`பல ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறேன்; ஆனால்…' – அண்ணாமலை கருத்து!

July 22, 2026 Vikatan 0

நீர் தேர்வு வினாத் தாள் கசிவு, அரசுத் தேர்வு குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து டெல்லியில் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். போராட்டத்தைக் கலைக்க பா.ஜ.க அரசு மாணவர்கள் மீது தடியடி நடத்தியது. […]

காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது: கர்நாடகா மறுப்பு

July 22, 2026 Dinamalar 0

புதுடில்லி: தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட கர்நாடகா மறுத்துள்ளது. காவிரி நதிநீர் பங்கீட்டை முறைப்படி நிர்வகிக்க, சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக்குழு அமைக்கப்பட்டன. இந்த […]

டெல்லி போராட்டக்களத்தில் காயமடைந்த மாணவி நலமுடன் உள்ளார்-மருத்துவர்கள் அறிவிப்பு!

July 22, 2026 Maalaimalar 0

டெல்லியில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ சார்பில் நடைபெற்ற ‘சான்சத் சலோ’ (பாராளுமன்ற முற்றுகை) பேரணியின் போது, காவல்துறையினரின் நடவடிக்கையில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 21 வயது இளம் பெண், தற்போது செயற்கை […]

“10 ஆண்டுகளில் 152 முறை வினாத்தாள் கசிந்தும் ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை” – ராகுல் காந்தி

July 22, 2026 TheHindu 0

புது டெல்லி: “கடந்த 10 ஆண்டுகளில் 152 முறை தேர்வு வினாத்தாள்கள் கசிந்தும், அதில் ஒருவருக்குக் கூட தண்டனை வழங்கப்படவில்லை” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் […]

Exclusive | “அண்ணா ஹசாரே போராட்டத்தை அரசியலாக்கியது ஆம் ஆத்மிதான்" – மாணிக்கம் தாகூர் எம்.பி பதிலடி

July 22, 2026 Vikatan 0

தலைநகர் டெல்லியின் ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் மாணவர்கள் – இளைஞர்களின் போராட்டம், நீட் தேர்வு வினாத்தாள் கசிவைத் தாண்டி, தேசிய அளவிலான கல்விக் கொள்கை விவாதமாக மாறி வருகிறது. மத்திய கல்வி அமைச்சர் […]

சிஜேபி போராட்டத்தில் வன்முறை: மத்திய அரசு, காவல் துறைக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்

July 22, 2026 TheHindu 0

புதுடெல்லி: கடந்த ஜூலை 20 அன்று டெல்லியில் நடந்த நாடாளுமன்றம் நோக்கிய சிஜேபி பேரணியில் கலந்து கொண்டோர் மீது அதீத பலம் பிரயோகப்படுத்தப்பட்டதாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், இந்த […]

ட்ரம்பின் 200% சுங்க வரி அறிவிப்பு:  இந்திய மருந்துத் துறைக்கு உடனடி அச்சுறுத்தல் இல்லை

July 22, 2026 ietamil 0

Written by: Anonna Dutt அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள 200 சதவீத வரி விதிப்பு திட்டத்தால் இந்திய மருந்துத் துறைக்கு உடனடியாக எவ்விதப் பெரிய அச்சுறுத்தலும் இல்லை என்று தொழில்துறை தலைவர்கள் கருதுகின்றனர். […]

"கொளத்தூரும் என் தொகுதிதான்.!" முதல்வர் விஜய் போடும் `மெகா' திட்டம்!

July 22, 2026 Vikatan 0

சொந்த தொகுதியான பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியை மேம்படுத்த 1,013 கோடி ரூபாய் மதிப்பிலான 50 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறார் முதல்வர் விஜய். அதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கும் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. 50 […]

சோனம் வாங்சுக் உடல்நிலை எப்படி இருக்கிறது; மருத்துவமனை வெளியிட்ட புதிய தகவல்

July 22, 2026 Dinamalar 0

புதுடில்லி: சோனம் வாங்சுக் உடல்நிலை சீராக உள்ளதாக மருதுதுவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி, டில்லி ஜந்தர் மந்தரில், […]

`இந்தியாவின் புதிய அரசியல் வரலாற்றை மாணவர்கள் எழுதத் தொடங்கியுள்ளனர்' – ரவிக்குமார் MP | Exclusive

July 22, 2026 Vikatan 0

தலைநகர் டெல்லியின் ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் மாணவர்கள் – இளைஞர்களின் போராட்டம் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. கரப்பான் ஜனதா கட்சி (CJP) முன்னெடுத்த இந்தப் போராட்டம், கல்வியாளர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர் […]

காணொளி: மக்கள் தொகை: ஆன்லைனில் சுய கணக்கெடுப்பை செய்வது எப்படி?

