முதல் நாளிலேயே களமிறங்கிய திமுக : இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் யார் யார்?

September 10, 2026 Vikatan 0

தமிழகத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன்படி, இவ்விரு தொகுதிகளுக்கும் அக்டோபர் 6 ஆம் தேதி […]

பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி பா.ஜ., துவக்குகிறது  ஒரு மாதம் பிரசாரம் ! அரசு பதவியில் 25 ஆண்டுகள் நிறைவு செய்ததை கொண்டாடுகிறது

September 10, 2026 Dinamalar 0

புதுடில்லி: அரசு தலைமைப் பொறுப்பில், பிரதமர் நரேந்திர மோடி, 25 ஆண்டுகள் நிறைவு செய்ததை கொண்டாடும் வகையில், அவரது பிறந்த நாளான வரும், 17 முதல், ஒரு மாத காலத்துக்கு, ‘சேவா சங்கல்ப் அபியான்’ […]

Vijay : "மூத்தோரை மதிப்பது மனித மாண்புகளில் மிகவும் உயர்ந்ததாகும்.!" – சுட்டிகாட்டும் திருமா

September 10, 2026 Vikatan 0

காவல்துறை மானியக் கோரிக்கை குறித்து நடைபெற்ற விவாதத்திற்குக் கடந்த திங்கட்கிழமை முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் பதிலுரை அளித்திருந்தார். சட்டமன்றத்தில் அவர் பேசும்போது வெளிப்படுத்திய உடல்மொழியை அரசியல் தலைவர்கள் பலரும் விமர்சித்திருந்தனர். இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் […]

பினராயி விஜயனுக்கு எதிரான வழக்கு: சட்டம் தன் கடமையைச் செய்யும் – வி.டி. சதீசன்

September 10, 2026 DailyThanthi 0

திருவனந்தபுரம், பெரிய வழக்குகளாக இருந்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்யும் என கேரள முதல்-மந்திரி வி.டி.சதீசன் கூறியுள்ளார். கேரளத்தில், கொச்சின் மினரல்ஸ் ரூடைல் நிறுவனம் (சி.எம்.ஆர்.எல்.) எனும் நிறுவனத்தின் மூலம் ரூ.2.78 கோடி மோசடி […]

இந்தியாவுக்குள் ஊடுருவிய அமெரிக்கர் நாட்டுக்கு எதிராக சதி செய்யவில்லை: என்.ஐ.ஏ., விசாரணையில் தகவல்

September 9, 2026 Dinamalar 0

புதுடில்லி: அமெரிக்காவைச் சேர்ந்த வான்டைக் மற்றும் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஆறு பேர், கடந்த டிசம்பரில் இந்தியாவுக்கு சுற்றுலா விசாவில் வந்து சட்டவிரோதமாக எல்லையை கடந்து மியான்மர் சென்ற வழக்கில், அவர்கள் இந்தியாவுக்கு எதிராக […]

No Image

"பிரதமர் வேட்பாளரை இந்தியா கூட்டணிதான் முடிவு செய்யும்"- தவெக கூட்டத்திற்குப் பிறகு மாணிக்கம் தாகூர்

September 9, 2026 Vikatan 0

நேற்று முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது, தவெக தரப்பிலிருந்து ‘2029-ம் ஆண்டு தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தான் பிரதமர்’ என்கிற பேச்சை அடிக்கடி கேட்க முடிந்தது. காங்கிரஸை தொடரும் கேள்வி இது தவெக […]

தேவையற்ற ஆவணங்களால் ஊழல் வழக்குகளில் விசாரணை தாமதமாகிறது சுப்ரீம் கோர்ட் கவலை

September 9, 2026 Dinamalar 0

-சிறப்பு நிருபர்- ‘ஊழல் வழக்குகளில் தொடர்பே இல்லாத தேவையற்ற ஆவணங்கள், சாட்சிகளை சேர்ப்பதால் வழக்கு விசாரணை முடிவதில் மிகுந்த தாமதம் ஏற்படுகிறது’ என உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. அசாம் மாநில கால்நடை பராமரிப்பு […]

தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் பற்றி மக்கள் கூறுவது என்ன? காணொளி

September 9, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் பற்றி மக்கள் கூறுவது என்ன? காணொளி பிரசுரிக்கப்பட்டது 49 நிமிடங்களுக்கு முன்னர் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தவெக அரசின் முதல் கூட்டத் தொடர் இரண்டு […]

தனித்து போட்டியிடும் தி.மு.க: புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடக்கம்

September 9, 2026 ietamil 0

புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. வரும் 16-ஆம் தேதி வரை வேட்புமனுக்கள் பெறப்படுகின்றன. 2026 புதுச்சேரி சட்டப்பேரவைத் […]

நேபாள வெள்ளம்: 35 டன் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்த இந்தியா

September 9, 2026 DailyThanthi 0

புதுடெல்லி வெள்ளம் பாதித்த நேபாள நாட்டிற்கு மனிதாபிமான உதவியாக 35 டன் எடையுள்ள நிவாரண பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளது. நேபாள-திபெத் எல்லைக்கு அருகே கடந்த ஆகஸ்ட் 26-ந்தேதி பனிப்பாறை உடைந்து போடேகோஷி நதியில் பயங்கர […]

