ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல்; தேச நலனுக்கு முக்கியம் என மத்திய அரசு திட்டவட்டம்

September 5, 2026 Dinamalar 0

புதுடில்லி: ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி குறித்த கேள்விக்கு, ”தேசிய நலனை அடிப்படையாக கொண்டு கொள்முதல் செய்யப்படுகிறது” என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார். ரஷ்யா – உக்ரைன் […]

ஆசிரியர் தினம் இன்று கொண்டாட்டம்: அரசியல் தலைவர்கள் வாழ்த்து

September 5, 2026 TheHindu 0

சென்னை: ஆசிரியர் தினம் இன்று (செப்.5) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆசிரியர்களுக்கு தங்களது வாழ்த்து களை பகிர்ந்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி களில் கூறியிருப்பதாவது: தமிழக காங்கிரஸ் […]

1 வருஷமா வலியால் துடித்த பிஞ்சு குழந்தை!. ஸ்கேனில் காத்திருந்த அதிர்ச்சி!. மருத்துவர்கள் செய்த பகீர் தவறு! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 5, 2026 1newsnation 0

கேரளாவில் ஒருவயது பெண் குழந்தையின் உடலுக்குள் ஊசி இருந்தது கண்டறியப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையின் போது இந்த ஊசி குழந்தையின் உடலிலேயே விட்டுச் […]

மாணவர் சேர்க்கை படிவத்தில் ஜாதி, மத அடையாளங்கள் கட்டாயமில்லை: ஐகோர்ட்

September 5, 2026 Dinamalar 0

மதுரை: ‘கல்வி நிறுவனங்களில், மாணவர் சேர்க்கையின் போது, விண்ணப்ப படிவத்தில் ஜாதி, மத அடையாளகங்ளை குறிப்பிட கட்டாயப்படுத்தக் கூடாது’ என, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர், இனாம்ரெட்டியபட்டி விக்ரமன் தாக்கல் செய்த மனு: […]

ஆழ்கடலில் அதிரடி ஆக்ஷன்: நடிகர் சூரியின் "மண்டாடி" டிரெய்லர் வெளியானது

September 5, 2026 Maalaimalar 0

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி மற்றும் நடிகர் சூரி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் “மண்டாடி”. இந்தப் படத்தில் மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். இத்துடன் நடிகர்கள் சத்யராஜ், சுஹாஷ், ரவீந்திர விஜய் ஆகியோர் முக்கிய […]

வயதைக் குறைத்துக் காட்டி மோசடி: இந்திய வீரருக்கு 2 ஆண்டு தடை

September 5, 2026 TheHindu 0

கொல்கத்தா: வயதைக் குறைத்துக் காட்டி மோசடி செய்து அணியில் இடம்பெற்றதாக இந்திய கிரிக்கெட் அணி வீரர் (19 வயதுக்குட்பட்டோர்) ரோஹித் யாதவுக்கு 2 ஆண்டு தடையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) விதித்துள்ளது. […]

உடற்பயிற்சி நல்லதுதான்… ஆனால் 40 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் தவிர்க்க வேண்டிய முக்கியமான தவறுகள்!

September 5, 2026 1newsnation 0

40 வயதைக் கடந்த பெண்களுக்கு உடற்பயிற்சி என்பது உடல் எடையைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு வழியாக மட்டும் இல்லாமல், வயதுக்கு ஏற்ப உடலில் ஏற்படும் மாற்றங்களை சமாளிக்க உதவும் முக்கியமான பழக்கமாகவும் மாறுகிறது. வேலை, குழந்தைகள், […]

வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்: இன்று முதல் 3 நாட்களுக்கு விநியோகம்..!

September 5, 2026 kalkionline 0

அரிசி, சர்க்கரை, கோதுமை, பருப்பு மற்றும் பாமாயில் போன்ற பொது விநியோகத் திட்டப் பொருட்கள் அட்டைதாரர்களின் வகைக்கு ஏற்ப வழங்கப்படுகின்றன. ரேஷன் கடை பணியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மின்னணு எடை இயந்திரம் (Electronic Weighing […]

7 மாத கர்ப்பமான காதலியை தீர்த்துக்கட்டிய வாலிபர் – பரபரப்பு தகவல்

September 5, 2026 DailyThanthi 0

சேலம், 7 மாத கர்ப்பம் சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே கருங்குள்ளன் வட்டம் பகுதியை சேர்ந்த பேராக்கவுண்டர் மகள் கோகிலா (வயது 23), பட்டதாரியான இவருக்கும், பக்கத்து ஊரான கன்னியாம்பட்டி பகுதியை சேர்ந்த அம்மாசி […]

பேரிடரை சமாளிக்க 2வது தலைநகர்: தமிழக அரசுக்கு கோரிக்கை

September 5, 2026 Dinamalar 0

கோவை: ‘தமிழகத்தில் பேரிடர் காலங்களில் மாற்று நிர்வாக மையமாக செயல்படும் வகையில், 2வது நிர்வாகத் தலைநகரை உருவாக்குவது காலத்தின் அவசியம்’ என, கோவை கவுசிகா நீர் கரங்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. கடல் மட்டத்துக்கு மிக […]