July 22, 2026 BbcTamil 0

காணொளி: மக்கள் தொகை: ஆன்லைனில் சுய கணக்கெடுப்பை செய்வது எப்படி? பிரசுரிக்கப்பட்டது 17 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெற இருக்கிறது. இந்தக் கணக்கெடுப்பின் தனித்துவமான அம்சம், இது டிஜிட்டல் முறையில் நடத்தப்பட […]

“சோனம் சார் உண்ணாவிரதத்தைக் கைவிடுங்கள்; தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை..!" – CJP நிறுவனர்

July 22, 2026 Vikatan 0

காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே தன் சமூக ஊடகப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “இன்று சோனம் சாரின் உண்ணாவிரதப் போராட்டத்தின் 25-வது நாள். 25 நாள்கள் உணவின்றி இருப்பது […]

'அவதூறு வழக்குகளுக்கு அவசர கைதுகள்!' – இதுதான் ஜனநாயகத்தனமா முதல்வரே?

July 22, 2026 Vikatan 0

தவெக அரசு அமைந்த 2 மாதங்களில் அரசியலர்கள் மீதும் சமூகவலைதளவாசிகள் மீதும் அவதூறு வழக்குகளை தொடுத்து கைது செய்யும் வழக்கம் அதிகரித்திருக்கிறது. சமீபத்திய உதாரணம், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ மார்கண்டேயனுடைய கைது. அரசியல் மேடையில் முதல்வரை […]

“அமைச்சர்கள் 'ஜனநாயகன்' வெளியீட்டு வேலைகளை செய்வது வெட்கக்கேடானது" – டி..டிவி தினகரன் ஆவேசம்!

July 22, 2026 Vikatan 0

முதல்வர் விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படம் நாளை வெளியாகிறது. இந்த திரைப்படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைத்த உடன், முதல்வர் விஜய் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்டரை வெளியிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து, அமைச்சர் ஆனந்த், […]

எங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் – சுப்ரீம் கோர்ட் சாடல்

July 22, 2026 Maalaimalar 0

டெல்லியில் மாணவர்கள் மீது தடியடி நடத்தியது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மறுப்பு தெரிவித்தார். ‘நீட்’ தேர்வில் நடைபெற்ற குளறுபடிகளை கண்டித்தும், […]

நீட் தேர்வு கல்வி அமைப்பை சீரழிக்கிறது – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

July 22, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, டெல்லியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நமது மாணவர்கள் என்ன தவறு செய்தார்கள்? அவர்கள் அமைதியான முறையில் போராடுகிறார்கள்; தங்கள் கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள். நியாயமான […]

152 முறை வினாத்தாள் கசிவு: சொல்கிறார் ராகுல்

July 22, 2026 Dinamalar 0

புதுடில்லி: கடந்த 10 ஆண்டுகளில் 152 முறை வினாத்தாள் கசிந்துள்ளது. ஆனால், ஒருவருக்கு கூட தண்டனை கிடைக்கவில்லை என காங்கிரஸ் எம்பி ராகுல் கூறியுள்ளார். டில்லியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளில் […]

திருப்பதி கோவிலில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு: இலவச தரிசன டோக்கன் தற்காலிக நிறுத்தம்

July 22, 2026 DailyThanthi 0

திருப்பதி, திருப்பதி கோவிலில் பக்தர்கள் வருகை அதிகரிப்பால் இலவச தரிசன டோக்கன் தற்காலிக நிறுத்தம் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அவதி அடையாமல் இருக்க, திருப்பதியில் 3 […]

உலகின் மகிழ்ச்சியான நகரங்களின் பட்டியல்; இடம் பிடித்த ஒரே இந்திய நகரம்

July 22, 2026 Nakkheeran 0

உலகின் மகிழ்ச்சியான நகரங்களில் இந்தியாவின் மிக முக்கிய மற்றும் பாரம்பரிய நகரம் இடம் பெற்றுள்ளது.  உலகின் பிரபலமான ’டைம் அவுட்’ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த நகரம் முதல் 10 இடங்களில் இடம் பெற்றுள்ளது […]

“அரசியல் கருவியாக மாணவர்கள்…” – எதிர்க்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விமர்சனம்

July 22, 2026 TheHindu 0

புதுடெல்லி: “எதிர்க்கட்சிகள் தங்களது ஆதாயத்துக்காக இளைஞர்களை அரசியல் கருவியாக பயன்படுத்துகின்றன. இளைஞர்கள் மத்தியில் செயற்கையாக கொந்தளிப்பு உருவாக்கப்படுகிறது” என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டினார். கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைமையில் டெல்லி […]