`பொறுப்புணர்வுடன் முன்னெடுத்துச் செல்வேன்' – தவெக எம்.எல்.ஏ. கனிமொழிக்கு கூடுதல் பொறுப்பு!

September 10, 2026 Vikatan 0

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக த.வெ.க-வைச் சேர்ந்த கனிமொழி சந்தோஷ் இருக்கிறார். இந்த நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு கூடுதல் பொறுப்பு […]

ஏர் இந்தியா நிர்வாகத்தில் கூடுதல் அதிகாரம் கேட்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

September 10, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, ரூ.12 ஆயிரம் கோடி புதிய நிதிக்கு பதிலாக ஏர் இந்தியா நிர்வாகத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூடுதல் அதிகாரம் கேட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஸ்தாரா டாடா குழுமமும், சிங்கப்பூர் ஏர்லைன்சும் இணைந்து 2013-ல் […]

பிரிக்ஸ் மாநாட்டுக்கு எல்லாம் தயார்: பிரதமர் மோடி வீடியோ வெளியீடு

September 10, 2026 Dinamalar 0

புதுடில்லி: பிரிக்ஸ் மாநாட்டுக்கு எல்லாம் தயார் எனக்கூறி பிரதமர் மோடி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ள பிரிக்ஸ் அமைப்பின் […]

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இலவசம்; அரசு அதிரடி அறிவிப்பு

September 10, 2026 Nakkheeran 0

அடுத்த வாரம் திங்கட்கிழமை (14-09-26) நாடு முழுவதும் ’விநாயகர் சதுர்த்தி’ விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த கொண்டாட்டத்தின் போது பந்தல்கள் அல்லது மண்டபங்கள் அமைக்கப்பட்டு, அதில் விநாயகர் சிலை வைத்து வழிபடுவது வழக்கம். அதே […]

சிறுநீரில் இருந்து யூரியாவை பிரித்து செங்கோட்டையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி – தேசிய புலனாய்வு முகமை

September 10, 2026 Maalaimalar 0

Summary டெல்லி செங்கோட்டையில் கடந்த ஆண்டு கார் குண்டுவெடிப்பு மூலம் பயங்கரவாதி நடத்திய தாக்குதலில், வெடிகுண்டுகளை தயாரிக்க சிறுநீரில் இருந்து யூரியாவை பயன்படுத்தி இருக்கலாம் என தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. […]

மாமனாருடன் ஏற்பட்ட மோதல்; மருமகனைத் தூக்கிய மாயாவதி

September 10, 2026 Nakkheeran 0

உத்திர பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி தனது மருமகனைக் கட்சியில் இருந்து நீக்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   மாயாவதியின் சகோதரர் ஆனந்தகுமாரின் மகனான ஆகாஷ் […]

திருப்பதி நடைபாதையில் சிறுத்தை நடமாட்டம் – பக்தர்களுக்கு எச்சரிக்கை

September 10, 2026 Maalaimalar 0

சிறுத்தை நடமாட்டம் குறித்து பக்தர்கள் திருப்பதி தேவஸ்தான வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். திருப்பதி கோவிலுக்கு ஸ்ரீவாரி மெட்டு மற்றும் அலிபிரி நடைபாதை வழியாக பக்தர்கள் செல்கின்றனர். சிறுத்தை நடமாட்டம் நடைபாதை வழி முழுவதும் […]

'புதின் முயற்சி, தென்னாப்பிரிக்கா என்ட்ரி, மன்மோகன் சிங் யோசனை' – 'BRICS' கதையைப் பகிர்ந்த காங்கிரஸ்

September 10, 2026 Vikatan 0

வருகிற செப்டம்பர் 12, 13 தேதிகளில், BRICS மாநாடு புதுடெல்லியில் நடக்கவிருக்கிறது. இந்த ஆண்டு மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்துகிறது. இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் […]

சீன அதிபர் ஜி ஜின்பிங் டெல்லி வருகை

September 10, 2026 Nakkheeran 0

டெல்லியில் வரும் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் 18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் பல்வேறு நாடுகளின் தலைவர்களும், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ள உள்ளனர். இதையொட்டி, டெல்லி இந்திரா […]

"சுயநல அரசியல் செய்துவரும் சீமான், நா.த.க-வின் சர்வாதிகாரி!" – கொதிக்கும் மு.களஞ்சியம்

September 10, 2026 Vikatan 0

நாம் தமிழர் கட்சியில் பயணித்துவந்த மு.களஞ்சியம், அண்மையில் அக்கட்சியிலிருந்து விலகினார். தொடர்ந்து தனது விலகலுக்கான காரணம் குறித்து அறிக்கையும் வெளியிட்டிருந்தார். ஆனாலும், வேறொரு கட்சியில் இணையாமலும், புதிய கட்சி தொடங்காமலும் நீண்ட அமைதி காத்துவந்தார். […]

டெல்லியில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருகிறார் சீனா அதிபர் ஜி ஜின்பிங்

September 10, 2026 DailyThanthi 0

பெய்ஜிங், டெல்லியில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வரவுள்ளதாக அதிகாரப்பூர்வ ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தியா வருகை மேற்கு ஆசிய மோதல் மற்றும் ரஷியா-உக்ரைன் போர் உள்ளிட்ட நிலையற்ற […]

டில்லியில் கோவிலை தாக்க திட்டமிட்ட பயங்கரவாதிகள்: போக்குவரத்து நெரிசலால் மாறிய திட்டம்: செங்கோட்டை குண்டுவெடிப்பு வழக்கில் என்ஐஏ குற்றச்சாட்டு

September 10, 2026 Dinamalar 0

புதுடில்லி: ” டில்லியில் பயங்கரவாதிகள் லால் மந்தீர் கோவிலை தாக்க திட்டமிட்டனர். ஆனால், போக்குவரத்து நெரிசல் காரணமாக திட்டத்தை மாற்றி செங்கோட்டையில் தாக்குதல் நடத்தி உள்ளனர்,” என என்ஐஏ குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது. .கடந்தாண்டு நவ., […]

22 எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்; சபாநாயகர் அதிரடி நடவடிக்கை

September 10, 2026 Nakkheeran 0

தெலுங்கானா மாநில, சட்டப்பேரவையில் நேற்று (09-09-26) பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை குறித்து விவாதிக்க வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான பிஆர்எஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். குறிப்பாக, பெண் உறுப்பினர்களிடம் […]

7 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வரும் சீன அதிபர் – பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்

September 10, 2026 Maalaimalar 0

Summary பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா வருகை தரும் சீன அதிபருடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் தலைமையின் கீழ் 18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு டெல்லியில் […]

வால்பாறை ட்ரிப் பிளான் பண்றீங்களா? பெங்களூருவில் இருந்து செல்ல இதுதான் செம்ம ரூட்

September 10, 2026 ietamil 0

பெங்களூருவில் இருந்து வால்பாறைக்கு சாலை வழியாகப் பயணம் செய்யத் திட்டமிடுபவர்களுக்கு, நகரப் போக்குவரத்து முதல் மலைப்பாதை, தேயிலைத் தோட்டங்கள், அணைகள் மற்றும் அடர்ந்த வனப்பகுதிகள் வரை பல்வேறு அனுபவங்களைக் கொடுக்கும் வழித்தடம் காத்திருக்கிறது. நீண்ட […]

BRICS மாநாடு: இந்தியா வரும் ஜி ஜின்பிங், புதின், ஈரான் அதிபர் மற்றும் இன்னும் பலர் – ஏன் முக்கியம்?

September 10, 2026 Vikatan 0

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பே பிரிக்ஸ். இந்த ஆண்டு பிரிக்ஸின் தலைமை சுழற்சி முறையில் இந்தியாவிற்கு வந்துள்ளது. இதையொட்டி வருகிற 12, 13 தேதிகளில் இந்தியா புதுடெல்லியில் பிரிக்ஸ் […]

10 ஆண்டுகளாக படுக்கையில் முடங்கிய நிலையிலும், பல உயிர்களைக் காத்து வரும் ஐதராபாத் பெண்

September 10, 2026 DailyThanthi 0

ஐதராபாத், ஐதராபாத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உடல்நலம் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத நிலையில் படுக்கையிலேயே முடங்கியிருக்கும் 55 வயது லட்சுமி நரசம்மா, தற்கொலை தடுப்பு உதவி மையம் மூலம் நூற்றுக்கணக்கானோருக்கு மறுவாழ்வு அளித்து […]

இரவும், பகலும் அயராது உழைத்த இந்திய விஞ்ஞானிகள்; பிரதமர் மோடி பாராட்டு

September 10, 2026 Dinamalar 0

புதுடில்லி: இந்திய விஞ்ஞானிகள் இரவும் பகலும் அயராது உழைத்து அவர்கள் இஸ்ரோவின் நற்பெயரை உயர்த்தி உள்ளனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரான்சின் பாரிஸில் நடைபெற்று வரும் சர்வதேச விண்வெளி மாநாட்டில் வீடியோ கான்பரன்ஸ் […]

கிராமமா இது? வெளிநாடு மாதிரி இருக்கு… இந்தியாவின் பணக்கார கிராமங்கள் இவை தான்

September 10, 2026 ietamil 0

இந்தியாவில் கிராமம் என்றாலே விவசாயம், எளிமையான வாழ்க்கை, குறைந்த வசதிகள் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். ஆனால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சில கிராமங்கள் இந்தப் பார்வையை முற்றிலும் மாற்றியமைத்துள்ளன. இங்கு சாலைகள், […]

கணவரை கொன்று உடலை பிளாஸ்டிக் பையில் சுற்றிய கொடூரம்!

September 10, 2026 DailyThanthi 0

நகரி, தெலுங்கானா மாநிலம் நாகர் கர்நூல் மாவட்டம் அம்பராபாத்தை சேர்ந்தவர் புர்ஹானுத்தீன் (வயது 50). இவருக்கு சபியா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். கொலை கடந்த 2 நாட்களாக புர்ஹானுத்தீனை தொடர்பு கொள்ள […]