இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு? கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்று முடிவு

September 13, 2026 TheHindu 0

சென்னை: இடைத்​தேர்​தலில் யாருக்கு ஆதரவு என்​பது குறித்து கம்​யூனிஸ்ட் கட்​சிகள் இன்று அறிவிக்க உள்​ளன. தமிழக சட்​டப்​பேர​வை​யில் காலி​யாக உள்ள தொகு​தி​களில், மது​ராந்​தகம் மற்​றும் தாராபுரம் தொகு​தி​களுக்கு அக்​.6-ம் தேதி இடைத்​தேர்​தல் நடை​பெறவுள்​ளது. திமுக, […]

தேசியம் எனும் கொள்கையில் வலுவாக பயணிக்கும் 'தினமலர்': அஸ்வத்தாமன் பேச்சு

September 13, 2026 Dinamalar 0

சென்னை: ”தேசியம் எனும் கொள்கையில், ‘தினமலர்’ நாளிதழ் வலுவாக பயணிக்கிறது,” என, பா.ஜ., தமிழக செயலர் அஸ்வத்தாமன் பேசினார். ‘தினமலர் நாளிதழின் அரசியல் பார்வை, கட்சி சார்ந்ததா; கட்சி சாராததா’ என்ற தலைப்பில், அஸ்வத்தாமன் […]

மதுரையில் செப்.16, 17 உள்ளூர் விடுமுறை: மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தால் பள்ளி, கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு!

September 13, 2026 Maalaimalar 0

17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க மகா கும்பாபிஷேக விழா என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் வரும் 17-ஆம் […]

ஆன்லைன் டிக்கெட்டை ஆம்னி பேருந்து நிர்வாகம் ரத்து செய்தால் மாற்று பேருந்துக்கு ஏற்பாடு செய்ய அறிவுறுத்தல்

September 13, 2026 TheHindu 0

சென்னை: ஆம்னி பேருந்துகளில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டை வாகன உரிமையாளர்களால் ரத்து செய்யப்பட்டால், அந்தப் பயணிகளுக்கு மாற்று பேருந்தில் பயணம் செய்ய வாகன உரிமையாளர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று போக்குவரத்து […]

அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம் தெருவிற்கு அவரது பெயரை சூட்ட மாநகராட்சி முடிவு

September 13, 2026 Dinamalar 0

மதுரை: உடல்நலக்குறைவால் காலமான தமிழறிஞர் சாலமன் பாப்பையாவின் 90, உடல் அவரது விருப்பப்படி மதுரை தத்தனேரி மின்மயானத்தில் அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது. மதுரை ஞானஒளிவுபுரம் விசுவாசபுரியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த […]

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியது சட்டவிரோதம் அல்ல சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

September 13, 2026 Dinamalar 0

சென்னை: ‘பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியது சட்ட விரோதம் என்று கூற முடியாது’ என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பாக, 14 பேருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. […]

தாராபுரம் இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்த முடிவு: தமிழ்நாடு கள் இயக்கம் தகவல்

September 13, 2026 TheHindu 0

சென்னை: ​கா​விரி பிரச்​சனைக்கு தீர்​வு, கள் தடை நீக்​கம் ஆகிய வற்றை முன்​னிறுத்தி தாராபுரம் இடைத்​தேர்​தலில் வேட்​பாளர் நிறுத்​தவுள்​ள​தாக தமிழ்​நாடு விவ​சா​யிகள் சங்​கங்​களின் கூட்​டமைப்​பின் செய​லா​ள​ரும் தமிழ்​நாடு கள் இயக்க ஒருங்​கிணைப்​பாள​ரு​மான செ.நல்​ல​சாமி தெரி​வித்​துள்​ளார். […]

