விடுதிக்குள் நுழைந்த முதலை; அலறியடித்து ஓடிய ஊழியர்கள்

July 20, 2026 Nakkheeran 0

ராஜஸ்தான் மாநிலம், கோட்டா நகரில் உள்ள தனியார் ஆண்கள் விடுதியின் தரை தளத்தில் உள்ள உணவு தயார் செய்யும் இடத்தில் ஊழியர்கள் சப்பாத்தி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வித்தியாசமான சத்தம் வருவதைக் கேட்ட […]

மத்தியப் பிரதேசத்தில் பொது சிவில் சட்டம்.. அமைச்சரவை ஒப்புதல் – இன்று சட்டமன்றத்தில் தாக்கல்

July 20, 2026 Maalaimalar 0

மத்தியப் பிரதேசத்தில் பொது சிவில் சட்ட மசோதாவின் வரைவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்திற்கான இந்த பொது சிவில் சட்ட வரைவை, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் […]

மிகுந்த பரபரப்புக்கு இடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது

July 20, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, நீட் வினாத்தாள் கசிவு, அயோத்தி ராமர் கோவில் காணிக்கை திருட்டு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் நாட்டையே உலுக்கியுள்ளன. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) காலை 11 […]

ரூ.50,000 சம்பளத்தை பார்த்து மயங்காதீங்க… அமெரிக்கா செல்லும் மாணவர்களுக்கு; இந்திய பெண் சொன்ன அந்த ஒரு விஷயம்

July 20, 2026 ietamil 0

வெளிநாட்டிற்குச் சென்று படிப்பது என்பது பல இந்திய மாணவர்களின் வாழ்நாள் கனவாக இருக்கிறது. ஆனால், அமெரிக்காவில் வசிக்கும் ‘சோனாமி’  என்ற இந்தியப் பெண், அந்தப் பெரிய கனவை வெறும் “உயிர்வாழ்வதற்கான”  ஒரு விஷயமாகச் சுருக்கிவிட […]

`நான் அந்த 56 வயது இளைஞரைப் பற்றி பேசவில்லை.!'' – நாடாளுமன்ற வளாகத்தில் மோடி மறைமுக கிண்டல்

July 20, 2026 Vikatan 0

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று (ஜுலை.20) கூடி இருக்கிறது. இந்நிலையில் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற வளாகத்தில் உரையாற்றி இருக்கிறார். மழைக்கால கூட்டத்தொடர் “மழைக்காலமாக இருந்தாலும் சரி, மழைக்கால கூட்டத்தொடராக […]

20 ஆண்டில் 25 பணி இடமாற்றம்… பெயரைக் கேட்டாலே மிரளும் மும்பை உணவகங்கள்; யார் இந்த துக்காராம் முண்டே?

July 20, 2026 ietamil 0

எழுதியவர்கள்: ஹீனா கண்டேல்வால் , வல்லப் ஓசர்கர் , பூர்ணிமா சா இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (FDA) தலைமையகம் மும்பையின் பாந்த்ரா குர்லா காம்ப்ளெக்ஸில் அமைந்துள்ளது. அங்கு ஒவ்வொரு […]

நாடாளுமன்றத்தை நோக்கி 'CJP' இளைஞர்கள் பேரணி : இணையதள சேவை துண்டிப்பு; காவல்துறை தடியடி

July 20, 2026 Vikatan 0

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை […]

இன்றே உண்ணாவிரதத்தை முடிப்பார்…வாங்சுக் மனைவி முக்கிய அறிவிப்பு

July 20, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் லடாக்கை சேர்ந்த […]

நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வ விவாதம் நடைபெற வேண்டும்: பிரதமர் மோடி

July 20, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, மழைக்கால கூட்டத்தொடர் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது; “விண்வெளித் துறையில் இந்தியர்கள் சாதனைகள் புரிந்து வருகின்றனர். ராஜஸ்தானில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்பட்டுள்ளது. ஹைட்ரஜனில் […]

பார்லியை நோக்கி பேரணி நடத்த முயற்சி; டில்லியில் சிஜேபி இயக்கத்தினர் கைது

July 20, 2026 Dinamalar 0

புதுடில்லி: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி, ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ இயக்கத்தினர் பார்லியை நோக்கி முற்றுகையிட முயன்ற போது கைது செய்யப்பட்டனர். நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய […]

சித்தரவதை, இரவும் பகலும் கட்டாய வேலை: ஓமனில் தவிக்கும் ஹைதராபாத் பெண்

July 20, 2026 TheHindu 0

புதுடெல்லி: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ஷப்னம் பேகம் (26). வளைகுடா நாடான ஓமனில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றி வருகிறார். அந்தப் பெண், மஜ்லிஸ் பச்சாவ் தெஹ்ரீக் (எம்பிடி) கட்சியின் ஹைதராபாத் அரசியல்வாதியான அம்ஜத் […]

