸ்தான் உள்பட 45 நாடுகளை சேர்ந்த சுமார் 3 ஆயிரம் […]

நெகடிவ் ரோல் வேணாம், பாசிட்டிவ் தான் வேணும்; அடம் பிடித்த நெப்போலியன்: 6 வருசம் ஞாபகம் வச்சு கமல் கூப்பிட்டு கொடுத்த வெயிட் கேரக்டர்

October 23, 2026 ietamil 0

தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன் என பலதரப்பட்ட கேரக்டர்களில் நடித்து அசத்தியுள்ள நடிகர் நெப்போலியன், கமல்ஹாசன் தன்னுடன் நடிக்க வேண்டும் என்று சொன்னபோது அந்த வாய்ப்பை ஏற்க மறுத்துள்ளார். ஆனால் அடுத்த 6 ஆண்டுகளுக்கு […]

டெல்லி கண்காட்சியில் இருந்து தூக்கப்பட்ட போராட்ட புகைப் படங்கள்: மகனுக்காக இறங்கி அடித்த பிரியங்கா காந்தி

October 23, 2026 ietamil 0

எழுதியவர்கள்: அனுஸ்ரீ கேசி, ஆசாத் ரஹ்மான் வியாழக்கிழமை அன்று காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா, தனது மகன் ரைஹானுக்கு தனது முழு ஆதரவைத் தெரிவித்தார். ரைஹானின் புகைப்படக் கண்காட்சி புதன்கிழமை மாலை பிகானேர் […]

நாங்கள் குற்றவாளிகள் அல்ல; மக்கள் போராளிகள்: ஜாமீனில் விடுதலையான கார்த்திகா பேட்டி

October 23, 2026 ietamil 0

கோவை மத்திய சிறையிலிருந்து ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்ட 9 பேருக்கு அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது முதல்வர் விஜய் ரோடு […]

GOLD RATE TODAY: 5 நாளில் ரூ. 4,000 குறைந்த தங்கம் விலை… குஷியில் இல்லத்தரசிகள்; இன்றைய நிலவரம் பாருங்க!

October 23, 2026 ietamil 0

GOLD RATE TODAY: அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலையில் அதிரடியான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. சில நாட்களில் விலை உயர்வதும், தொடர்ந்து குறைவதும் என தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. […]

Chennai News Today Live Updates: புழல் சிறை கைதிகள் தப்பிய விவகாரம்

October 23, 2026 ietamil 0

சென்னையில் பெட்ரோல் – டீசல் இன்றைய விலை நிலவரம் சென்னையில் இன்றைய எரிபொருள் விலை நிலவரப்படி, பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும்மின்றி கடந்த நாட்களைப் போலவே இன்றும் தொடர்கிறது. அதன்படி, சென்னையில் […]

எக்ஸ்பிரஸ் புலனாய்வு: பீகாரில் மதுவிலக்கு அமலுக்கு பின் அதிகரிக்கும் போதைப் பழக்கம்: பாதிக்கப்படும் குடும்பங்கள்

October 23, 2026 ietamil 0

எழுதியவர்:ஹிமான்ஷு ஹர்ஷ் மதுவிலக்கு முழுமையாக அமலில் உள்ள பீகாரில் தற்போது போதைப்பொருள் பயன்பாடு இளைஞர்கள் மத்தியில் அதிகம் உள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் புலனாய்வு தரப்பில் கண்டறியப்பட்டுள்ளது.  இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் […]

பா.ஜ.க-விற்கு எதிராகப் பாயும் அண்ணாமலை; பின்னணியில் நகரும் அவசர அரசியல் கணக்குகள்

October 23, 2026 ietamil 0

அண்ணாமலை தேர்தல் அரசியலுக்குத் திரும்புவதற்கு நீண்ட காலம் ஆகும் என்றுதான் முதலில் எதிர்பார்த்தார். கடந்த ஜூன் மாதம் பா.ஜ.க-வில் இருந்து விலகிய பிறகு, கட்சியின் முன்னாள் தமிழ்நாடு தலைவரான அவர், குறைந்தபட்சம் ஒரு வருட […]

3 முதல்வர்களுக்கு ஆலோசகர்; படிப்புக்கு தடை போட்ட அப்பா, அரசியலுக்கு கிரீன் சிக்னல்: அமைச்சர் கீர்த்தனா பேச்சு

October 23, 2026 ietamil 0

மு.க.ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி ஆகியோரிடம் அரசியல் ஆலோசகராகப் பணியாற்றிய அனுபவம்தான் அரசியலில் கால் பதிக்கத் தைரியம் தந்தது என்று அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை […]

2 தேர்தல் ஆணையர்களின் புகார்: அரசியலமைப்பில் தலையிட முடியாது; நிராகரித்த அமைச்சரவைச் செயலகம்

October 23, 2026 ietamil 0

தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரி ஒருவர் மீது நடவடிக்கை கோரி ஜூலை 29 அன்று அமைச்சரவைச் செயலாளர் டி.வி. சோமநாதனுக்குக் கடிதம் […]

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு; இந்த 3 மாவட்டங்கள் தான் டார்கெட்: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

October 23, 2026 ietamil 0

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிமடைந்து வரும் நிலையில், வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது, இதனால் தமிழகம் முழுவதும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சில மாவட்டங்களில் […]

இன்று (அக். 23) காலை முதல் முக்கிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தம்: மின்வாரியம் வெளியிட்ட ஷாக் நியூஸ்

October 23, 2026 ietamil 0

வெள்ளிக்கிழமை (23.10.2026) காலை 09:00 மணி முதல் பராமரிப்புப் பணிகள் காரணமாக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் முக்கியப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்தவுடன் மின் விநியோகம் […]

சமூக நீதி விடுதி மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு; புதிய உணவுப் பட்டியலும் அமல்: தமிழக அரசு ஆணை

October 23, 2026 ietamil 0

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் செயல்படும் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் மாதாந்திர உணவுப் படியை உயர்த்தித் தமிழக அரசு […]

வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி: அடுத்து வருகிறது ‘அர்னாப்’ மற்றும் ‘முரசு’ புயல்கள்

October 22, 2026 ietamil 0

வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாளைய தினம் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த தாழ்வு […]