மகளிர் ஆசிய கோப்பை: இந்தோனேசியாவை எளிதில் வீழ்த்திய ஐக்கிய அரபு அமீரகம் – 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

September 5, 2026 Maalaimalar 0

துபாயில் நடைபெற்று வரும் மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் க்ரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தோனேசியா மகளிர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் மகளிர் அணிகள் மோதின. இந்தப் […]

ஆசிய விளையாட்டு: வங்கதேச கிரிக்கெட் அணி அறிவிப்பு

September 5, 2026 TheHindu 0

டாக்கா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கவுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2026-ம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டி ஜப்பானின் நகோயா நகரில் செப்டம்பர் 19-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம் தேதி […]

ரசிகர் மன்ற தலைவர்கள் போல செயல்படும் அமைச்சர்கள்: பா.ஜ., தமிழக தலைவர் விமர்சனம்

September 5, 2026 Dinamalar 0

சென்னை: ‘ரசிகர் மன்ற தலைவர்கள் போல, த.வெ.க., அமைச்சர்கள் நடந்து கொள்வது, சமூகத்திற்கு நல்லதல்ல’ என, பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். அவரது அறிக்கை: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் மற்றும் சிவகாசியில் […]

பிஎட், எம்எட் தேர்வு முடிவுகள் வெளியீடு

September 5, 2026 TheHindu 0

சென்னை: கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற பிஎட் மற்றும் எம்எட் தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர்கள் தங்கள் லாக்-இன்-ஐ பயன்படுத்தி மாணவர்களின் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தேர்வு முடிவுகள் தனியே […]

கணவனுடன் மனைவி வசித்தால்தான் தவறான நடத்தைகள் நிகழாது என்பதா? – ஐகோர்ட்டு அதிருப்தி

September 5, 2026 DailyThanthi 0

மதுரை, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், எனது மனைவிக்கு மற்றொருவருடன் கள்ளத்தொடர்பு இருந்ததால் அவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு மாவட்ட கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தேன். […]

பொறியியல் துணை கலந்தாய்வு தொடங்கியது

September 5, 2026 TheHindu 0

சென்னை: பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதற்கான இணையவழி கலந்தாய்வு ஜூலை 20-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31-ம் தேதி முடிவடைந்தது. சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வும், பொதுப்பிரிவினருக்கான 3 சுற்று கலந்தாய்வும் முடிவடைந்து […]

முதல்-அமைச்சர் அலுவலகம் கட்டும்பணி: நிர்ணயித்த தொகையைவிட 32 சதவீதம் குறைவாக கேட்ட நிறுவனத்துக்கு ஒப்பந்தம்

September 5, 2026 DailyThanthi 0

சென்னை, முதல்-அமைச்சர் அலுவலகம் சென்னை தலைமைச் செயலகமான புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் முதல்-அமைச்சரின் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு இடப்பற்றாக்குறை நிலவுவதாலும், நிர்வாக ரீதியான பணிகளை மேலும் துரிதப்படுத்தும் வகையிலும், முதல்-அமைச்சர் அலுவலகத்தை […]

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 440 – இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகமானது

September 5, 2026 Maalaimalar 0

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது புதிய மேம்படுத்தப்பட்ட அட்வென்ச்சர் பைக்கான ஹிமாலயன் 440 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மாடல், ஹிமாலயன் பெயர் அறிமுகமாகி 10 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடுவதோடு, பெரிய […]

4 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதால் தூய்மைப் பணியாளர் போராட்டம் தள்ளிவைப்பு

September 5, 2026 TheHindu 0

சென்னை: தூய்​மைப் பணி​யாளர்​களுக்கு ஓய்​வறை, பேட்​டரி வாக​னங்​கள் உடனடி​யாக வழங்​கப்​படும் என்று அமைச்​சர்​கள் உறுதி அளித்​த​தால், போராட்​டம் தள்​ளிவைக்​கப்​பட்​டுள்​ளது. சென்னை மாநக​ராட்​சி​யில் பணி நிரந்​தரம், சம்பள உயர்​வு, மகப்​பேறு விடுப்​பு, உணவுப் படி உள்ளிட்ட […]

டாஸ்மாக் கடையில் வாங்கிய குவாட்டர் பாட்டிலில் ‘வண்டு’ – குடித்த மதுப்பிரியருக்கு வாந்தி-மயக்கம்

September 5, 2026 DailyThanthi 0

திருச்செந்தூர், வாந்தி, மயக்கம் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கரம்பவிளை பகுதியை சேர்ந்தவர் பேச்சிமுத்து (வயது 44). கூலித்தொழிலாளி. இவர் தனது நண்பர்கள் சிலருடன் திருச்செந்தூர்- குலசேகரன்பட்டினம் சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார். அங்கு […]