தமிழகத்தில் 14 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்; விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் நியமன்ம்

September 8, 2026 Dinamalar 0

சென்னை; தமிழகத்தில் 3 மாவட்ட கலெக்டர்கள் உள்பட பல்வேறு துறைகளின் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அதன்படி மாற்றப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் அவர்களின் புதிய பணியிடம் விவரம் வருமாறு; மோகன் […]

வால்பாறை திமுக எம்எல்ஏவுக்கு எதிராக தவெக வேட்பாளர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

September 8, 2026 TheHindu 0

சென்னை: வால்பாறை திமுக எம்எல்ஏவுக்கு எதிராக தவெக வேட்பாளர் தொடர்ந்த பொதுநல வழக்கு வாபஸ் பெறப்பட்டதால், வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் வால்பாறை (தனி) […]

கம்யூ., – தவெக இடையே குழப்பம் எதுவும் இல்லை: அமைச்சர் நிர்மல் குமார் தகவல்

September 8, 2026 Dinamalar 0

சென்னை:”கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் சேர்ந்து பயணிக்கவே விரும்புகிறோம்,” என, அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார். தவெக கூட்டணி கட்சிகளின் கூட்டம், சென்னை பனையூரில் நாளை (செப்.9) நடைபெறுகிறது. இதில், பங்கேற்க வருமாறு, இந்திய யூனியன் முஸ்லிம் […]

உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டது: முதலமைச்சர் விஜய் விளக்கம்

September 8, 2026 Maalaimalar 0

Summary மானிய கோரிக்கையின்போது என் பதிலுரையின் இடையே எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டது என முதலமைச்சர் விஜய் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று காவல்துறை மானிய கோரிக்கையின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு முதலமைச்சர் […]

விநாயகர் சதுர்த்தி : “ஈரோட்டில் கடும் கட்டுப்பாடுகள்”

September 8, 2026 Nakkheeran 0

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் நிறுவுதல், பாதுகாப்பு மற்றும் கரைப்பு தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி, தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. முக்கிய வழிமுறைகள் மற்றும் […]

த.வெ.க. பிரமுகர் படுகொலை- 3 பள்ளி மாணவர்கள் அதிரடி கைது

September 8, 2026 Maalaimalar 0

சென்னை பெசன்ட் நகர் வண்ணான்துறை பகுதியைச் சேர்ந்த த.வெ.க. பிரமுகர் கண்ணன். கடந்த 5 ந்தேதி இரவு 9 மணியளவில் ஓடஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலை […]

முன்கூட்டியே ரூ.2,000 கோடி அனுமதி: எ.வ.வேலு மீது அமைச்சர் ஆதவ் புகார்

September 8, 2026 Dinamalar 0

சென்னை: சட்டசபையின் அனுமதி பெறாமல், சாலை மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.2000 கோடி அனுமதி பெறப்பட்டதாக எ..வ. வேலு மீது அமைச்சர் ஆதவ் புகார் கூறி உள்ளார். சட்டசபையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது: முந்தைய […]

பள்ளி மாணவர் மர*ணத்தில் திடீர் திருப்பம் : போலீசார் தீவிர விசாரணை!

September 8, 2026 Nakkheeran 0

மதுரை மாநகர் கூடல் நகர் வானவில் நகர் பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி என்பவரின் மகன் தமிழ்ச்செல்வன். இவர் ஆரப்பாளையம் பகுதியில் உள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இத்தகைய சூழலில் செல்லூர் அருகே […]

“இது ஒரு செயலிழந்த அரசாங்கம்” – தவெக ஆட்சி குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

September 8, 2026 Maalaimalar 0

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்., சபை நேரம் வீணடிக்கப்படுகிறது சட்டமன்ற நிகழ்வுகள் தொடங்கி உடன் கேள்விநேரம் ஆரம்பிக்கிறது. பின்னர் பிரதான எதிர்க்கட்சியான […]

ராமேசுவரம் – திருச்சி எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க கோரிக்கை

September 8, 2026 TheHindu 0

ராமநாதபுரம்: ராமேசுவரம் – திருச்சி எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சியில் இருந்து ராமேசுவரத்துக்கு எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16849) தினமும் இயக்கப்படுகிறது. இந்த […]

