‘தாராபுரம் தொகுதிக்கு ரூ.1,439 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம்’ – முதல்வர் விஜய் அறிவிப்பு
சென்னை: ரூ.1,439 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம் உட்பட தாராபுரம் சட்டமன்றத் தொகுதியின் வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டிற்காகவும் பல்வேறு புதிய திட்டங்களை முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘திருப்பூர் […]
