வாக்காளர் பட்டியல் முரண்பாடு: இன்போசிஸ் நந்தன் நிலேகணி குடும்பத்தினருக்கு விரைவில் நோட்டீஸ் அனுப்ப வாய்ப்பு

September 10, 2026 ietamil 0

இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரும் தொழில்முனைவோருமான நந்தன் நிலேகணியின் முழு குடும்பமும், கர்நாடகாவில் தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தத்தின் (SIR) ஒரு பகுதியாக இந்திய தேர்தல் ஆணையம் (ECI) […]

Vijay: "வீட்ல என்னை Meet பண்ணப்ப சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்?" – வீடியோ வெளியிட்ட ஸ்டாலின்

September 10, 2026 Vikatan 0

சட்டமன்றக் கூட்டத்தொடரில் காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின்போது முதல்வர் விஜய், திமுகவைக் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். சர்க்காரியா கமிஷன், மிசா குறித்தெல்லாம் பேசியிருந்தார். குறிப்பாக மிசா குறித்து பேசும்போது ஸ்டாலினை […]

“எனக்கு எந்த குற்றப்பின்னணியும் இல்லை”: நோட்டீஸ் அனுப்பப்பட்டதற்கான காரணம் கேட்கும் பல்கலைக்கழக மாணவர்

September 10, 2026 ietamil 0

எழுதியவர்: Drishti Jain நோட்டீஸ் திரும்பப் பெறப்பட்ட போதிலும், அது எந்த அடிப்படையில் பிறப்பிக்கப்பட்டது என்பதற்கான “காரணங்களையும் ஆதாரங்களையும்” அறிய விரும்புவதாக நொய்டாவில் உள்ள கவுதம புத்தா பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு பி.ஏ. எல்.எல்.பி. (BA […]

மும்பை: விநாயகர் சிலை சரிந்து 2 வாலிபர்கள் காயம்

September 10, 2026 DailyThanthi 0

மும்பை, மும்பை தாராவியை சேர்ந்த கணபதி மண்டல் அமைப்பினர் ஊர்வலமாக கொண்டு வந்த 10 அடி உயரமுள்ள விநாயகர் சிலை சரிந்து 2 வாலிபர்கள் காயமடைந்தனர். 10 அடி உயரமுள்ள விநாயகர் சிலை மும்பை […]

மேற்கு ஆசியப் பதற்றம்: பிரிக்ஸ் அமைப்பிற்குள் நிலவும் கருத்து வேறுபாட்டைச் சரி செய்ய தீவிர முயற்சி

September 10, 2026 ietamil 0

எழுதியவர்: Shubhajit Roy மேற்கு ஆசியாவில் அமெரிக்காவிற்கும் ஈரானிற்கும் இடையே பரஸ்பர தாக்குதல்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து போர் தீவிரமடைந்துள்ள நிலையில், புதுடெல்லியில் செப்டம்பர் 12-13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள தலைவர்களின் உச்சிமாநாட்டிற்காக கூட்டமைப்பின் 11 உறுப்பு […]

பெங்களூரு: ரீல்ஸ் பார்த்துக் கொண்டே இருந்ததால் தகராறு – பெண்ணை அடித்துக் கொன்று கணவன் தற்கொலை

September 10, 2026 DailyThanthi 0

பெங்களூரு, செல்போனில் ரீல்ஸ் வீடியோ பார்த்ததால் ஏற்பட்ட தகராறில் காதல் மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு, அவரது கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதல் திருமணம் பெங்களூரு எச்.ஏ.எல். போலீஸ் எல்லைக்கு […]

இந்தியாவில் தீவிரமடையும் உணவுப் பாதுகாப்பு சோதனைகள்: வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி உண்மைகள்

September 10, 2026 Maalaimalar 0

Summary பாக்கெட்டின் முன்பகுதியில் சர்க்கரை அல்லது கொழுப்பு அளவு குறித்த எச்சரிக்கை லேபிள்களை ஒட்டுவதற்கு உணவு உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்தியாவில் பாக்கெட் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் விற்பனைத் […]

பேரவையில் அமளி: பிஆர்எஸ் எம்எல்ஏக்கள் 22 பேர் சஸ்பெண்ட்

September 10, 2026 TheHindu 0

ஹைதராபாத்: பிஆர்எஸ் தலை​வர் சந்​திரசேகர ராவுக்கு கொலை மிரட்​டல் விடுத்​தது உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலியுறுத்​தி, தெலங்கானா சட்டப்பேரவை​​யில் தொடர்ந்து 3-வது நாளாக பிரதான எதிர்க்​கட்​சி​யான பிஆர்எஸ் கட்​சி​யினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சட்​டப்​பேரவை விவ​காரத்​துறை […]

6 ஆண்டுகளுக்கு பிறகு லிபுலேக் கணவாய் திறப்பு :இந்தியா திபெத் இடையே மீண்டும் வர்த்தகம் தொடக்கம்!