திமுகவினரால் எனது ரத்த அழுத்தம் ஏறிவிட்டது: சட்டசபையில் சபாநாயகர் 'கலகல'

September 8, 2026 Dinamalar 0

சென்னை: திமுகவினரால் எனது ரத்த அழுத்தம் ஏறிவிட்டது என்று சட்டசபையில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கலகலப்பாக பேசினார். சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கை விவாதங்களுக்கு பதிலளித்து முதல்வர் விஜய் பேசிய சிலவற்றை அவை குறிப்பில் […]

முதல் முறையாக இடைத்தேர்தலை சந்திக்கும் மதுராந்தகம் தொகுதி: அ.தி.மு.க.7 முறை, தி.மு.க. 6 முறை வென்ற வரலாறு

September 8, 2026 Maalaimalar 0

Summary மதுராந்தகம் தொகுதியில் இதுவரை இடைத்தேர்தல் நடைபெற்றது இல்லை. முதல் முறையாக இந்த தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கிறது. மதுராந்தகம் சட்டசபை தொகுதியில் அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை […]

திறந்தவெளி அரசு கொள்முதல் நிலையங்களுக்கு மேற்கூரை முக்கியம்: தவெக அரசுக்கு நயினார் வலியுறுத்தல்

September 8, 2026 Dinamalar 0

சென்னை; வெற்று விளம்பரங்களை விட, விளைவித்த நெற்பயிர்கள் முக்கியமானவை. திறந்த வெளி அரசு கொள்முதல் நிலையங்களுக்கு மேற்கூரை அவசியம் என்பதை தவெக அரசு உணரவேண்டும் என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி […]

கள்ளச்சாராய மரணம்: கள் விற்பனைக்கு அனுமதி வழங்க அரசுக்கு கோகுல்தாஸ் ஆணையம் பரிந்துரை – kallakurichi illicit liquor death justice gokuldas commission recommends to the tamil nadu govt

September 8, 2026 Samayam Tamil 0

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்தனர். இந்நிலையில் அச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு நீதிபதி கோகுல்தாஸ், அரசு கள் இறக்க, விற்க அனுமதி வழங்க வேண்டுமென பரிந்துரைத்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த […]

எனது உடல்மொழி உள்நோக்கம் கொண்டதில்லை: முதல்வர் விஜய்

September 8, 2026 Dinamalar 0

சென்னை: காவல்துறை மானிய கோரிக்கையில் என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என முதல்வர் விஜய் கூறியுள்ளார். தமிழக சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கை […]

சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

September 8, 2026 Maalaimalar 0

Summary சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. […]

“எனது உடல்மொழியில் உள்நோக்கம் இல்லை” – முதல்வர் விஜய் விளக்கம்

September 8, 2026 TheHindu 0

சென்னை: “என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை” என தமிழக முதல்வர் விஜய் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கப் […]

2 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுமா; திமுக முடிவு நாளை தெரியும்!

September 8, 2026 Dinamalar 0

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் நாளை (செப்.9) ஸ்டாலின் முக்கிய ஆலோசனை நடத்த திட்டமிட்டு உள்ளார். தமிழகத்தில் 7 தொகுதிகள் காலியாக இருக்கின்றன. இவற்றில் மதுராந்தகம், தாராபுரம் […]

எல். இளையபெருமாள் சிலைக்கு காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் மரியாதை!

September 8, 2026 Nakkheeran 0

சமூக நீதி காவலர் எல். இளையபெருமாளின் 21வது நினைவு நாளையொட்டி, கடலூர் மாவட்டம் சிதம்பரம் புறவழிச்சாலையில் தமிழக அரசு அமைத்துள்ள  அவரது நூற்றாண்டு நினைவரங்கத்தில் உள்ள உருவச் சிலைக்கு காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவரும், […]

மிசா குறித்து பேச முதலமைச்சர் விஜய்க்கு என்ன தகுதி இருக்கிறது – பரந்தாமன்

September 8, 2026 Maalaimalar 0

Summary முதலமைச்சர் குறித்து அநாகரிகமாக விமர்சித்த பாஜக தலைவர் மீது நடவடிக்கை எடுக்க பயமா? என்று பரந்தாமன் கேள்வி எழுப்பினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டத்துறை இணைச்செயலாளர் பரந்தாமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது […]