“மாற்று இடங்களை அரசு பரிசீலிக்க வேண்டும்”
சென்னை பட்டினப்பாக்கத்தில் முன்மொழியப்பட்ட புதிய தலைமைச் செயலகத் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பட்டினப்பாக்கத்தில் […]