September 10, 2026 Maalaimalar 0

திறப்பு இந்தியா திபெத் இடையே லிபுலேக் கணவாய் வழியாக வர்த்தகமானது மீண்டும் தொடங்கியுள்ளது. லிபுலேக் கணவாயானது 17,000 அடிக்கும் அதிகமான உயரத்தில் அமைந்திருக்கும் ஒரு வர்த்தகப்பாதை ஆகும். லிபுலேக் லிபுலேக் கணவாயானது 1962-ஆம் ஆண்டு […]

சுப்ரீம் கோர்ட்டுக்கு நாளை விடுமுறை

September 10, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, இந்தியா தலைமை தாங்கி நடத்தும் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு டெல்லி பாரத் மண்டபத்தில் வருகிற 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதில் ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் […]

ராகுல்காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு:‘அனைவரையும் சமமாகவே நடத்துகிறோம்’ சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் காட்டம்

September 10, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, இந்திய ராணுவம் குறித்து அவ தூறாக பேசியதாக உத்தரபிரதேசத்தில் அவதூறு வழக்குப் பதிவு செய்யப் பட்டது. இதில் அனுப்பப்பட்ட சம்மனுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை […]

'பாரத ரத்னா' விஞ்ஞானி பெயர் வாக்காளர் பட்டியலில் நீக்கம்?

September 10, 2026 Dinamalar 0

பெங்களூரு: ‘பாரத ரத்னா’ விருது பெற்ற பிரபல விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவின் பெயரில் எழுத்துப் பிழை இருப்பதாக கூறி, பெங்களூரில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில், அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக செய்தி […]

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தலின்போது பாஜக பெற்ற நன்கொடை ரூ.1,473 கோடி

September 10, 2026 TheHindu 0

புதுடெல்லி: தமிழ்​நாடு, மேற்கு வங்​கம், அசாம், புதுச்​சேரி, கேரளா ஆகிய 5 மாநிலங்​கள்​, யூனியன் பிரதேச சட்​டப்​பேர​வைத் தேர்​தல்​களின் போது பாஜக​வின் மத்​தி​யத் தலைமை அலு​வல​கத்​துக்​குக் கிடைத்த மொத்த நன்​கொடை ரூ.1,472.8 கோடி என […]

No Image

"பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் வேண்டாம், ஏன்னா.!" – சிக்கலை விளக்கிய அன்புமணி ராமதாஸ்

September 10, 2026 Vikatan 0

தமிழக சட்டமன்றத்தில் சில நாட்களுக்கு முன்பு 110 விதியின் கீழ், 1,200 கோடி ரூபாய் செலவில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார். தற்போது […]

முதல்வர் விஜய் vs எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி : `ஹீரோ – வில்லன் ஆட்டம் ஆடும் இடமா சட்டமன்றம்?'

September 10, 2026 Vikatan 0

சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் 28 நாட்களாக நடந்து முடிந்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக 170 மணி நேரத்துக்கு அவை நிகழ்வுகள் நடந்திருக்கிறது. இதில், அவையின் மையமாக இருந்த முதல்வர் விஜய் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி இருவரின் செயல்பாடுமே […]

தமிழக அமைச்சர் மரிய வில்சன் புதுவை கோர்ட்டில் மனு; நாளை விசாரணை

September 10, 2026 DailyThanthi 0

புதுச்சேரி, தமிழக நிதி அமைச்சர் மரியவில்சன் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ம்தேதி புதுச்சேரி எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரர் மரிய குளோத் மற்றும் அவரது மனைவியை வீடு புகுந்து தாக்கியதாக […]

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.17.29 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகள் – வங்கி மேலாளர் கைது

September 10, 2026 Maalaimalar 0

Summary உத்தரப் பிரதேசத்தில் செயல்பட்டு வரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூபாய் 17.29 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகளை புலனாய்வு துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இதையடுத்து அந்த வங்கியின் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்ட […]

முதல் நாளிலேயே களமிறங்கிய திமுக : இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் யார் யார்?

September 10, 2026 Vikatan 0

தமிழகத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன்படி, இவ்விரு தொகுதிகளுக்கும் அக்டோபர் 6 ஆம் தேதி […]

பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி பா.ஜ., துவக்குகிறது  ஒரு மாதம் பிரசாரம் ! அரசு பதவியில் 25 ஆண்டுகள் நிறைவு செய்ததை கொண்டாடுகிறது

September 10, 2026 Dinamalar 0

புதுடில்லி: அரசு தலைமைப் பொறுப்பில், பிரதமர் நரேந்திர மோடி, 25 ஆண்டுகள் நிறைவு செய்ததை கொண்டாடும் வகையில், அவரது பிறந்த நாளான வரும், 17 முதல், ஒரு மாத காலத்துக்கு, ‘சேவா சங்கல்ப் அபியான்’ […]

Vijay : "மூத்தோரை மதிப்பது மனித மாண்புகளில் மிகவும் உயர்ந்ததாகும்.!" – சுட்டிகாட்டும் திருமா

September 10, 2026 Vikatan 0

காவல்துறை மானியக் கோரிக்கை குறித்து நடைபெற்ற விவாதத்திற்குக் கடந்த திங்கட்கிழமை முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் பதிலுரை அளித்திருந்தார். சட்டமன்றத்தில் அவர் பேசும்போது வெளிப்படுத்திய உடல்மொழியை அரசியல் தலைவர்கள் பலரும் விமர்சித்திருந்தனர். இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் […]