400 ஆம்னி பஸ்கள் விதி மீறல்கள் ரூ.16.93 லட்சம் அபராதம் விதிப்பு

September 13, 2026 Dinamalar 0

சென்னை: ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, கடந்த 10ம் தேதி முதல் தமிழகம் முழுதும் சிறப்பு வாகன தணிக்கை தொடங்கப்பட்டது. தொடர்ந்து, நேற்று அதிகாலை வரை, 2,379 ஆம்னி […]

தேர்தலில் வென்று குறுகிய காலத்தில் பதவியை ராஜினாமா செய்பவர்கள் மீண்டும் போட்டியிட தடை விதிக்க சட்டம் கோரி வழக்கு

September 13, 2026 TheHindu 0

சென்னை: தேர்​தலில் வெற்​றி​பெற்று குறுகிய காலத்​தில் பதவியை ராஜி​னாமா செய்​பவர்​கள் தேர்​தலில் மீண்​டும் போட்​டி​யிட தடை விதிக்​கும் வகை​யில் சட்​டம் கொண்​டு​வரக் கோரி​யும், மது​ராந்​தகம், தாராபுரம் இடைத்​தேர்​தலுக்கு தடை விதிக்​கக் கோரி​யும், உயர் நீதி​மன்​றத்​தில் […]

லண்டனில் முதல்வர் விஜய் – நடிகர் அஜித்

September 13, 2026 Dinamalar 0

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் தலைநகர் லண்டனுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள தமிழக முதல்வர் விஜய், அங்குள்ள, ‘சில்வர் ஸ்டோன் மோட்டார் ரேஸ்’ மைதானத்தில், நடிகர் அஜித் பங்கேற்ற, ‘லீ மேன்ஸ்’ கோப்பைக்கான கார் […]

ஓடிவந்து அணைத்துக் கொண்ட விஜய்; ஆரத் தழுவி வரவேற்ற அஜித் – சில்வர்ஸ்டோன் ஹைலைட்ஸ்!

September 12, 2026 TheHindu 0

லண்டன்: இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் சர்வதேச பந்தயப் பாதையில் நடைபெற்ற மிச்செலின் லீ மேன்ஸ் கோப்பை (Michelin Le Mans Cup) கார் பந்தயத் தொடரின் 5-வது சுற்றில் நடிகர் அஜித்குமார் பங்கேற்றுள்ளார். இந்த […]

லண்டனில் அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்

September 12, 2026 TheHindu 0

லண்டன்: இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் சர்வதேச பந்தயப் பாதையில் நடைபெற்ற மிச்செலின் லீ மேன்ஸ் கோப்பை கார் பந்தயத் தொடரின் 5-வது சுற்றை தமிழக முதல்வர் விஜய் பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாகக் […]

தமிழக அரசியலில் எழும் சர்ச்சைப் பேச்சுகள்: திமுகவின் ஆர்ப்பாட்டம் குறித்து ஓர் அரசியல் அலசல்! – dmk protest in tamil nadu politics controversies and peoples issues

September 12, 2026 Samayam Tamil 0

தமிழக அரசியலில் அண்மைக் காலமாக அரசியல் தலைவர்களிடையே நிலவும் கருத்து மோதல்களும், அதைத் தொடர்ந்து நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டங்களும் மக்கள் மத்தியில் பெரிய விவாதங்களை ஏற்படுத்தி வருகின்றன. தமிழக முதலமைச்சர் விஜயின் பேச்சுக்களைக் கண்டித்து, […]

தீ விபத்தால் உருகுலைந்த பழமையான சென்ட்ரல் திரையரங்கு – மதுரையில் ரசிகர்கள் கவலை

September 12, 2026 TheHindu 0

மதுரை: மதுரையில் பழமையான சென்ட்ரல் திரையரங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் கட்டிடமே உருகுலைந்து காட்சி அளிக்கிறது. இது  சினிமா ரசிகர்களை கவலை அடைய செய்திருக்கிறது.  மதுரையின் அடையாளங்களில் ஒன்று சினிமா திரையரங்குகள். மதுரை மக்களுக்கு முக்கிய பொழுது […]