மரங்கள் நடுவதும், பராமரிப்பதும் இனி கட்டாயம்: தேசிய நெடுஞ்சாலைகளுக்கு புதிய நிபந்தனைகள்

September 9, 2026 Dinamalar 0

-சிறப்பு நிருபர்- புதிதாக அமைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலையை திறப்பதற்கு முன், அங்கு போதுமான பசுமையை உறுதிசெய்யும் வகையில், குறைந்தபட்சம் 80 சதவீத நிலப்பரப்பில், மரக்கன்றுகள் நடப்பட்டிருக்க வேண்டும். மேலும், ஆய்வு செய்யப்படும் நேரத்தில் நடப்பட்ட […]

திருட்டு பயத்தால் காரை வீட்டின் 2வது மாடியில் நிறுத்திய நபர் – காணொளி

September 9, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, திருட்டு பயத்தால் காரை வீட்டின் 2வது மாடியில் நிறுத்திய நபர் – காணொளி பிரசுரிக்கப்பட்டது 5 நிமிடங்களுக்கு முன்னர் பிகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் நடந்த இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக […]

மீன் வளம், மீனவர்களுக்கு பாதிப்பு: காரைக்கால் அதானி துறைமுக விரிவாக்க திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

September 9, 2026 ietamil 0

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம், வாஞ்சூர் பகுதியில் செயல்பட்டு வரும் அதானி துறைமுகத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம், காரைக்கால் மாவட்டம் போலாகம் கிராமத்தில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் […]

ஒடிசா: குடிபோதையில் மாணவ மாணவிகளை பள்ளியின் உள்ளே வைத்து பூட்டி சென்ற தலைமையாசிரியர்

September 9, 2026 DailyThanthi 0

கேந்திரப்பாரா ஒடிசாவில் குடிபோதையில் மாணவ மாணவிகளை பள்ளியின் உள்ளே வைத்து பூட்டி சென்ற தலைமையாசிரியர் ஒடிசாவின் கேந்திரப்பாரா தேராபீஷ் பகுதிக்குட்பட்ட குருஜங்கா கிராம பஞ்சாயத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆம்புரா அரசு முதன்மை பள்ளியில் […]

மும்மொழி கொள்கை: நடப்பு கல்வியாண்டில் 6ம் வகுப்புக்கு விலக்கு தர சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்

September 9, 2026 Dinamalar 0

புதுடில்லி:‘மும்மொழி கொள்கையை அமல்படுத்துவதில் இருந்து இந்த ஆண்டு 6ம் வகுப்புக்கு விலக்கு அளிப்பது குறித்து மத்திய இடைநிலை கல்வி வாரியம் பரிசீலிக்க வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை […]

ஓமனில் ஐந்து மாதங்களாக கரையைப் பார்க்காமல் படகிலேயே வாழ்ந்த தமிழ்நாடு மீனவர்கள் – நடந்தது என்ன?

September 9, 2026 BbcTamil 0

படக்குறிப்பு, ஓமனில் தவிக்கும் தமிழக மீனவர்கள் கட்டுரை தகவல்எழுதியவர், யாழ் இனியன்பதவி, மூத்த செய்தியாளர், பிபிசி தமிழ் பிரசுரிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து […]

பிரிக்ஸ் மாநாட்டு ஏற்பாடுகள் தீவிரம்; தலைநகர் டில்லியில் 4800 போலீசார் பாதுகாப்பு

September 9, 2026 Dinamalar 0

புதுடில்லி: பிரிக்ஸ் மாநாட்டுக்காக டில்லி உச்சக்கட்ட பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளது. 4800 போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 35க்கும் மேற்பட்ட சாலைகளில் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா […]

ஒடிசா காட்டில் கிடந்த ஐந்து ஒராங்குட்டான் குட்டிகள் – இந்தியா வந்தது எப்படி?

September 9, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, ஒடிசா காட்டில் கிடந்த ஐந்து ஒராங்குட்டான் குட்டிகள் – இந்தியா வந்தது எப்படி? பிரசுரிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள காட்டில் ஐந்து ஒராங்குட்டான் […]

ஒடிசாவில் சோகம்; கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியின்போது 3 பேர் பலி

September 9, 2026 DailyThanthi 0

கோரபுட் ஒடிசாவில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியின்போது விஷவாயு தாக்கி 3 பேர் பலியாகி உள்ளனர். ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தில் பத்மாப்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தர்பகுடா பகுதியில், கழிவுநீர் வெளியேறும் தொட்டியை […]

ரூ.9,825 கோடி நிதி திரட்டும் அதானி ஏர்போர்ட்ஸ் நிறுவனம்: உலகளாவிய முதலீட்டாளர்களுடன் ஒப்பந்தம்!

September 9, 2026 Maalaimalar 0

Summary குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட், சர்வதேச மற்றும் உள்நாட்டு முன்னணி முதலீட்டாளர்களிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ. […]