ரூ.4,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் பிரம்மாண்ட உலகம்… இனி ஹரப்பா தெருவில் நாமும் நடக்கலாம்; குஜராத் மியூசியம்

July 20, 2026 ietamil 0

எழுதியவர் : திவ்யா உலகின் மிகப் பழமையான நாகரிகங்களில் ஒன்றாகச் சிந்து சமவெளி நாகரிகம் கருதப்படுகிறது. இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் சிந்து சமவெளி மக்கள் பரவியிருந்ததாகப் பல்வேறு ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. சிந்து […]

எல்பிஜிக்கு பதிலாக எத்தனால் எரிபொருள்: சுய சார்பு திட்டத்தில் அடுத்த கட்டம் நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம்

July 20, 2026 Dinamalar 0

நமது சிறப்பு நிருபர் எல்பிஜி சிலிண்டர்களுக்கு மாற்றாக எத்தனாலை ஒரு முக்கிய சமையல் எரிபொருளாக அறிமுகப்படுத்துவதற்கான பணிகளில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் முழுவீச்சில் இறங்கி உள்ளது. பெட்ரோலிய எரிபொருட்களுக்கு மாற்றாக எத்தனால் […]

`சர்ச்சையை ஏற்படுத்திய பேச்சு' விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது – பின்னணி என்ன?

July 20, 2026 Vikatan 0

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ணன் கோயில் திடலில் தி.மு.க சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடந்தது.   இந்த கூட்டத்தில், தி.மு.க., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,  முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், விளாத்திகுளம் எம்.எல்.ஏ.,  […]

எப்போதும் ஒரு கண்ணு இருந்துட்டே இருக்கணும்; ஒவ்வொரு அடியும் பாத்து வைக்கணும்; இந்திய மக்களுக்கு தூதரகம் எச்சரிக்கை

July 20, 2026 ietamil 0

ஈரான் நாடு முழுவதும் குறிப்பாக அதன் தெற்கு கடற்கரை பகுதிகளில் அச்சுறுத்தல்களும் ராணுவ நடவடிக்கைகளும் தீவிரமடைந்து வருவதால், இந்தியக் குடிமக்கள் தங்களது ஈரான் பயணத் திட்டங்களை ரத்து செய்யுமாறும், ஏற்கனவே அங்கு இருப்பவர்கள் உடனடியாக […]

`விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் அடக்கி பார்க்கும் அரசு.!' – எம்.எல்.ஏ கைதுக்கு கனிமொழி காட்டம்

July 20, 2026 Vikatan 0

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக விமர்சித்தார் என்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கைதிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்… […]

திருமணமானவர் ‘லிவ்-இன்' உறவில் இருந்தால் 5 ஆண்டு சிறை: பொது சிவில் சட்ட மசோதாவுக்கு ம.பி. அமைச்சரவை ஒப்புதல்

July 20, 2026 TheHindu 0

போபால்: பொது சிவில் சட்ட மசோதாவுக்கு மத்​திய பிரதேச அமைச்​சரவை ஒப்புதல் அளித்தது. இதுகுறி்த்து முதல்​வர் மோகன் யாதவ் கூறிய​தாவது: கணவன் அல்லது மனைவி உயிரோடு இருக்​கும்​போது ஒரு திரு​மணத்​திற்கு மட்​டுமே அனு​மதி உண்​டு. […]

`இன்றுடன் உண்ணாவிரதத்தை முடிக்கிறாரா சோனம் வாங்சுக்?' – அவர் கூறும் 3 நிபந்தனைகள் என்ன?

July 20, 2026 Vikatan 0

இந்தியச் செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் உண்ணாவிராதப் போராட்டத்தை தொடங்கி இன்றோடு 22 நாள்கள் ஆகின்றன. அவருடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், நேற்று முன்தினம் (ஜூலை 18, 2026), டெல்லி அரசு மருத்துவமனை ஆன சஃப்தர்ஜங் […]

விக்ரம்-1 திட்டத்தில் வெற்றி பெற்ற ஸ்கைரூட்டின் அடுத்த மெகா திட்டம்: மனம் திறந்தார் சிஇஓ பவன் குமார்

July 20, 2026 Dinamalar 0

புதுடில்லி: ”வரும் 2027ம் ஆண்டு முதல் மாதத்திற்கு ஒரு ‘விக்ரம்-1’ ராக்கெட்டை ஏவும் வகையிலான உற்பத்தித் திறனை எட்டுவதை நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம்” என ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ நிறுவனத்தின் இணை இயக்குநரும், தலைமை நிர்வாக […]

நள்ளிரவில் அம்மன் சிலையுடன் நிர்வாணமாக ஓடி உயிரை மாய்த்து கொண்ட பெண் என்ஜினீயர்

July 20, 2026 DailyThanthi 0

நகரி, ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேஜஸ்வினி, வயது 25. பெங்களூருவில் உள்ள சாப்ட் வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். கடுமையான பணிச்சுமையால் சுமார் 6 மாதங்களுக்கு முன்பு வேலையை அவர் […]