இடைத்தேர்தலில் இடதுசாரிகள் ஆதரவு யாருக்கு? – ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பு

September 12, 2026 TheHindu 0

சென்னை: இடைத்தேர்தலில் யாருக்கு  ஆதரவு என்பது குறித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆலோசனைக்குப் பின் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்க உள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டம் தி.நகரில் உள்ள பாலன் இல்லத்தில், மாநிலச் செயலாளர் […]

“மிசாவில்தான் ஸ்டாலின் கைதானார்; இதில் சந்தேகமே இல்லை”: முன்னாள் ஐ.நா. அதிகாரி கண்ணனின் விரிவான விளக்கம்! – stalin was arrested under the misa law kannan un explanation on the state of emergency

September 12, 2026 Samayam Tamil 0

இந்திய அரசியல் வரலாற்றில் 1975-1977 காலகட்டத்தில் அமல்படுத்தப்பட்ட அவசரநிலை (Emergency) குறித்த விவாதங்கள் இன்றும் தொடர்கின்றன. குறிப்பாக, அப்போதைய திமுக இளைஞரணித் தலைவரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ‘மிசா’ (MISA – Maintenance […]

எந்தப் பணி செய்தாலும் எதிர்ப்புகள் வரத்தான் செய்யும்; சொல்கிறார் அமைச்சர் செங்கோட்டையன்

September 12, 2026 Dinamalar 0

தஞ்சாவூர்: எந்தப் பணிகளை மேற்கொண்டாலும், எதிர்க்கட்சிகளிடம் இருந்து எதிர்ப்புகள் வரத்தான் செய்யும் என்று புதிய தலைமைச் செயலக திட்டம் தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது; இது முதல்முறை அல்ல. […]

அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களின் எண்ணிக்கை குறையக் காரணம் என்ன? தாய்மாமன் தங்கம் மோதிரத் திட்டம் குறித்த விரிவான பார்வை! – gold ring for women giving birth in hospitals causes and impacts

September 12, 2026 Samayam Tamil 0

தமிழக அரசு சார்பில் முதலமைச்சரின் அண்ணாதுரை பிறந்தநாளை (செப்டம்பர் 15) முன்னிட்டுத் தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்த ‘தாய்மாமன் தங்கம் மோதிரம்’ திட்டம், முதலமைச்சரின் பயண அட்டவணை காரணமாகச் செப்டம்பர் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. […]

ரயிலின் கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த பெண் – பத்திரமாக மீட்ட ஆர்பிஎஃப் போலீஸாருக்கு பாராட்டு

September 12, 2026 TheHindu 0

சென்னை: திருவொற்றியூரில் ரயிலின் கழிவறையில் பிரசவித்த பெண்ணையும், அவரது பச்சிளம் குழந்தையையும் ஆர்பிஎஃப் போலீஸார் துரிதமாக மீட்டு மருத்துவமனையில் சேர்க்க உதவினர். இவர்களின் நடவடிக்கையை பயணிகள் வெகுவாக பாராட்டினர். பெங்களூருவில் இருந்து அசாம் மாநிலம் […]

ஒரே பிரேமில் தல-தளபதி! லண்டன் சில்வர்ஸ்டோன் மைதானத்தை அதிரவைத்த அஜித்- விஜய் சந்திப்பு! – thala meets thalapathy in london cm vijay and ajith kumar silverstone crossover goes viral!

September 12, 2026 Samayam Tamil 0

லண்டன் சில்வர்ஸ்டோன் ரேஸ் மைதானத்தில் தமிழக முதலமைச்சர் விஜயை, நடிகர் அஜித் குமார் நேரில் சந்தித்து நெகிழ்ச்சியுடன் வரவேற்ற வரலாற்றுத் தருணம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பல தசாப்தங்களாகத் தமிழ் திரையுலகின் இரு பெரும் […]